ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித், கொழும்பு ஆர்ச் பிஷப்

“ஒரு சிலர் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் தண்டித்து விடக்கூடாது. இதன் ஆணிவேர் யார் என்பதை, நாம் ஆராயவேண்டும். கொலையாளிகளையும் கூட, யேசுநாதர் மன்னித்தவர். நாங்களும் மன்னிக்கிறோம். அதேவேளையில், அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது. அதுமாத்திரமின்றி,  பர்தாவை தடை செய்ய, நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை”