முதல் தலைமுறை மவீதர்கள் – 30 சேயன் ஹிப்ராகிம்

மார்க்க அறிஞர் ,உத்தமபாளையம்
எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதர் பாகஜீ

‘உத்தமபாளையம்’ என்றதும் அங்கு செயல்பட்டுவரும் ஹாயு கருத்த ஹிராஷித்தர் கௌணியா கல்லூளீ நம் பினைஜீற்கு வரும். கூடவே அதன் பிறுவனர் ஹாயு கருத்த ஹிராஷித்தர் பினைஜீற்கு வருவார். தேவீ மாவட்டத்ணிலுள்ள உத்தமபாளையம் முஸ்ஸீம்கள் கதிசமாக வாழ்ந்து வருகின்ற ஊர்கஹீல் ஒன்றாகும். கம்பம் பள்ளத்தாக்குப் பகுணிழீல் அமைந்துள்ள ஹிந்த ஊளீல் பல முஸ்ஸீம் பிலச்சுவான்தார்கள் ஹிருக்கின்றனர். மார்க்க அறிஞர்களுக்கும் ஹிவ்வூளீல் பஞ்சலீல்லை. எஸ்.எஸ். முகம்மது அப்துல் காதர் பாகஜீ, நி.எஸ்.கே. முகம்மது ஹிப்ராகிம் பாகஜீ, என்.எஸ்.என். முகம்மது அப்துல் காதர் பாகஜீ, வரலாற்று ஆஞிளீயர் ஸையத் ஹிப்ராகிம் ஆகியோர் உத்தமபாளையம் தந்த உத்தம அறிஞர்கள். ஹிவர்களுள் மார்க்க அறிஞராகஷிம். எழுத்தாளராகஷிம், மொஷீ பெயர்ப்பாளராகஷிம், சமூகத் தலைவராகஷிம், ஹிதழாஞிளீயராகஷிம் ணிகழ்ந்த மௌலானா எஸ்.எஸ். முகம்மது அப்துல் காதர் பாகஜீ அவர்கஹீன் சீளீய வாழ்க்கை வரலாற்றையே ஹிந்த ஹிதஷீல் பார்க்கஜீருக்கிறோம்.

தோற்றம் – கல்ஜீ:
உத்தமபாளையத்ணில் நல்லான் நிள்ளை வகையறாவைச் சார்ந்த புலவர் குலம் என்றழைக்கப்பட்ட குடும்பத்ணில் 1.7.1901 அன்று சாகிப் ஹிராஷித்தர் – உவிமா (எ) ஹக்ஷீனா தம்பணிழீனளீன் மகனாக எஸ்.எஸ். அப்தல் காதர் நிறந்தார். உத்தமபாளையம் கச்சேளீ சாலைழீல் அமைந்ணிருந்த அரசு உயர்பிலைப் பள்ஹீழீல் பழீன்ற அவர், பத்தாவது வகுப்போடு தனது பள்ஹீப்படிப்பை பிறுத்ணிக் கொண்டார். பள்ஹீக் கூடத்ணில் பழீன்று கொண்டிருக்கும் போதே அந்த ஊளீல் செயல்பட்டு வந்த கௌணியா அரநி மத்ரஸாஜீல் குர்ஆன் ஓணினார். 1917ஆம் ஆண்டு புகழ்பெற்ற வேலூர் பாக்கியத்துஸ் ஸாஸீஹாத் அரநிக் கல்லூளீழீல் சேர்ந்து பழீன்று 1923 ஆம் ஆண்டு பாகஜீ ஆஸீம் பட்டம் பெற்றார். ஹிதன் மூலம் உத்தமபாளைத்ணில் முதன் முதஸீல் பாகஜீ பட்டம் பெற்றவர் என்ற ஞிறப்நினைப் பெற்றார்.

