முதல் தலைமுறை மவீதர்கள் 27 சேயன் ஹிப்ராகிம்

சமுதாயச் சேவையாளர் நல்ஸீணக்க நாயகர்
சூ. ஜமால் முகம்மது சாகிப்

தென்காஞி ‘மேடை முதலாஹீ’ குடும்பத்ணினருக்கு ணிருநெல்வேஸீ மாவட்ட முஸ்ஸீம்கஹீடையே லீகுந்த மளீயாதை ஹிருந்தது. ஹிக் குடும்பத்தைச் சார்ந்த பெளீய முதலாஹீ மு.ந. அப்துர் ரஙிமான் சாகிப் அவர்களும், அவரது தம்நி ஞின்ன முதலாஹீ மு.ந. முகம்மது சாகிப் அவர்களும் சமுதாய நலன்களுக்காகவே தங்களை முழுமையாக அர்ப்பதித்துக் கொண்ட ணியாக சீலர்களாகத் ணிகழ்ந்தனர். பெளீயவர் முஸ்ஸீம் மிகின் முன்னதித் தலைவர்கஹீல் ஒருவராக ஜீளங்கியவர். ஞின்ன முதலாஹீ தீஜீர அரஞியஸீல் பங்கு பெறாத போணிலும் சமுதாய முன்னேற்றத்ணிற்காகஷிம், வளர்ச்ஞிக்காகஷிம் பெளீதும் பாடுபட்டார். ஹிந்ணிய யூவீயன் முஸ்ஸீம் மிகின் முன்னதித் தலைவராகஷிம், பாராளுமன்ற மேலவை உறுப்நினராகஷிம் பதஜீ வகித்த பன்னூலாஞிளீயர் ஏ.கே.ளீபாழீ சாகிபும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்நினராகஷிம் (1980-1984) முஸ்ஸீம் மிகின் மாவட்டத் தலைவராகஷிம் பதஜீவகித்த ஏ.சாகுல் கமீது சாகிபும் பெளீய முதலாஹீழீன் புதல்வர்கள். ஞின்ன முதலாஹீ மு.ந. முஹம்மது சாகிநின் மூத்த புதல்வர் ஜமால் முகம்மது சாகிப் லீகச் ஞிறந்த சமுதாயச் சேவையாளராகத் ணிகழ்ந்தார். அவரைப் பற்றித் தான் ஹிந்த ஹிதஷீல் பார்க்கஜீருக்கிறோம்.
ஜமால் முகம்மது சாகிப் 9.8.1928அன்று நிறந்தார். அவர் தனது தொடக்க மற்றும் உயர் பிலைக் கல்ஜீயை பாளையங்கோட்டைழீல் கற்றுத் தேறினார். தனது தந்தையார் மு.ந. முஹம்மது சாகிப் அவர்கஹீன் அடிச்சுவட்டைப் நின்பற்றி ஹிவரும் ஹிளமைழீலேயே பொதுச் சேவைகஹீல் ஈடுபடலானார். தந்தையார் ஈடுபாடு கொண்டிருந்த பல பொதுச் சேவைழீல் அவருக்கு உதஜீட வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே அவர் உயர் கல்ஜீ கற்கச் செல்லஜீல்லை. எஸ்.எஸ்.எல்.ஞி தேர்ஷி பெற்றதும் பள்ஹீப் படிப்பை பிறுத்ணிக் கொண்டார். எவீனும் உருது மொஷீயை தானே முயன்று பழீன்று அதனை எழுதஷிம் பேசஷிம் கற்றுக் கொண்டார்.
அனாதை பிலையத் தலைவர்:
முஸ்ஸீம் அனாதைப் நிள்ளைகளைப் பராமளீப்பதற்காக மு.ந. முகம்மது சாகிப், 18.8.1957 அன்று பாளையங்கோட்டைழீல் அனாதை பிலையம் ஒன்றைத் தொடங்கினார். ஹிந்த பிலையத்ணின் தலைவராகஷிம் அவரே பதஜீ வகித்தார். ஹிளைஞரான ஜமால் முகம்மது ஹிந்த அனாதை பிலையப் பராமளீப்நில் தந்தைக்கு உதஜீகரமாக ஹிருந்து வந்தார். தந்தையார் ணிருநெல்வேஸீ சந்ணிப்நில் நடத்ணி வந்த சற்குண மருத்துவச் சாலையைஜிம் கவவீத்து வந்தார். 1979ஆம் ஆண்டு தந்தையார் மரணமுற்ற நிறகு அனாதை பிலையத்ணின் முழுப் பொறுப்பைஜிம் ஜமால் முகம்மது சாகிப் ஏற்றுக் கொண்டார். அதன் பிர்வாகக் குழுஜீன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2010 ம் ஆண்டு மரணமடைஜிம் வரை அப்பொறுப்நில் ஹிருந்தார். ஹிவரது பதஜீக் காலத்ணில் அந்த பிலையம் பெரும் வளர்ச்ஞியடைந்தது. 1957ஆம் ஆண்டு ஆறு நிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட ஹிந்த பிலையத்ணில் அவர் மரதிக்கும் போது 300 நிள்ளைகள் ஹிருந்தனர். தாய், தந்தையரை ஹிழந்த முஸ்ஸீம் அனாதைப் நிள்ளைகளும், பெற்றொர்களால் சளீயாகப் பராமளீக்கப்படாத நிள்ளைகளும் ஹிந்த பிலையத்ணில் முறையான ஜீசாரணைக்குப் நின் சேர்க்கப்பட்டு பராமளீக்கப் படுகின்றனர். தலீழகத்ணில் முஸ்ஸீம்களால் தொடங்கப்பட்ட முதல் அனாதை பிலையம் ஹிதுவே எனலாம்.
கல்ஜீப் பதிகள்:
அனாதை பிலையம் தொடங்கப்பட்ட போது அங்கிருந்த நிள்ளைகள் அருகிஸீருந்த கிறிஸ்து ராஜா தொடக்கப்பள்ஹீக்குச் சென்று பழீன்று வந்தனர். முஸ்ஸீம் நிள்ளைகள் ஹிஸ்லாலீயச் சூழஸீல் கல்ஜீ கற்க வேண்டுமென்பதற்காக மு.ந.முகம்மது சாகிப் அனாதை பிலைய வளாகத்ணிலேயே ஒரு தொடக்கப் பள்ஹீயைத் தொடங்கினார். அவளீன் மறைஷிக்குப் நின்னர் பொறுப்பேற்றுக் கொண்ட தனயன் ஜமால் முகம்மது சாகிப் அந்தப் பள்ஹீயை உயர் பிலைப் பள்ஹீயாகத் தரம் உயர்த்ணிட ஏற்பாடு செய்தார். நின்னர் ஹிந்தப் பள்ஹீ மேல்பிலைப் பள்ஹீயாகத் தரம் உயர்ந்தது. தொடக்கப் பள்ஹீஜிம் மேல் பிலைப் பள்ஹீஜிம் ‘மு.ந. அப்துர் ரஙிமான் தொடக்கப்பள்ஹீ, மு.ந. அப்துர் ரஙிமான் மேல் பிலைப் பள்ஹீ’ என்ற பெயளீல் அனாதை பிலைய வளாகத்ணிலேயே ஹியங்கி வருகின்றன. ஹிவை அரஞின் உதஜீ பெறும் கல்ஜீ பிறுவனங்களாகும். ஹிந்தப் பள்ஹீகஹீன் செயலாளராகஷிம் ஜமால் முகம்மது சாகிப் பொறுப்பு வகித்தார்.
