மேலப்பாளையம் வழக்கறிஞர்
டு.மு.ஆ. அப்துல் ரஙிமான் சாகிப்
தலீழகத்ணில் முஸ்ஸீம்கள் அணிகமாக வாழ்கின்ற ஊர்கஹீல் மேலப்பாளையமும் ஒன்று. தற்போதைய ணிருநெல்வேஸீ மாநகராட்ஞிழீன் ஒரு பகுணியாக ஜீளங்குகின்ற ஹிந்த ஊர் முன்பு தவீ நகரசபையாக ஹிருந்தது. 1980களுக்கு முன்னர் கைத்தறி நெசஷித் தொஷீலும், அத் தொஷீல் நஞிந்த நிறகு பீடி சுற்றும் தொஷீலும் ஹிவ்வூர் மக்கஹீன் வாழ்வாதாரத் தொஷீல்களாக ஹிருந்துள்ளன. ஹிவ்வூளீல் பூர்னிகத் தெருக்கள் 64ம், அண்மைழீல் தோன்றிய தெருக்கள் 37ம் சேர்ந்து ஆக மொத்தம் 101 தெருக்கள் உள்ளன. ஹிங்குள்ள தெருக்கள் நீளமானவை, அகலமானவை. ஹிவற்றில் ஹிடைவெஹீ ஹில்லாமல் பொதுச்சுவர்கள் மூலம் ஹிணைக்கப்பட்ட னிடுகள் வளீசையாக அமைந்துள்ளன. எண்ணற்ற ஹிறை நேசச் செல்வர்களைஜிம், மார்க்க அறிஞர்களைஜிம் தலீழகத்ணிற்கு தந்த பெருமை ஹிந்த ஊருக்குண்டு. ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ஹீ வாசல்களும், 34 தர்காக்களும் ஹிங்குள்ளன. தாலீரபரதி நணிழீன் நீரைக் கொண்டு செல்லும் பாளையங் கால்வாழீன் கரைழீல் 23 பள்ஹீ வாசல்கள் அமைந்துள்ளன. ஹிது வேறு எந்த ஒரு ஊளீலும் ஹில்லாத ஞிறப்பம்சமாகும். மூன்று தொடக்க மற்றும் நடுபிலைப் பள்ஹீகளும், மூன்று மேல் பிலைப் பள்ஹீகளும், ஒரு கலை, அறிஜீயல் கல்லூளீஜிம், முஸ்ஸீம்களால் நடத்தப்படுகின்றன. எண்ணற்ற மக்தப் மத்ரஸாக்களோடு, மூன்று ஆண்கள் அரநிக் கல்லூளீகளும், ஆறு பெண்கள் அரநிக் கல்லூளீகளும் ஹிங்கு செயல்பட்டு மார்க்கப் பதியாற்றுகின்றன.
ஹித்தகைய சீர்லீகு மேலப்பாளையத்ணில் எண்ணற்ற சமுதாயச் சேவையாளர்களும், கல்ஜீயாளர்களும் தோன்றி சமூக வளர்ச்ஞிழீன் நின்புலமாக ஹிருந்துள்ளனர். ‘என் கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற தாரக மந்ணிரத்தை வாழ்ஜீன் நோக்கமாகக் கொண்டு பொதுச் சேவையாற்றிய ஹிவ்வூரைச் சார்ந்த நன் மக்கஹீல் மேலப்பாளையம் நகளீன் முதல் முஸ்ஸீம் வழக்கறிஞர் என்ற பெருமைக்குளீய மர்ஹும் டு.மு.ஆ. அப்துல் ரஙிமான் சாகிப் அவர்களைப் பற்றி ஹிந்த ஹிதஷீல் பார்க்கஜீருக்கிறோம்.
நிறப்பு-கல்ஜீ:
மேலப்பாளையத்ணில் ஜீ.எஸ்.டி, எல்.கே.எம், எஸ்.கே.எஸ், டி.எஸ்.எம்.ஓ, ஜீ.டி.எஸ், கே.ஏ.எம் என்று பெயர்கள் கொண்ட பல பாரம்பர்யக் குடும்பங்கள் உள்ளன. ஹித்தகையப் பாரம்பர்யப் பெருமை கொண்ட எல்.கே.எம். குடும்பத்ணில் ஹாயு எல்.கே.முகையதீன் நிள்ளை – சாந்து காதர் பாத்ணிமா பீஜீழீன் மகனாக எல்.கே.எம். அப்துல் ரஙிமான் 1922ஆம் ஆண்டு நிறந்தார். எல்.கே. முகையதீன் நிள்ளை சாகிப் பெரும் வதிகராக ஜீளங்கியவர். அப்துல் ரஙிமான் தனது தொடக்கக் கல்ஜீயை மேலப்பாளையம் தொடக்கப் பள்ஹீழீலும், நடுபிலை மற்றும் உயர்பிலைக் கல்ஜீயை ணிருநெல்வேஸீழீலுள்ள ம.ணி.தா ஹிந்து உயர் பிலைப் பள்ஹீழீலும், ஹிளங்கலைப் பட்டப் படிப்பை ணிருநெல்வேஸீ ம.ணி.தா ஹிந்தக் கல்லூளீழீலும் பழீன்றார். உயர் பிலைப் பள்ஹீழீலும், கல்லூளீழீலும் புகழ் பெற்ற தலீழறிஞர்களான அருணாசலக் கஷிண்டர், பேராஞிளீயர் முத்துஞிவம், பேராஞிளீயர் ஸ்ரீவீவாச ஹிராகவன் ஆகியோர் ஹிவரது ஆஞிளீயர்களாக ஹிருந்தனர். ஹிளமைழீலேயே ஹிவர் தலீழ் ஹிலக்கியங்கள் படிப்பணில் லீகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஹிளங்கலைப் பட்டம் பெற்ற நிறகு சென்னை சட்டக் கல்லூளீழீல் சேர்ந்து சட்டம் பழீன்று வழக்கறிஞர் ஆனார். (1942-1944) ஹிதன் மூலம் மேலப்பாளையத்ணில் சட்டப்படிப்பு படித்து வழக்கறிஞரான முதல் முஸ்ஸீம் என்ற பெருமையைப் பெற்றார்.
வழக்கறிஞர் தொஷீல்:
ஞில காலம் அவர் ணிருநெல்வேஸீழீல் முழு நேர வழக்கறிஞர் பதிழீல் ஈடுபட்டார். சட்டஞானமும், வாதாடும் ணிறமைஜிம், சமயோஞிதமும் ஒருங்கே கொண்டிருந்த ஹிவர் அந்தப் பதிழீல் சுடர் ஜீட்டுப் நிரகாஞித்தார். வழக்கறிஞர் பதிகளுக்கு ஹிடையே மேலப்பாளையம் நகளீல் பல்வேறு பொதுப் பதிகஹீலும் ஈடுபட்டார். ஹிவரது சட்ட ஞானத்தை அறிந்து கொண்ட நீணித்துறை ஹிவருக்கு ‘நீணிபணி’ பதஜீ வழங்க ஹிரு முறை பளீந்துரைத்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துஜீட்டார். ஏழைகளும், நஸீந்த நிளீஷி மக்களும் எணிர் கொண்ட வழக்குகஹீல் அவர்கள் சார்பாக நீணிமன்றங்கஹீல் ஆஜராகி ஹிலவசமாகவே வாணிட்டு உதஜீனார்.
30.01.1948 அன்று மகாத்மா காந்ணியு ஆர்.எஸ்.எஸ் கொலை வெறியன் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஒரு முஸ்ஸீம் தான் அவரைக் கொன்று ஜீட்டான் என்ற வதந்ணி நாடுமுழுவதும் பரஜீயதன் காரணமாக மேலப்பாளையத்ணிலும் முஸ்ஸீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஹிதன் காரணமாக ஏற்பட்ட கலவரத்ணில் காவல் துறை நடத்ணிய துப்பாக்கிக் சூட்டில் மூன்று முஸ்ஸீம்கள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்து ஞிறைழீல் அடைக்கப்பட்டனர். ஹிவர்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகஹீல் எல்.கே.எம். அப்துல் ரஙிமான் ஆஜராகி வாதாடினார். சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஹிந்த வழக்குகஹீல் அவர் கட்டணம் எதுஷிம் பெறாமலேயே ஆஜராகி அவர்களுக்கு ஜீடுதலை பெற்றுத் தந்தார்.
