மக்கள் விரோத சட்டமான வக்பு திருத்த சட்டம் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 13-4-225 அன்று நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உலமா பெருமக்களும், அரசியல் தலைவர்களும், சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களும் கண்டன உரையாற்றினார்கள்.




