‘தென்னகத்ணின் ஆக்ஸ்போர்ட்’ என அழைக்கப்பட்ட ணிருநெல்வேஸீ நகளீல் கிறிஸ்தவ மற்றும் ஹிந்துக் கல்ஜீ பிறுவனங்கள் ஹிருந்தன. குறிப்பாகப் பாளையங்கோட்டைழீல் கிறிஸ்துவ சபைகளால் ஜெழீண்ட் ஜான்ஸ் கல்லூளீ, ஜெழீண்ட் சேஜீயர் கல்லூளீ ஆகியன நடத்தப்பட்டு வந்தன. முஸ்ஸீம் கல்லூளீ எதுஷிம் அங்கு ஹில்லை. ஹிதன் காரணமாக முஸ்ஸீம் மாணவர்கள் உயர்கல்ஜீ பழீல பல ஞிரமங்களை எணிர் கொள்ள நேர்ந்தது. முஸ்ஸீம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள கிறிஸ்தவ கல்லூளீ பிறுவனங்கள் பெளீதும் தயக்கம் காட்டின. ஹிந்த பிலைழீனை மாற்ற ஜீரும்நிய மு.ந. முஹம்மது சாகிபு, மாவட்டத்ணிலுள்ள முஸ்ஸீம் செல்வந்தர்கள், புரவலர்கள் மற்றும் கல்ஜீயாளர்கஹீன் பிணிஉதஜீயோடும், ஒத்துழைப்போடும் பாளையங்கோட்டைழீல் ஒரு கல்லூளீயைத் தெடங்கினார். 4.8.1971 அன்று தொடங்கப்பட்ட அந்தக் கல்லூளீதான் சதக்கத்துல்லா அப்பா கல்லூளீயாகும். ஹிந்தக் கல்லூளீயை உருவாக்கிட தனது தந்தையார் முகம்மது சாகிப் மேற்கொண்ட முயற்ஞிகளுக்கு ஜமால் முஹம்மது சாகிப் பெளீதும் துணை பின்றார். ஹிந்தக் கல்லூளீழீன் முதல் செயலாளராகஷிம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஞில நிரச்னைகள் காரணமாக ஞில மாதங்களுக்குப் நிறகு அப் பொறுப்நிஸீருந்து ஜீலகினார். எவீனும் ஹிந்தக் கல்லூளீழீன் உருவாக்கத்ணில் அவரது பங்கஹீப்பு அளப்பளீய ஒன்றாகும்.
அனாதை பிலையத்ணின் சார்நில் ஒரு பாஸீடெக்வீக் கல்லூளீ தொடங்க வேண்டுமென்றுந அவர் முயற்ஞிகள் மேற்கொண்டார். என்னும் அரஞின் அங்கீகாரம் பெறுவணில் லீகுந்த ஞிரமம் ஏற்பட்டதன் காரணமாக 1979 ஆண்டு பாளையங்கோட்டைழீல் ஒரு தொஷீற் பழீற்ஞி பிலையத்தைத் (ஐடிஐ) தொடங்கினார். கண்தியத்ணிற்குளீய காழீதே லீல்லத் அவர்கஹீன் பினைவைப் போற்றும் வண்ணம் ஹிந்த பழீற்ஞி பிலையத்ணிற்கு ‘முகம்மது ஹிஸ்மாழீல் தொஷீற் பழீற்ஞி பிலையம்’ எனப் பெயளீட்டார். ஹிந்தப் பழீற்ஞி பிலையம் ஹின்றளஷிம் லீகச் ஞிறப்பான முறைழீல் செயல்பட்டு வருகிறது. ஆழீரக்கணக்கான ஏழை முஸ்ஸீம் ஏழை மாணவர்கள் ஹிந்தப் பழீற்ஞி பிலையத்ணில் சேர்ந்து பழீன்று பயனடைந்துள்ளனர். ஹிந்த பழீற்ஞி பிலையத்ணின் தாளாளராகஷிம் ஜமால் முஙிமது சாகிப் பதஜீ வகித்தார்.
ஹிந்த தொஷீற் பழீற்ஞி பிலையத்ணில் புணிய பாடப் நிளீஷிகளைத் தொடங்குவதற்காக அருகிலுள்ள ஹமீணியா நகளீல் ஹிஸ்லாலீய வளர்ச்ஞி வங்கிழீல் (ஐளடயஅiஉ னுநஎநடடியீஅநவே க்ஷயமே) கடன் பெற்று புணிய கட்டிடங்களைக் கட்டினார்.
1990 ஆம் ஆண்டு, முஸ்ஸீம் பெண்கள் மார்க்கக் கல்ஜீயைஜிம், பொதுக் கல்ஜீயைஜிம் ஒரு சேரக் கற்க வேண்டும் என்ற நல்னோக்கில், அனாதை பிலைய வளாகத்ணில் பாத்ணிமா ஓளீயண்டல் அரநி மேல் பிலைப் பள்ஹீயைத் தொடங்கினார். ஹிந்தப் பள்ஹீஜிம் லீகச் ஞிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அனாதை பிலையம் சார்நில் ஒரு அறிஜீயல் / கலைக் கல்லூளீஜிம், ஆஞிளீயர் பழீற்ஞிக் கல்லூளீஜிம் தொடங்க வேண்டுமென்பது அவரது நீண்ட கால கனவாக ஹிருந்தது. எவீனும். அரஞின் அங்கீகாரம் பெற பெருந்தொகை செலஷி செய்ய வேண்டிய சூழ்பிலை அப்போது பிலஜீயதால் அந்த முயற்ஞியைக் கைஜீட்டார்.
முஸ்ஸீம்கள் கல்ஜீ ஜீஷீப்புணர்ஷி பெற வேண்டும் என்பணில் அவர் லீகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1987 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து அனாதை பிலைய வளாகத்ணில் கல்ஜீ ஜீஷீப்புணர்ஷி மாநாடுகளை நடத்ணினார். ஹிந்த மாநாடுகளுக்கு உச்ச நீணிமன்ற தலைமை நீணிபணி ஏ.எம்.அஹமணி, ஹின்சாப் கட்ஞிழீன் தலைவர் ஸையத ஹகாபுதீன் எம்.நி. காஷ்மீர் மாபில தலைமைச் செயலாளர் மூஸாராஸா, மார்க்க அறிஞர் மௌலானா வளிதுத்தீன் கான், டெல்ஸீ ஹம்தர்த் பல்கலைக் கழகத் துணை வேந்தர் அலாஷிதீன் சாகிப், சமுதாயத் தலைவர்கள் ஹிப்ராகிம் சுலைமான் சேட் சாகிப் குலாம் முகம்மது மனாத்வாலா சாகிப், ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாகிப், எம்.ஏ. லத்தீப் சாகிப், நீணிபணி பாத்ணிமா பீஜீ, காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார், அமைச்சர் ஆலடி அருணா ஆகியோரை அழைத்து வந்து உரையாற்றச் செய்தார். ஹிந்த மாநாடுகஹீன் வெற்றிக்கு அவர் பெரு முயற்ஞிகள் எடுத்துக் கொண்டார். ஹிம்மாநாடுகள் மாவட்ட முஸ்ஸீம்கஹீடையே பெரும் ஜீஷீப்புணர்ச்ஞியை ஏற்படுத்ணியது எனலாம்.
சமயப் பதிகள்:
சமயப் பதிகஹீலும் அவர் முழு மூச்சுடன் ஈடுபட்டார். அனாதை பிலைய வளாகத்ணிலுள்ள பள்ஹீவாசல் பிர்வாகக் குழுஜீன் தலைவராக அவர் பொறுப்பு வகித்தார். அல் அமீன் சோஞியல் வெல்பேர் சென்டர் என்ற அமைப்நிடலீருந்து பிணிஜிதஜீ பெற்று மேலப்பாவூர், ஆறாம் பண்ணை (ஆஸாத் நகர்) கிரசன்ட் நகர் (பாளையங்கோட்டை) ரஙிமத் நகர் (பாளையங்கோட்டை) ஆகிய ஹிடங்கஹீல் பள்ஹீவாசல்கள் கட்டிகொடுத்தார். ணிருநெல்வேஸீ சந்ணிப்பு கைலாசபுரம் பள்ஹீ வாசஸீன் தலைவராகப் பத்து ஆண்டுகள் பொறுப் வகித்தார்.
ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு:
1985 ஆம் ஆண்டு ஷாபானு என்ற முஸ்ஸீம் பெண் தன்னை ஜீவாகரத்துச் செய்த கணவளீடலீருந்து விவனாசம் பெற்றுத் தர வேண்டும் என உச்ச நீணி மன்றத்ணில் ஒரு வழக்குத் தொடுத்ணிருந்தார். ஹிதனை ஜீசாளீத்த அந் நீணி மன்றம் அவளுக்கு விவனாம்சம் வழங்க அவரது கணவருக்கு உத்தர ஜீட்டது. ஹிந்தத் தீர்ப்பு ஹிஸ்லாலீய ஷரீஅத் சட்டத்ணிற்கு முரணாக ஹிருந்ததால், ஹிதனை நீர்த்துபோகச் செய்ஜிம் வகைழீல் அரஞியல் சட்டத்ணில் ணிருத்தம் கொண்டு வர வேண்டுமென மத்ணிய அரசை வஸீஜிறுத்ணி நாடெங்கும் முஸ்ஸீம்கள் போராட்டங்கஹீல் ஈடுபட்டனர். அந்தக் காலகட்டத்ணில் ஹிஸ்லாலீய ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாக்க வஸீஜிறுத்ணி பாளையங்கோட்டைழீல் ஒரு மாபெரும் பேரதியைஜிம், மாநாட்டைஜிம் ஜமால் முகம்மது சாகிப் நடத்ணினார். முஸ்ஸீம் தலைவர்களும், அரஞியல் கட்ஞித் தலைவர்களும் ஹிம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். ஹிம்மாநாடு மாவட்ட முஸ்ஸீம்கஹீடையே லீகப் பெளீய எழுச்ஞியை ஏற்படுத்ணியது.
பொதுச் சேவைகள்:
ஜமால் முகம்மது சாகிப் பல்வேறு பொது நல அமைப்புகளை பிறுஜீ சமுதாயப் பதியாற்றினார் அவை குறித்து ஹிவீ பார்ப்போம்.

  1. முஸ்ஸீம் சமுதாய நலச் சங்கம்:
    முஸ்ஸீம் குடும்பங்கஹீல் ஏற்படக் கூடிய சொத்துப் நிளீஜீனை ஜீவகாரங்கள், தலாக் (மண முறிஷி) நிரச்னைகள், கணவன்-மனைஜீயர்களுக்கிடையே ஏற்படும் நிரச்னைகள், ஜமாஅத் பிர்வாகிகஹீடையே ஏற்படும் கருத்த வேறுபாடுகள் ஆகியவற்றில் ஹிந்தச் சங்கம் தலைழீட்டு அவற்றின் சுமுகத் தீர்ஷிக்கு உதஜீயது. ஜமால் முகம்மது சாகிபே நேரடியாக ஹிந்தப் நிரச்னைகஹீல் தலைழீட்டு சமாதானமாகப் பேஞித் தீர்ஷி கண்டார். தேவைப்படின் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே சென்று பேச்சு வார்த்தை நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  2. முத்தவல்ஸீகள் சங்கம்: ணிருநெல்வேஸீ. தூத்துக்குடி, கன்வீயாகுமளீ ஆகிய மூன்று மாவட்டகஹீலுள்ள பள்ஹீவாசல்கஹீன் முத்தவல்ஸீகள் ஹிந்தச் சங்கத்ணில் அங்கம் வகித்தனர். முஸ்ஸீம்கள் தங்களது சமயப் நிரச்னைகளை ஜீவாணிக்க ஒரு மத்ணிய அமைப்பு எதுஷிம் ஹில்லாத குறையை ஹிந்தச் சங்கம் போக்கியது. பள்ஹீவாசல் பிர்வாகிகள் சந்ணிக்கக் கூடிய நிரச்னைகள் ஜீவாணிக்கப்பட்டு தேவைப்படின் அவற்றை அரசு அணிகாளீகஹீன் மற்றும் அரஞின் கவனத்ணிற்கு கொண்டு சென்று தீர்ஷி கான ஹிந்தச் சங்கம் பெளீதும் துணை புளீந்தது.
  3. சர்வ சமயக் கூட்டமைப்பு: ஹிந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவ மக்கஹீடையே பரஸ்பரம் புளீதல்களை ஏற்படுத்தஷிம், தவறான எண்ணங்களைப் போக்கஷிம், ஒருவளீன் நம்நிக்கைகளை மற்றவர்கள் புளீந்து கொள்ளஷிம், சமய நல்ஸீணக்கத்தை உருவாக்கஷிம் அவர் ஹிந்த அமைப்பைத் தொடங்கினார். ஹிந்தக் கூட்டமைப்நின் தலைவராக அளீய நாயகிபுரம் சுப்ரமதிய நிள்ளைஜிம், ணிருநெல்வேஸீ பகுணியைச் சார்ந்த கிறிஸ்தவப் பேராயர்கள் உறுப்நினர்களாகஷிம் ஹிருந்தனர். ணிருநெல்வேஸீ, தூத்துக்குடி, கன்வீயாகுமளீ ஆகிய ஹிம்மூன்று மாவட்டங்கஹீல் சமய ரீணிழீலான மோதல்கள் ஏற்பட்ட போதெல்லாம், அவளீன் தலைமைழீல் ஹிந்தக் கூட்டமைப்நினர் அந்தப் பகுணிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்ணித்து அமைணியை ஏற்படுத்ணிடத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தனர். மாவட்ட ஆட்ஞித் தலைவர், காவல் துணைக் கண்காதிப்பாளர், ஆகியோரைஜிம் ஹிந்தக் கூட்டமைப்நினர் சந்ணித்து சட்டம் ஒழுங்கை பிலை நாட்டிட தக்க ஆலோசனைகள் வழங்கினர். குளச்சல், காயல்பட்டினம், தாழையூத்து ஆகிய ஊர்கஹீல் சமய மோதல்கள் ஏற்பட்ட போது ஹிந்த கூட்டமைப்நினர் மேற்கொண்ட சமாதான முயற்ஞிகள் வெற்றி பெற்றன.
  4. ஐக்கிய ஞிறுபான்மைழீனர் பேரவை: ஞிறுபான்மைழீனர் நடத்துகின்ற கல்ஜீ பிறுவனங்களுக்கு ஹிந்ணிய அரஞியல் சட்டம் வழங்கிஜிள்ள உளீமைகளைப் பாதுகாப்பதற்காக ஹிந்தப் பேரவைழீனை அவர் 1992 ஆம் ஆண்டு தொடங்கினார். ஹிந்தப் பேரவைழீன் ஒருங்கிணைப்பாளராக அவர் பொறுப்பு வகிக்க கிறிஸ்தவப் பேராயர் ஆரோக்யசாலீ தலைவராகஷிம், தேஞிய மிக் தலைவர் எம்.ஏ. லத்தீப் சாகிப் செயலாளராகஷிம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாண்டு அப்போதையத் தலீழக அரசு ஞிறுபான்மைழீனர் நடத்துகின்ற கல்ஜீ பிறுவனங்கஹீன் தவீத் தன்மையைப் பாணிக்கின்ற வகைழீல் ஒரு அரசாணை வெஹீழீட்டிருந்தது. அந்த ஆணையைத் ணிரும்பக் கோளீ ஹிந்தப் பேரவை அவரது தலைழீல் ணிருச்ஞிழீல் ஒரு பெரும் கண்டனப் பேரதியை நடத்ணியது. ஹிதன் காரணமாக தலீழக அரசு அந்த அரசாணையைத் ணிரும்பப் பெற்றது.
  5. மு.ந. முகம்மது சாகிப் பினைஷி டிரஸ்ட்: ஏழை முஸ்ஸீம் குமருகஹீன் ணிருமணங்களுக்கு பிணி உதஜீ செய்வதற்காக அவர் ஹிந்த அறக்கட்டளையைத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு அவரது தந்தையாளீன் மறைவையொட்டி நடைபெறஜீருந்த நாற்பதாம் நாள் பாத்ணிஹாஷிக்கு உதஜீனார்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய தொகையைக் கொண்டும், ணிருநநி சளீத்ணிரம் நூஸீற்குக் கிடைத்த ராயல்டி தொகையைக் கொண்டும் ஹிந்த டிரஸ்டை அவர் தொடங்கினார். தொடக்க காலத்ணில் ஏழைக் குமளீன் ணிருமணத்ணிற்கு ரூ500/- வழங்கப்பட்டது தற்போது ரூ.7000/- வழங்கப்படுகிறது.
  6. வக்ப் சொத்துக்கள் மீட்பு: தவீயார்களும் அரசுத் துறைழீனரும் அக்ரலீத்ணிருந்த வக்ப் சொத்துக்களை மீட்பதற்கு அவர் பெருமுயற்ஞி bஎடுத்துக் கொண்டார். பாளையங்கோட்டை ஷேக் ஞிந்தா மதார் தர்கா வளாகம் (தர்கா மற்றம் தொழுகைப் பள்ஹீயை உள்ளடக்கிய வளாகம்) தவீயார் ஞிலளீன் ஆக்ரலீப்நில் ஹிருந்தது. லீகப் பெளீய சட்டப் போராட்டத்தை நடத்ணி அந்த பிலத்தை மீட்டு அதை ஜமாஅத்ணிடம் ஒப்படைத்தார்.
    அது போல் பாளையங்கோட்டை ணிருவனந்தபுரம் மெழீன் ரோட்டில் (குலவதிகர் புரம் ரழீல்வே கேட்டிற்கு வடக்கே) காதர் மீரான் பக்ருதீன் அஷிஸீயா தர்காஷிம், சதக்கத்துல்லா அப்பா மகனார் முகம்மது அப்பாலெப்பை தர்காஷிம், காதர் அஷிஸீயா ஜும்ஆ பள்ஹீவாசலும் ஒரு பெளீய வளாகத்ணில் அமைந்ணிருந்தன. ஹிந்த வளாகத்ணின் பெரும் பகுணியை பொதுப் பதித்துறைழீனரும். ஞில தவீ நபர்களும் ஆக்ரலீத்ணிருந்தனர். ஹிதனை மீட்கும் முயற்ஞிழீல் ஜமால் முகம்மது சாகிப் முனைப்புடன் ஈடுபட்டார். அப்போது சப் கலெக்டராகழீருந்த குர்வீகால் ஞிங் பீர்ஜாதா ஐ.ஏ.எஸ் அவர்களைச் சந்ணித்து தக்க ஆவணங்களை எடுத்துக் காட்டி ஹிந்த வளாகத்தை மீட்டார். ஹிப்போது அங்கு ஒரு பெளீய வதிக வளாகம் உருவாகிஜிள்ளது. தர்காக்களும், தொழுகைப் பள்ஹீவாசலும் புதுப்நித்துக் கட்டப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை வஷீயாக ணிருநெல்வேஸீ புதுப் பேருந்து பிலையம் செல்வோர் ஹிந்த வளாகத்தை பார்க்கலாம்.
    ணிருநெல்வேஸீக்கு அருகிலுள்ள தாழையூத்ணில் ஆற்காடு நவாப் முஸ்ஸீம்களுக்கு வழங்கிய சாணிக்கான் சத்ணிரமும் தவீயார் ஒருவளீன் ஆக்ரலீப்நில் ஹிருந்தது. பெளீய சட்டப் போராட்டம் நடத்ணி அந்தச் சத்ணிரத்தைஜிம் மீட்டு அதனை அங்குள்ள ஜமாஅத்ணிடம் ஒப்படைத்தார்.
    தென்வீந்ணிய ஹிஷாஅத்துல் ஹிஸ்லாம் சபை: ஹிஸ்லாலீய அழைப்புப் பதியை மேற்கொண்டிருக்கும் ஹிந்த சபைழீன் தலைவராக அவர் 1978ஆம் ஆண்டு தேரந்தெடுக்கப்பட்டார். 1.7.98 அன்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 11.12.2004 வரை அப்பொறுப்நில் ஹிருந்தார். அந்த சபையால் தெற்குப் பட்டி என்ற ஊளீல் நடத்தப்பட்டு வந்த நூருல் ஹிஸ்லாம் உயர் பிலைப் பள்ஹீழீன் தாளாளராகஷிம் ஹிக்கால கட்டத்ணில் அவர் பொறுப்பு வகித்தார்.
    நல்ஸீணக்க நாயகர்:
    ஜமால் முகம்மது சாகிப் மாவட்ட முஸ்ஸீம்களால் மட்டுலீன்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் நன்கு மணிக்கப்பட்ட ஒரு தலைவராக ஜீளங்கினார். குறிப்பாக ணிருநெல்வேஸீ மாவட்ட பிர்வாகம் அவர் மீது நன் மணிப்பு வைத்ணிருந்தது. மாவட்ட அளஜீல் நடைபெற்ற சமாதானக் கூட்டங்கஹீல் அவர் அரஞின் பிரந்தர அழைப்பாளராகக் கலந்து கொண்டார். ஏதாவது ஒரு நிரச்னை அல்லது கோளீக்கை குறித்து அவர் மாவட்ட ஆட்ஞித் தலைவரையோ அல்லது காவல்துறைக் கண்காதிப்பாளரையோ சந்ணிக்கச் சென்றால் அவருக்கு உடனடியாக அனுமணி வழங்கப்பட்டு ஜீடும். அவர் எடுத்துச் சென்ற நிரச்னைகளை மாவட்ட பிர்வாகம் தீர்க்க முயற்ஞிகள் மேற்கொள்ளும். மாவட்டத்ணிலுள்ள பல்வேறு அரஞியல் கட்ஞித் தலைவர்களும், பொது நல அமைப்புகஹீன் தலைவர்களும் அவர் பால் லீகுந்த மளீயாதைஜிம் அன்பும் கொண்டிருந்தனர். மாவட்டத்ணில் ஏற்பட்ட சாணி