வேலூளீல் ஆஸீம் பட்டம் பெற்ற நிறகு, சொந்த ஊர் ணிரும்நிய அவர் ஞில காலம் கேரளா சென்று அங்கிருந்த தனது குடும்பத்ணிற்குச் சொந்தமான ஏலக்காய் தோட்டத்தை பிர்வகித்து வந்தார். நின்னர் தொடக்க காலத்ணில் தான் ஓணிய கௌணியா மத்ரஸாஜீல் ஞில காலம் ஆஞிளீயராகப் பதியாற்றினார். கூத்தாநல்லூர் மன்பஷில் மத்ரஸாஜீல் தற்காஸீக ஆஞிளீயராகஷிம் ஞில காலம் பதியாற்றினார். தலீழ் புலவர் காளமேகக் கோனாளீடம் பழீன்று தலீஷீல் புலவர் பட்டம் பெற்றார். எழுத்தாளர் சாலீநாத சர்மாஜீடம் ஆங்கிலம் ஓரளஷி கற்றுக் கொண்டார்.

மொஷீ பெயர்ப்புப் பதி:

மாணவப் பருவத்ணிலேயே பாகஜீ அவர்கள் மொஷீ பெயர்ப்புப் பதிழீல் ஆர்வம் கொண்டிருந்தார். வேலூர் அரநிக் கல்லூளீழீல் ஓணிக் கொண்டிருந்த போது 1922 ஆம் ஆண்டு ‘ஹிஷா அத்துல் ஹஸனாத் பீஜீ தர்ஜுமத்ணில் பாக்கியத்துஸ் ஸாஸீஹாத்’ என்ற நூலைத் தலீஷீல் மொஷீ பெயர்த்தார். அந் நூலை அந்த அரபுக் கல்லூளீயே வெஹீழீட்டது.

காஜாலீயான் ஹிராஷித்தர் அவர்கஹீன் சீளீய முயற்ஞிகஹீன் காரணமாக ணிருக்குர்ஆனைத் தலீழ் மொஷீழீல் மொஷீ பெயர்க்கும் நோக்குடன் ‘ஹிஸ்லாலீய நூற் நிரசுரம்’ என்ற பணிப்பகம் 1924 ஆம் ஆண்டு ணிருச்ஞிழீல் தொடங்கப்பட்டது. ஹிந்த பிறுவனத்ணின் ஊக்குஜீப்பு காரணமாக அல்லாமா ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகஜீ அவர்கள் ணிருக்குர்ஆனைத் தலீஷீல் மொஷீ பெயர்க்கும் பதிழீல் ஈடுபட்டார். 19.02.1926 அன்று தனது மொஷீ பெயர்ப்புப் பதியைத் தொடங்கிய அல்லாமாஜீற்கு உற்ற துணையாகழீருந்து பாகஜீ செயல்பட்டார்.

ஹிந்தக் காலகட்டத்ணில் கூத்தாநல்லூளீல் ணிருக்குர்ஆன் மொஷீ பெயர்ப்புப் பதிக்கென ‘சாந்ணி நிரகடன சபை’ என்ற அமைப்பு ஒன்று உருவாகியது. ஹிதனை சாது ஆத்தர் முகம்மது ஹிப்ராகிம், எஸ்.ஹி.எஸ். முஹம்மது முஙிழீத்தீன், மௌலானா எஸ்.எஸ். முகம்மது அஸீ சாகிப், எஸ்.எஸ். முகம்மது அஸீ சாகிப், எஸ்.ஹி.எஸ்.முகம்மது நூருத்தீன் சாகிப் ஆகியோர் ஹிணைந்து உருவாக்கினர். மொஷீ பெயர்ப்புப் பதிக்குத் தகுணியான ஒருவரை அவர்கள் தேடிக் கொண்டிருந்த போது, பரங்கிப் பேட்டை மத்ராஸா காணிளீயாஜீன் முதல்வர் மௌலான அப்துல் ரஙிமான் பாகஜீ ஹழ்ரத் அவர்கள் அப்துல் காதர் பாகஜீ பெயரைப் பளீந்துரை செய்தார். எனவே சாந்ணி நிரகடன சபைழீனர் பாகஜீயை உத்தமபாளையத்ணிஸீருந்து வரவழைத்து அவளீடம் ணிருக்குர்ஆனை தலீஷீல் மொஷீ பெயர்க்கும் பதியை ஒப்படைத்தனர். 15.04.1933 அன்று தனது மொஷீ பெயர்ப்புப் பதியைத் தொடங்கிய அவர் பணினாறு மாதங்கஹீல் ணிருக்குர்ஆவீன் முதல் பத்து ஜுஸ்ஷிகளை மொஷீ பெயர்த்தார். ஜீளக்கக் குறிப்புகளுடன் வெஹீவந்த 500 பக்கங்கள் கொண்ட ஹிந்த மொஷீ பெயர்ப்பு நூலுக்கு ‘பயானுல் குர்ஆன் ணிருமறைத் தலீழரை’ என்று பெயளீடப்பட்டிருந்தது. ஹிந்த மொஷீ பெயர்ப்பைப் பார்வைழீட்ட அந்த ஊளீன் முக்கியப் நிரமுகரான கான்சாகிப் எஸ்.எம். முகம்மது ஹிஸ்மழீல் அவர்கள் குர்ஆவீன் கடைஞி பத்து ஜுஸ்ஷிக்கு தப்லிர் எழுதும்படி பாகஜீ அவர்களை வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று அவரும் 3000 பக்கங்கள் கொண்ட ஜீளக்கஷிரை எழுணினார். ஆனால் ஹிது வெஹீழீடப்படஜீல்லை

ஹிந்பிலைழீல் சென்னையைச் சார்ந்த ஹாயு எம்.ஏ. சாகுல் கமீது அண்டு சன்ஸ் என்ற பிறுவனத்தார் ணிருக்குர்ஆனுக்குத் தப்லிர் எழுதும் தக்க அறிஞர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார். மேலப்பாளையத்தைச் சார்ந்த கல்வத்து நாயகம் அவர்கஹீன் நிரதான கஸீபாவான சைகுனா முகம்மது யூசுப் அவர்கள் பாகஜீழீன் பெயரைப் பளீந்துரை bய்தார். எனவே தப்லிர் எழுதும் பொறுப்நினை அந்த பிறுவனத்ணினர் பாகஜீழீடம் ஒப்படைத்தனர். அவர் லீகக் கடுமையாக உழைத்துத் தப்லிர் பதியை பிறைஷி செய்தார். ஹிதன் முதல் பாகம் 1937ஆம் ஆண்டிலும், ஹிரண்டாம் பாகம் 1940ஆம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 1950ஆம் ஆண்டிலும், நான்காம் பாகம் 1956ஆம் ஆண்டிலும், ஐந்தாம் மற்றும் ஆறாம் பாகங்கள் 1960 ஆம் ஆண்டிலும் ஏழாம் பாகம் 1961ஆம் ஆண்டிலும் வெஹீவந்தது. மொத்தம் 7000 ஆம் பக்கங்களைக் கொண்ட ஹிந்தத் தொகுப்புகள் தான் தலீஷீல் முதன் முதஸீல் வந்த குர்ஆன் தப்லிராகும்.

பாகஜீ அவர்கள் பல வருடங்களாக எழுணி வந்த ‘ரூஹுல் பயான் தப்லிர்’ அவரது மறைஜீற்குப் நின்னர் எங்கும் கிடைக்கஜீல்லை. அவரது புதல்வரான மௌலான எஸ்.எஸ்.எம். ஜாபர் ஜமாஸீ அந்த தப்லிளீன் ஹிரண்டாம் பணிப்பை 2005ஆம் ஆண்டு வெஹீழீட்டார்.

