தலையங்கம்
வரலாற்றில் வாழும் மேடம் சயிதா பானு
முதல்
மனிதர்
ஆதம்
(அலை)
அவர்களை
அல்லாஹ்
இந்த
பூமிக்கு
அனுப்பிய
அன்று
தொடங்கி
இன்று
வரை
கோடானு
கோடி
மனிதர்கள்
பூமிக்கு
வந்து
சென்றிருக்கிறார்கள்.
அவர்கள்
அனைவரையும்
வரலாற்று
ஏடுகள்
பதிவு
செய்யவில்லை.
வெகு
சிலரையே
வரலாறு
பதிவு
செய்திருக்கிறது.
யார்
அவர்கள்?
அனுதினமும் நம்மைச்
சுற்றி
மரணங்கள்
நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
அந்த
மரணங்கள்
நம்மிடையே
எந்த
சலனத்தையும்
ஏற்படுத்துவதில்லை.
ஒரு
சிலரின்
மரணமே
உலகம்
இருண்டது
போன்ற
பிரம்மையை
நம்மிடம்
ஏற்படுத்துகிறது.
யார்
அந்த
சிலர்?
தனது
குடும்பத்திற்காக வாழ்வதையே
பெரும்
சவாலாக,
போராட்டமாக,
வாழ்வின்
லட்சியமாக
கருதிக்
கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில்
தன்னைச்
சுற்றி
வாழும்
மனிதர்களின்
துயரங்களைப்
பார்த்து
சிலர்
மனம்
வெதும்புகிறார்கள்.
பின்பு
அந்த
துயரங்களுக்கான பிண்ணனியைக்
கண்டறிந்து
அதற்கான
தீர்வைத்
தேடி
அடைந்து
செயல்படுத்தி
அதில்
ஏற்படும்
இன்னல்களை
தாங்கி
இலக்கை
அடையும்
முயற்சியில்
உயிர்,
பொருள்,
அறிவு,
ஆற்றல்
அனைத்தையும்
தியாகம்
செய்கிறார்களே அவர்களே
வரலாற்று
மனிதர்கள்.
அதில்
ஒருவர்தான்
மேடம்
அவர்கள்.
சிறப்பு நிகழ்ச்சிகள்
சேலத்தில் “இஸ்லாமிய நாகரிகம்” பயிற்சி வகுப்பு
இஸ்லாமிய வரலாறு, கல்விமுறை, கலாச்சாரம் உள்ளிட்ட முஸ்லிம்களின் மரபுகளினூடாக அடுத்த தலைமுறையை நவீனகாலத்தின் அறிவாற்றல் மிக்கத் தலைமுறையாக கட்டமைப்பதன் அவசியம் குறித்த "இஸ்லாமிய நாகரிகம்" பயிற்சி வகுப்பு சேலத்திலுள்ள ZARA...
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின்3ஆவது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் 3ஆவது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 12-4-2025 அன்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.
காலை அமர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்...
சொன்னார்கள்
தொடர்கள்
முதல் தலைமுறை மவீதர்கள் – 22 சேவையாளர் வழக்கறிஞர் ...
சேயன் ஹிப்ராகிம்
· வழக்குரைஞராக, அறிஜீயல் மேதையாக, சன்மார்க்கச் சேவையாளராக, ஹிலக்கியச் செல்வராக, நற்பண்பாளராக, தக்வாதாளீயாக. சமுதாயச் ஞிந்தனையாளராக வாழ்ந்த பெருந்தகை அல்ஹாஜ் நீடூர்...
VIDEO
ஸஹர் நிகழ்ச்சி -2019
வாழ்வும் வரலாறும் – ரமலான் சஹர் நிகழ்ச்சி – day-5
https://www.youtube.com/watch?v=RJlL7ML4F94



































































