மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.

நாடாளுமன்றமும் மேலானது அல்ல. அரசும் மேலானது அல்ல. அரசியல் சாசனமே மேலானது. அரசியல் சாசனப் பிரிவுகளை விளக்கும் பணி உச்சநீதிமன்றத்துடையது. இப்படித்தான் சட்டத்தை இந்த நாடு இதுவரை புரிந்து வைத்திருக்கிறது.