ஹிதஷீயல் பதிகள்:

மௌலஜீ அஹமது சழீத் சாகிப் அவர்களை ஆஞிளீயராகக் கொண்டு வெஹீவந்த ‘ஸைபுல் ஹிஸ்லாம்’ என்ற வார ஹிதஷீன் துணையாஞிளீயராகச் ஞில காலம் பாகஜீ பதியாற்றினார். (ஹிது ஞில காலம் நாஹீதழாகஷிம் வெஹீவந்தது)

1930 ஆம் ஆண்டு சென்னைழீஸீருந்து ‘இபாஜத்துல் ஹிஸ்லாம்’ என்ற மாதப்பத்ணிளீகையைத் தொடங்கினார். அதன் ஆஞிளீயரும் அவரே. அப்போது பா.தாவூத்ஷா அவர்களை ஆஞிளீயராகக் கொண்டு வெஹீவந்து கொண்டிருந்த தாருல்ஹிஸ்லாம் பத்ணிளீகைழீல் ஹிடம் பெற்றிருந்த மார்க்க சம்பந்தப்பட்ட கட்டுரைகளுக்கு பணில் அஹீக்கும் வண்ணம் ஹிந்த ஹிதஷீல் பல கட்டுரைகளை பாகஜீ அவர்கள் ஹிடம் பெறச் செய்தார். தலீழகத்ணில் அப்போது தலை தூக்கிழீருந்த காணியாவீ ஹியக்கத்ணிற்குப் பணில் அஹீக்கும் கட்டுரைகளைஜிம் ஹிடம் பெறச் செய்தார். நின்னர் ஞிங்கப்பூர் சென்று அங்கு வெஹீவந்து கொண்டிருந்த ‘மலாயா நண்பன்’ ஹிதஷீல் பதியாற்றினார். அதன் நின்னர் சென்னைழீஸீருந்து ‘புகாரீ’ என்ற மாத ஹிதழை 1949 ஆம் ஆண்டும் உத்தமபாளையத்ணிஸீருந்த ‘நேர் வஷீ’ என்ற மாத ஹிதழை 1959 ஆம் ஆண்டும் தொடங்கி நடத்ணி வந்தார். ணிருச்ஞிழீஸீருந்து வெஹீவந்த ‘மஹா ஜீகடன்’ என்ற ஆஞிளீயர் குழுஜீலும் ஹிடம் பெற்றிருந்தார். தான் எழுணிய நூல்களை அச்ஞிடுவதற்காக உத்தமபாளையத்ணிலும், சேலத்ணிலும் அச்சகங்களை பிறுஜீனார்.

சமூக நல அமைப்புகஹீல்:
¨ ‘இஸ்புல்லா’ என்ற சன்மார்க்க சபையை பிறுஜீனார். ஹிணில் எழுபதுக்கும் மேற்பட்ட உலமாக்கள் ஹிருந்தனர். ஹிவர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று காணியாவீகளை எணிர்த்துப் நிரச்சாரம் செய்தார்.
¨ 1958 ஆம் ஆண்டு ஞிங்கப்பூளீல் ஹிருந்த போது ‘தென்வீந்ணிய ஜம்லீயத்துல் உலமா’ என்ற மார்க்க சபையைத் தோற்றுஜீத்தார். ஹிந்தச் சபை ஞிங்கப்பூர் வாழ் தலீழ் மொஷீ பேசும் முஸ்ஸீம்களுக்கு மார்க்க சம்பந்தப்பட்ட ஜீஷயங்கஹீல் வஷீ காட்டுதல்களை வழங்கியது. பாகஜீ அவர்கள் ஹிந்த சபைழீன் கௌரவத் தலைவராக தனது வாழ்நாஹீன் ஹிறுணிக்காலம் வரை ஹிருந்தார்.
¨ தலீழக ஜமாஅத்துல் உலமா சபைழீன் பொதுச் செயலாளராகஷிம் அவர் ஞில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அப்போது தலீழ் நாட்டில் செயல்படுகின்ற அனைத்து மத்ரஸாக்கஹீலும் ஒரு பொதுவான பாடத்ணிட்டம் ஹிருக்க வேண்டுமென ஆலோசனை கூறினார். ஹிதனைச் செயல்படுத்த மஜ்ஸீஸுல் மதாளீஸுல் அரநிய்யா’ என்ற அமைப்பைத் தோற்றுஜீத்தார். எவீனும் அவரது முயற்ஞிக்கு எணிர்ப்பார்த்த பலன் கிடைக்கஜீல்லை. அரநி மத்ரஸாக்கஹீல் ஆங்கிலம், கணக்கு போன்ற பொதுக் கல்ஜீஜிம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வஸீஜிறுத்ணினார். ஆனால் அவரது ஹிந்தக் கருத்தை பல ஆஸீம்கள் ஆதளீக்கஜீல்லை. எவீனும், தற்போது பல அரநி மத்ரஸாக்கஹீல் பொதுக் கல்ஜீக்கும் ஹிடம் அஹீக்கப்பட்டு வருவது குறிப்நிடத்தக்கது.
¨ உத்தமபாளையத்ணில் 1964ஆம் ஆண்டு ‘முஸ்ஸீம் கலாச்சாரக் கழகம்’ என்ற அமைப்பை பிறுஜீனார். முஸ்ஸீம்களை ஹிஸ்லாலீயக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படைழீல் வாழச் செய்ய வேண்டுமென்பதே ஹிந்த அமைப்நின் நோக்கமாகும். ஹிந்த அமைப்நின் மூலம் அவ்வப்போது பல துண்டுப்நிரசுரங்களை வெஹீழீட்டு மக்கஹீடையே ஜீஷீப்புணர்வை ஏற்படுத்த முயற்ஞிகள் மேற்கொண்டார். ஹிந்தச் சபைழீன் முக்கியப் பதிகளை பாகஜீ அவர்கள் கீழ்க்கண்டவாறு பட்டியஸீட்டுள்ளார்.

‘முஸ்ஸீம்கள் வாழும் ஹிடங்கஹீல் அந்தந்த ஸ்தல பிலைமைக்கு ஏற்றவாறு பள்ஹீக்கூடங்கள், ஓளீயண்டல் ஆரநிப் பள்ஹீக்கூடங்கள், டீச்சர் டிரைவீங் காலேஜுகள், தொஷீற்பள்ஹீக் கூடங்கள், பாஸீடெக்வீக் காலேஜுகள், அனாதை பிலையங்கள் முதஸீய ஸ்தாபனங்களை ஏற்படுத்ணி முஸ்ஸீம்கஹீன் லௌகீக மதக்கல்ஜீ வளரஷிம், மதபக்ணி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை முஸ்ஸீம்கஹீடையே ஞிறப்பாக வளரஷிம் முயலுதல்; ஹிஸ்லாலீய நூல்களை ஹியற்றிஜிம், ஹியற்றுவோருக்கு உதஜீ புளீந்தும், ஹிஸ்லாலீய அறிஷி முஸ்ஸீம்கஹீடமும், முஸ்ஸீம் அல்லாதவர்கஹீடமும் பரஜீட உழைத்தல்’ ஹிப்பதியைச் செய்ஜிலீடத்து வரும் வகுப்பு உணர்ச்ஞி, வகுப்புக் கலவரம், வகுப்பு மனக்கசப்பு போன்றவை ஏற்படுவதற்கு ஹிடங்கொடுக்காமல் வகுப்பு ஒற்றுமையை வளர்க்க முயலுதல், சமய நிரசங்கம் செய்ஜீத்தல், சமயப் நிரச்சாரங்களுக்கு உதஜீ புளீதல், முஸ்ஸீம்கஹீடம் பொருளாதார ஜீருத்ணி ஏற்படுவதற்காக கைத்தொஷீல் ஸ்தாபனங்களை ஏற்படுத்துதல், வர்த்தக, ஜீவசாயக் கல்ஜீகளைக் கற்நித்தல், பொருளாதாரத்தை ஸ்தல அரசாங்கச் சட்டத்ணிற்கும் ஹிஸ்லாம் மதத்ணிற்கும் கட்டுப்பட்டு வளர்ப்பதற்காக ஆலோசனைகளைச் கூறுதல், அதற்காக ஸ்தாபனங்களை அமைத்தல் முதஸீயவை ஹிச் சபைழீன் முக்கியப் பதிகள்’ 1964ஆம் ஆண்டு அவரால் தெளீஜீக்கப்பட்ட ஹிக்கருத்துக்கள் அவரது தொலை நோக்கப் பார்வையைக் காட்டுகின்றன.

நூல்கள்:
பாகஜீ அவர்கள் நநிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி நற்குண நாதர், நநிகள் கோன், மகா உண்மையாளர். ணிருத்தூதர், நாயக வாசகம், ஹஸரத் முகம்மது ரசூலுல்லாஙி(ஸல்) அண்ணல் நநிழீன் அறநெறி, பெருமானாளீன் பரம்பரை, நநிகளாளீன் தவீத்தன்மைகள், பெருமானாளீன் துணைஜீயர் ஆகிய நூல்களை எழுணிஜிள்ளார். ஹிணில் 1962 ஆம் ஆண்டு அவர் எழுணிய ‘ஹஸரத் முகம்மது ரசூலுல்லாஙி (ஸல்), எனும் நூல் மூன்று பாகங்களைக் கொண்டது. பெருமானாளீன் நன் மொஷீகளான ஹதீஸ்களைஜிம் அவர் தொகுத்து பல தொகுணிகளாக வெஹீழீட்டுள்ளார்.

மார்க்க சம்பந்தப்பட்ட ஜீஷயங்களைக் கூறும் தொழுகை ஜீளக்கம், குத்பா கொத்து, ரமலான் நோன்பு, ஹஜ்ஜு யுயாரத், துஆக்கள், அகத் தூய்மை, ஹிஸ்லாலீயத் ணிருமணம், ஹிஸ்லாம் மத ஜீளக்கம் ஆகிய நூல்களைஜிம், அவர் எழுணிஜிள்ளார். 1928 ஆம் ஆண்டு ஹிமாம் கஸ்ஸாஸீ (ரஙி) என்ற நூலைஜிம் , 1929ஆம் ஆண்டு ஹஸரத் உமர் பாரூக்(ரஸீ) என்ற நூலைஜிம், 1938ஆம் ஆண்டு ஹிந்ணிய சுதந்ணிரப் போராட்ட னிரர் ‘மௌலானா முஹம்மது அஸீ சௌஹர்’ என்ற நூலைஜிம் எழுணி வெஹீழீட்டார். ‘மௌலானா முஹம்மது அஸீ சௌஹர்’ என்ற நூல் ஹிரண்டு பாகங்களாக 730 பக்கங்களைக் கொண்ட மாபெரும் வரலாற்றுப் பெட்டகமாகும். பாகஜீ அவர்கஹீன் ஹிந்த நூலை சென்னைழீன் நிரபல வதிகர் ஜனாப் ஒ.எஸ். சதக் தம்நி மரைக்காயர் வெஹீழீட்டுள்ளார். மௌலானா முஹம்மது அஸீ அவர்கள் மரணமுற்று ஏழு ஆண்டுகளுக்குள் வெஹீவந்த ஹிந்த நூலே அவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் முதல் தலீழ் நூலாகும். மௌலானா எணிர் கொண்ட கராச்ஞி தேசத் துரோக வழக்கு ஜீசாரணைழீல் அவர் நீணிபணிழீன் முன்பு அஹீத்ணிட்ட வாக்கு மூலமும், 10.11.1930ல் அவர் லண்டவீல் நடைபெற்ற ஹிரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் ஆற்றிய வரலாற்றுச் ஞிறப்பு லீக்க உரைஜிம் ஹிணில் ஹிடம் பெற்றுள்ளன. ஹிது பாகஜீ அவர்களுக்குப் புகழ் தேடித் தந்த நூலாகும். ஹிஸ்லாலீயப் பாகப் பளீஜீனைச் சட்டங்கள் குறித்து ‘கன்ஜுத் தக்காழீக்’ என்ற தலைப்நில் மூன்று பாகங்களைக் கொண்ட ஒரு லீகச் ஞிறந்த நூலைஜிம் அவர் எழுணிஜிள்ளார். 1942ஆம் ஆண்டு ஹிமாம் ஹுஸைன்(ரஸீ) அவர்கஹீன் ணியாக வாழ்வை ஜீவளீக்கும் ‘ஷளிதே கர்பலா’ என்ற நூலைஜிம் எழுணி வெஹீழீட்டார். சுருங்கக் கூறின், தனது பேனாஷிக்கு ஓய்ஷி கொடுக்காமல் அவர் எழுணிக் கொண்டே ஹிருந்தார்.

பண்பு நலன்கள்:
நீலக் கட்டம் போட்ட லுங்கி, கசங்கிய கமீசு, சுருட்டிக் கட்டப்பட்ட தலைப்பாகை, மெஸீந்த தேகம் ஹித்தகைய ஒரு தோற்றப் பொஸீவைக் கொண்டவர் பாகஜீ அவர்கள். ஒருங்கிய ஒரு உருவத்ணிற்குள் ஹித்தனை அறிவா என ஜீயக்கும் வண்ணம் அவரது சாதனை அமைந்ணிருந்தது. அவர் ஒரு லீகச் ஞிறந்த பேச்சாளர் ஹில்லையென்றாலும், மேடைழீல் ஏறி ஜீட்டால் அடக்கமாகஷிம், தெஹீவாகஷிம் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார். தனக்கு தெளீந்த அனைத்தைஜிம் ஜீரைவாகஷிம், சுறுசுறுப்பாகஷிம் தனது மேடை உரைகஹீல் வெஹீப்படுத்துவார். அணிகம் எழுணிக் குஜீத்த ஜீரல் ஜீட்டு எண்ணக் கூடிய உலமாக்கஹீல் அவரும் ஒருவர்.

குடும்பம்:
பாகஜீ அவர்கஹீன் துணைஜீயார் பெயர் மஙிமூதா பீஜீ. ஹிவர் 1965 ஆம் ஆண்டிலேயே மரணமடைந்து ஜீட்டார். பாகஜீ-மஙிமூதா பீஜீ தம்பணிழீனருக்கு முகம்மது அப்துல் ஜப்பார், முகம்மது ஜமாலுதீன், மௌலஜீ முகம்மது ஹுஸைன் மன்பஈ, ஹபீப் முகம்மது, முகம்மது அஸீ, மௌலஜீ முகம்மது ஜாபர் ஜமாஸீ, முகம்மது முபாரக் என ஏழு மகன்களும், முகம்மது பாத்ணிமா என்ற மகளும் உண்டு. மகன்கஹீல் ஹபீப் முகம்மது மௌலஜீ முகம்மது ஜாபர் ஜமாஸீ தஜீர மற்றவர்கள் மரணமடைந்து ஜீட்டார்கள். மௌலஜீ முகம்மது ஜாபர் ஜமாஸீ தந்தையாளீன் நூல்களைப் பணிப்நிக்கும் பதிழீல் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஹிதுவரை பாகஜீழீன் கீழ்க்கண்ட நூல்களை அவர் பணிப்நித்துள்ளார்.