மகாத்மா காந்ணியுழீன் கொலையைத் தொடர்ந்து மத்ணிய அரசு ஆர்.எஸ்.எஸ் ஹியக்கத்தைத் தடைசெய்தது. மேலும், அரஞியல் கட்ஞிகள் நடத்ணி வந்த தொண்டர் படைகளைஜிம் தடை செய்து அரசு உத்தரஜீட்டது. ஹிந்த ஆணைழீன் காரணமாக அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிகின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வந்த ‘நேஷனல் கார்டு’ என்ற தொண்டர் படைஜிம் தடை செய்யப்பட்டது. தடைஜித்தரஜீனைத் தொடர்ந்து அந்தத் தொண்டர் படையைக் கலைத்து ஜீட்டதாக அன்றைய சென்னை மாகாண முஸ்ஸீம் மிகின் தலைவரும் சட்டசபை எணிர்க்கட்ஞித் தலைவருமான காழீதே லீல்லத் அறிஜீத்தார். எவீனும் அரசு நடவடிக்கைகஹீல் ஹிறங்கியது. ணிருநெல்வேஸீ மாவட்டத்ணில் ‘நேஷனல் கார்டு’ தொண்டர்படைழீன் அமைப்பாளராகழீருந்த மௌலானா அபுல் ஹஸன் ஷாதஸீ அவர்களைஜிம், மேலப்பாளையத்தைச் சார்ந்த முஸ்ஸீம் மிக் நிரமுகரான ஹி.எம்.உமர் சாகிப் அவர்களைஜிம், வேறு ஞிலரைஜிம் கைது செய்து ஞிறைழீல் அடைத்தது. ஹிவர்களுக்கு எணிராக நீணிமன்றத்ணில் அரசு தொடுத்ணிருந்த வழக்கில் வழக்கறிஞர் எல்.கே.எம். அப்துல் ரஙிமான் ஆஜராகி அவர்களுக்கு ஜீடுதலை பெற்றுத் தந்தார். சுருங்கக் கூறின் எல்.கே.எம். அவர்கள் தனது சட்ட அறிவை சமூக மக்கஹீன் நலவீற்காகவே எப்போதும் பயன்படுத்ணி வந்தார்.
அரஞியல்:
ஹிந்ணிய முஸ்ஸீம்கஹீன் ஏகப் நிரணிபிணித்துவ அரஞியல் அமைப்பாகச் செயல்பட்ட அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிகில் எல்.கே.எம். ஹிணைந்தார். மேலப்பாளையத்ணில் மட்லீன்றி ணிருநெல்வேஸீ மாவட்டமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்ஞிக் கூட்டங்கஹீல் உரையாற்றினார். ஞிறந்த நாவன்மை கொண்ட ஹிவரது உரைழீனைக் கேட்க மக்கள் பெருமளஜீல் கூடினர். நாடு சுதந்ணிரம் அடைந்த நின்னர் அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிக் ஹிந்ணிய யூவீயன் முஸ்ஸீம் மிக் என்ற பெயளீல் 10.03.1948 முதல் காழீதேலீல்லத் தலைமைழீல் ஹிந்ணியாஜீல் செயல்படத் தொடங்கிய போது அவரும் அக்கட்ஞிழீல் தொடர்ந்து அங்கம் வகித்தார். ஹிது சம்பந்தமாக சென்னை ஹிராஜாயு அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்ணில் ஹின்னொரு முன்னதி முஸ்ஸீம் மிக் நிரமுகரான ‘மேலப்பாளையம் யுன்னா, ஆர்.எஸ். அப்துல் ஹமீது சாகிபுடன் சென்று கலந்து கொண்டார். நின்னாட்கஹீல் ஹி.