Infinite Load Articles
வாசித்து வாழ்வோம்..18 – சேயன் இப்ராகிம்
சு.பொ.அகத்தியலிங்கத்தின்
“விடுதலைத் தழும்புகள்”
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இப்...
வரலாற்றுக்கு வெளியே விரட்டப்படும் மாப்ளா தியாகிகள்- ஆதவன் தீட்சண்யா
1921 நவம்பர் 19 மாலை. கோழிக்கோடு ரயில்நிலையம். பயணிகள் வண்டி எண்: 77 சற்றைக்கெல்லாம் கிளம்பப் போகிறது. திடீரென அதன் கடைசிப்பெட்டியுடன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் 1711 என்கிற எண்ணுள்ள பெட்டியொன்று...
பாரம்பரிய நெல்: மக்கள்மயமாக்கஎன்னசெய்யவேண்டும்?
மரபு நெல்லினங்களை சாகுபடி செய்யும் உழவர்களின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் அதிகமாகிக் கொண்டே வருவதைக் காண முடிகிறது. குறிப்பாகமாப்பிள்ளைச்சம்பா, கருப்புக்கவுணிஆகியநெல்லினங்கள்பெரியவரவேற்பைப்பெற்றுள்ளன.
திருவண்ணாமலை, திருவாரூர், கடலூர், மதுரை, தஞ்சாவூர் என்று...
தூக்கமும், ஒரு அருட் கொடையே.Dr. எம். நூருல் அமீன். PhD.,
நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலுக்கு மிக மிக முக்கியமானது. அது நாம் உண்ணும் உணவின் மூலம் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக மிக முக்கியமானது நம்முடைய...
மழை காலத்தில் வறட்சி பற்றிப் பேச வேண்டும் ஏன்?
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பெருமழை காரணமாக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை வெள்ளநீர்...
செப்டம்பர் 11 தாக்குதலும்போர் வியாபாரமும்
எம்.எம். ஸுஹைர், இலங்கைமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஆயுத உற்பத்தியாளர்கள் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ந்த போர்கள் மூலமாக 7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளனர்.






