  1. நாற்பது ஹதீஸ்கள்
  2. ஆயத்துல் குர்க்ஷீழீன் ஞிறப்புகள்
  3. ணிருக்குர்ஆனும் ஔராதும்
  4. அல்லாஙிஜீன் உதஜீயைப் பெறுவது எப்படி?
  5. அகத் தூய்மை
  6. ணிருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு
  7. ஹிஸ்லாலீயக் கொள்கைகள்
  8. ஹிம்பைப் பேற்றுக்கு ஹிஸ்லாம் காண்நித்த வஷீ
  9. ஈமான் – ஹிஸ்லாம்
  10. ஞான வஷீ
  11. ஈமானுடன் சீமானாவது எப்படி?

ஹிவை தஜீர, பாகஜீ அவர்கள் பல்வேறு ஹிதழ்கஹீல் மார்க்க அறிஞர்கள் குறித்து எழுணிய கட்டுரைகளைத் தொகுத்து ‘தென்னாட்டுப் போராஹீகள்’ என்ற தலைப்நில் நூல் ஒன்றைஜிம் வெஹீழீட்டுள்ளார்.

முடிஷிரை:
தனது வாழ்நாள் முழுவதைஜிம் மார்க்கப் பதிக்காகஷிம், எழுத்துப் பதிக்காகஷிம் செலஜீட்டு பிறை வாழ்ஷி வாழ்ந்த பாகஜீ அவர்கள் தமது 78 வது வயணில் 4.6.1979 அன்று மரணமடைந்தார். எழுத்துலகில் அவர் பிகழ்த்ணிட்ட சாதனைகள் அளப்பளீயன. எல்லாம் வல்ல அல்லாஙி அவரது நற்செயல்களை அங்கீகளீத்து அவருக்கு சுவன பணியை வழங்குவானாக!

துணை பின்ற நூல்கள்:

  1. ஹிஸ்லாலீய தலீழ் ஹிலக்கிய முதல் மாபில மாநாடு 2008 ஆய்ஷிக் கோவை: பேரா. மு.அப்துல்காதர் மற்றும் பேரா. நி. ஹாஜா முகையதீன் ஆகியோர் எழுணிஜிள்ள கட்டுரைகள்
  2. ஹிலக்கிய ஹிதஷீயல் முன்னோடிகள் – ஜே.எம். சாஸீ

குறிப்பு:
கடந்த ஹிரண்டரை ஆண்டுகளாக நான் எழுணி வந்த ‘முதல் தலை முறை மவீதர்கள்’ என்ற ஹித் தொடர் ஹிந்த ஹிதழுடன் பிறைஷி பெறுகிறது. ஹிது உண்மைழீல் ஹிரண்டாம் பாகமாகும். முதல் பாகத்தை நான் ‘சமபிலைச் சமுதாயம்’ மாத ஹிதஷீல் எழுணி வந்தேன். அது ஏற்கனவே நூலாக வெஹீ வந்துள்ளது. (பிலவொஹீப் பணிப்பகம் – சென்னை) ஹிதுவரை தலீழ் முஸ்ஸீம் சமூகத்ணின் வளர்ச்ஞிக்காகப் பாடுபட்ட அறுபது ஆளுமைகளைப் பற்றி எழுணிஜிள்ளேன். ஹின்ஷாஅல்லாஙி, வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் எழுதுவேன். ஹிப்போது, தற்காஸீகமாக சமூக நீணி முரசு வாசகர்கஹீடலீருந்து ஜீடைபெறுகிறேன். ஹிதழாஞிளீயர் ஜனாப் ஞி.எம்.என். சமிம் அவர்கட்கும், துணையாஞிளீயர் எஸ்.வஸீஜில்லாஙி ஸலாஇ அவர்கட்கும் எனது நெஞ்சம் பிறைந்த நன்றிழீனைத் தெளீஜீத்துக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.

கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள …. 99767 35561, 93601 89931