எம். உமர் சாகிப் உள்ஹீட்ட அவரது அரஞியல் சகாக்கஹீல் ஞிலர் காங்கிரஸ் கட்ஞிழீல் ஹிணைந்த போதும் அவர் முஸ்ஸீம் மிகிலேயே தொடர்ந்து நீடித்தார். ணிசை மாறாத பறவையாக, பிறம் மாறாதப் பூவாகத் ணிகழ்ந்தார். வாழ்ஜீன் எந்தக் கட்டத்ணிலும் அவர் பதஜீயை நாடிச் சென்றணில்லை. 1962, 1967, 1971 சட்டமன்ற தேர்தல்கஹீல் போட்டிழீட கட்ஞி அவருக்கு வாய்ப்பு வழங்க முன்வந்த போது அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்துஜீட்டார். அதே நேரத்ணில் முஸ்ஸீம் மிக் வேட்பாளர்களாக மேலப்பாளையம், பாளையங்கோட்டை தொகுணிகஹீல் போட்டிழீட்ட எம்.எம். பீர் முகம்மது சாகிப், கோதர் முகையணின் சாகிப், எஸ்.ஏ. ஹாஜா முகையதீன் சாகிப், ஜீ.எஸ்.டி. சம்சுல் ஆலம் சாகிப் ஆகியோளீன் வெற்றிக்காக அரும்பாடுபட்டார்.
காழீதேலீல்லத் ஹிஸ்மாழீல் சாகிப், கே.டி.எம். அஹமது ஹிப்ராகிம் சாகிப் ஞிராஜுல் லீல்லத் அப்துஸ் ஸமது சாகிப், ஷம்ழிரே லீல்லத் எம்.ஏ. லத்தீப் சாகிப் ஆகிய முஸ்ஸீம் மிக் தலைவர்களுடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்தார்.
நகர்மன்றத் தலைவர்:
1951 ஆம் ஆண்டுமுதல் 1969 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மேலப்பாளையம் நகர் மன்றத்ணின் உறுப்நினராகப் போட்டிழீன்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-1959 ஆகிய ஐந்து ஆண்டுகஹீலும் அதன் நின்னர் 1969 முதல் 1974வரை ஐந்து ஆண்டுகஹீலும் மேலப்பாளையம் நகர் மன்றத் தலைவராக அவர் பதஜீ வகித்தார். தனது பதஜீக் காலத்ணின் போது மேலப்பாளையம் நகளீல் பல்வேறு மக்கள் நலத் ணிட்டங்களை பிறைவேற்றினார். மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ஐந்து லட்சம் ஸீட்டர் கொள்ளளஷி கொண்ட மேல் பிலை நீர்த் தேக்கத் தொட்டியை (அம்பாசமுத்ணிரம் ரோட்டிலுள்ள அஷிஸீயா மதரஸா எணிளீல்) கட்ட ஏற்பாடு செய்தார். அதே போல் மேலப்பாளையம் முஸ்ஸீம் மேல் பிலைப் பள்ஹீழீன் முன்பு பொது குடிநீர்க் குழாய் ஒன்றினை பிறுவஷிம் ஏற்பாடு செய்தார். ஹிதனை தலீழ் நாட்டின் அன்றைய கல்ஜீ அமைச்சர் ஞி.சுப்ரமதியன் 10.05.1958 அன்று ணிறந்து வைத்தார். மேலும் நகளீன் முக்கியப் நிரமுகர்கள், வதிகர்கள், செல்வந்தர்கள் துணையோடு குழு ஒன்று அமைத்து பிணி ணிரட்டி 4000 சதுர அடிபரப்நில் மேலப்பாளையம் அரஞின் மருத்துவமனைழீல் தாய் சேய் நல வார்டு (நிரசவ ஜீடுணி) உருவாகப் பாடுபட்டார். 25.12.1964 அன்று ஹிந்த ஜீடுணி தலீழ் நாட்டின் அன்றைய உள்ளாட்ஞித் துறை அமைச்சர் எஸ்.எம்.அப்துல் மவித் சாகிப் அவர்களால் ணிறந்து வைக்கப்பட்டது. கூட்டுறஷி அமைப்புகஹீலும் அவர் பொறுப்பு வகித்து மக்கட் பதியாற்றினார்.
