






தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான பயிற்சி முகாம் பாண்டிச்சேரி கடுவனூரில் உள்ள “பைத்துல் ஹிக்மா” நிறுவன வளாகத்தில் அக்டோபர் மாதம் 15 முதல் நடந்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.
பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள அனைவரும் எழுத்துத் தேர்விலும், உடல் தேர்விலும் வெற்றி பெறுவதற்காக உங்களின் துஆவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு : தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்


































