இஸ்லாமிய வரலாறு, கல்விமுறை, கலாச்சாரம் உள்ளிட்ட முஸ்லிம்களின் மரபுகளினூடாக அடுத்த தலைமுறையை நவீனகாலத்தின் அறிவாற்றல் மிக்கத் தலைமுறையாக கட்டமைப்பதன் அவசியம் குறித்த “இஸ்லாமிய நாகரிகம்” பயிற்சி வகுப்பு சேலத்திலுள்ள ZARA GLOBAL SCHOOL வளாகத்தில் 1-5-225 அன்று நடைபெற்றது.
அறிவுத் தேடலுடைய ஆலிம்கள், ஆலிமாக்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


