கல்ஜீப் பதி:
1940 கஹீல் மேலப்பாளையம் நகளீல் உயர்பிலைப் பள்ஹீக் கூடம் எதுஷிம் ஹில்லை. எட்டாம் வகுப்புப் படித்து முடித்தஷிடன் மாணவர்கள் அருகிலுள்ள பாளையங்கோட்டை நகருக்குச் சென்று தான் உயர் கல்ஜீ கற்க வேண்டும். ஹிந்த பிலைழீனை மாற்றி மாணவர்கள் மேலப்பாளையத்ணிலேயே உயர் பிலைக் கல்ஜீ கற்க வேண்டும் என்ற உயளீய நோக்கில் வக்கீல் சாகிப் என்றழைக்கப்பட்ட கே.எம்.எஸ்.ஹமீது அவர்கள் 1944 ஆம் ஆண்டில் ‘முஸ்ஸீம் உயர்பிலைப் பள்ஹீ’ என்ற பள்ஹீக் கூடத்தை பிறுஜீனார். அப் பள்ஹீழீன் வளர்ச்ஞிக்காக அவர் தனது சொந்தப் பணத்தையே செலஜீட்டார். அவருக்கு டி.எஸ்.எம்.ஓ. உதுமான் சாகிப். எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகையதீன் உள்ஹீட்ட பல நிரமுகர்கள் உற்ற துணையாக ஹிருந்தனர். நின்னர் ஹிந்தப் பள்ஹீழீன் வளர்ச்ஞிழீலும், மேம்பாட்டிலும் எல்.கே.எம்.ஏ அவர்களும் தன்னை ஹிணத்துக் கொண்டார். 1952 முதல் 1982ஆம் ஆண்டு வரை ஹிப்பள்ஹீழீன் கல்ஜீக் குழுச் செயலாளராகப் பொறுப்பு வகித்துத் ணிறம்படச் செயல்பட்டார்.
1971ஆம் ஆண்டு தென்காஞி மேடை முதலாஹீ மு.ந. முகம்மது சாகிப் உள்ஹீட்ட சமுதாயப் நிரமுகர்களால் பாளையங்கோட்டை நகளீல் சதக்கத்துல்லா அப்பா கல்லூளீ தொடங்கப்பட்ட போது அப்பெருமக்களுக்கு ஹிவரும் உற்ற துணையாகப் பக்க பலமாக ஜீளங்கினார். ஹிக்கல்லூளீழீன் ஆட்ஞி மன்றக் குழு உறுப்நினராகஷிம், பொறுப்பு வகித்து, மேலப்பாளையம் நகரைச் சார்ந்த முஸ்ஸீம் மாணவர்கள் மட்டுலீன்றி நிற பகுணிகளைச் சார்ந்த மாணவர்களும் அக் கல்லூளீழீல் படித்ணிட உதஜீகள் புளீந்தார்.
ஹிலக்கிய ஈடுபாடு:
எல்.கே.எம். அப்துல் ரகுமான், ஞிறந்த ஹிலக்கியப் பேச்சாளராகஷிம், ஹிலக்கிய ஆர்வலராகஷிம் ணிகழ்ந்தார். கம்பன் கழகத்ணின் தலைவராகஷிம், சென்னை உயர்நீணி மன்ற நீணிபணியாகஷிம் பதியாற்றிய மர்ஹும் எம்.எம். முகம்மது ஹிஸ்மாழீல் அவர்கஹீன் உற்ற நண்பரான ஹிவர் அவரது நட்புறஷி காரணமாக பல கம்பன் கழக ஜீழாக்கஹீலும் பட்டி மன்றங்கஹீலும் கலந்து உரையாற்றிஜிள்ளார். பாளையங் கோட்டைழீல் செயல்பட்டு வரும் மாபிலத் தலீழ்ச் சங்கத்ணின் உபதலைவராகஷிம் பல ஆண்டுகள் பதஜீ வகித்தார்.
குடும்பம்:
எல்.கே.எம். அப்துல் ரகுமான் அவர்கஹீன் துணைஜீயார் பெயர் எல்.கே.எஸ். ரபீகா பீஜீ ஹித்தம்பணிழீனருக்கு முஹம்மது சமிம், முகம்மது, முகம்மது நவாப் ஹுஸைன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த புதல்வர் முஹம்மது சமிம் ஜீண்வெஹீத்துறை ஜீஞ்ஞாவீயாவார். க்ஷ.ளுஉ., க்ஷ.நு., ஆ.கூநஉh பட்டம் பெற்றுள்ள ஹிவர், ணிருவனந்த புரத்ணிலுள்ள ஜீண்வெஹீ ஆராய்ச்ஞி பிலையத்ணில் (ஐளுசுடீ) ஆறு ஆண்டுகள் ஜீஞ்ஞாவீயாகப் பதியாற்றினார். டாக்டர் ஏ.நி.ஜே. அப்துல் கலாம் அப்போது மூத்த ஜீஞ்ஞாவீயாக அங்கு பதியாற்றிக் கொண்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு முதல் அபுதாநிழீல் தொடர்ந்து 40 ஆண்டுகள் தொலை தொடர்புத் துறை பொது ஹியக்குநராகஷிம், நிற உயர் பொறுப்புகஹீலும் பதியாற்றினார். அமெளீக்கா, ஹிங்கிலாந்து, ஜெர்மன், ஸ்னிடன், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகஹீல் பொறிழீயல் துறைழீல் பழீற்ஞிகள் முடித்துள்ளார். மூன்றாவது புதல்வரான முகம்மது நவாப் ஹுஸைன் தலீழ்நாடு குடிநீர்வடிகால் வாளீயத்ணில் பொறியாளராகப் பதியாற்றினார். சங்கரன் கோஜீல், தூத்துக்குடி, ணிருநெல்வேஸீ, நாகர்கோழீல் ஆகிய நகரங்கஹீல் பிறைவேற்றப்பட்ட குடிநீர்த் ணிட்டங்கஹீன் மேற்பார்வைப் பொறியாளராகப் பதிபுளீந்தார். நின்னர் ஹிங்கிலாந்ணிலும், அமீரக நாடுகஹீலுள்ள பல பிறுவனங்கஹீலும் பொறியாளராகப் பதியாற்றிஜிள்ளார். தற்போது பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூளீழீன் பிர்வாகக் குழு உறுப்நினராகப் பதஜீ வகித்து வருகிறார்.
முடிஷிரை:
ஞில காலம் உடல் நஸீஷிற்றிருந்த எல்.கே.எம். அப்துல் ரஙிமான் சாகிப் 24.05.2009 அன்று தனது 87வது வயணில் காலமானார். (அவரது மறைஜீற்கு முன்னரே அவரது துணைஜீயார் மரணமடைந்து ஜீட்டார்) அவரது மறைஷி மேலப்பாளையம் முஸ்ஸீம் சமூகத்ணிற்கு ஒரு ஈடு செய்ய முடியாத ஹிழப்பேயாகும். அவர் லீகச் ஞிறந்த நற்பண்புகஹீன் உறைஜீடமாகத் ணிகழ்ந்தார். ஏழை, எஹீய மக்கள் உயர் கல்ஜீ பெறுவதற்காக பெருமளஜீல் உதஜீ செய்துள்ளார். தனக்கென வாழாது சமூகத்ணிற்காகவே தனது வாழ்வை அர்ப்பதித்த பெருந்தகையாளர் அவர். அவரது வாழ்க்கை ஹின்றையத் தலைமுறைழீனருக்கு ஒரு ஞிறந்த முன் மாணிளீயாக ஜீளங்கி வருகிறது என்பணில் ஐயலீல்லை.
ஆதார நூல்: மேலப்பாளையம் முஸ்ஸீம்கள் வரலாறு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள …. 99767 35561, 93601 89931