மதப்நிரச்னைகள் குறித்து அவருடன் கலந்தாலோசனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1982 ஆம் ஆண்டு புஹீயங்குடிழீல் வகுப்பு மோதல்கள் ஏற்பட்டு முஸ்ஸீம்கள் பெருமளஷி பாணிப்நிற்கு உள்ளான போது தலைநகர் டெல்ஸீ சென்று முஸ்ஸீம் மிக் தலைவர்கஹீன் துணைஜிடன் அப்போதையப் நிரதமர் ஹிந்ணிரா காந்ணியைஜிம், ஜனாணிபணி ஜெழீல் ஞிங்கைஜிம் சந்ணித்து அம்மக்கஹீன் பாணிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
    முஸ்ஸீம்மிக் ஒற்றுமை:
    பாரம்பளீய முஸ்ஸீம் மிக் குடும்பத்தைச் சார்ந்த அவர் அக்கட்ஞிழீன் முன்னதிப் நிரமுகர்கஹீல் ஒருவராக ஜீளங்கினார். காழீதேலீல்லத் எம்.முகம்மது ஹிஸ்மாழீல் சாகிபும், ஜமால் முகம்மது சாகிநின் தந்தையார் மு.ந. முகம்மது சாகிபும் சகலர்கள் என்பது குறிப்நிடத்தக்கது. 1988ஆம் ஆண்டு தலீழ் மாபில ஹிந்ணிய யூவீயன் முஸ்ஸீம் மிகில் தேர்தல் கூட்டதி ஜீஷயமாகப் நிளஷி ஏற்பட்டது அப்போது பொதுச் செயலாளராக ஹிருந்த எம்.ஏ. அப்துல் லத்தீப் சாகிப்பை கட்ஞி ஜீரோத நடவடிக்கைகஹீல் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஏ.கே. அப்துல் ஸமது தலைமைழீலான மாபில மிக் கட்ஞிழீஸீருந்து நீக்கியது. நின்னர் லத்தீப் சாகிப் தேஞிய மிக் என்ற பெயளீல் தவீக்கட்ஞி ஒன்றை பிறுஜீ நடத்ணி வந்தார். ஹிப்படி முஸ்ஸீம் மிக் நிளஷி பட்டு பிற்பதை சமுதாய மக்கள் ஏற்கஜீல்லை. ஹிரு தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஜீரும்நினர். ஹிந்த ஹிரு முஸ்ஸீம் மிக்குகளைஜிம் ஹிணைக்கின்ற முயற்ஞிழீல் முகம்மது சாகிப் ஈடுபட்டார். அவரது தொடர் முயற்ஞிகள் காரணமாக லத்தீப் சாகிப் முஸ்ஸீம்மிகில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 23.1.1993 அன்று சென்னைழீல் நடைபெற்ற மிகின் பொதுக் குழுக் கூட்டத்ணில் அவர் கட்ஞிழீன் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலீழகத்ணில் செயல்படும் ஹிஸ்லாலீய அமைப்புகள் சமுதாயப் நிரச்னைகளுக்காக ஒன்று பட்டுக் குரல் கொடுக்க வேண்டுமென்பதே அவரது ஜீரும்பமாக ஹிருந்தது.
    சற்குண மருந்துச் சாலை:
    1935ஆம் ஆண்டு முதல் அவரது தந்தையார் நெல்லை சந்ணிப்நில் தொடங்கி நடத்ணி வந்த சற்குண மருந்துச் சாலைழீல் தந்தையாருக்கு உதஜீயாக ஹிருந்து வந்த அவர் அவரது மறைஜீற்குப் நின் அந்த மருந்துச் சாலைழீன் முழு பிர்வாகப் பொறுப்பைஜிம் ஏற்றுக் கொண்டார். அவரே ஒரு ஆர்.ஐ.எம்.நி மருத்துவர் தான். எவீனும் அவர் மருத்துவப் பதிழீல் அணிகம் ஈடுபாடு காட்டஜீல்லை. பொது நலச் சேவைகளுக்கே அவருக்கு நேரம் சளீயாக ஹிருந்தது.
    நிற பதிகள்:
    நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த முஸ்ஸீம் மாணவர்கள் தங்குவதற்காக அனாதை பிலைய வளாகத்ணில் ஜீடுணி ஒன்றைக் கட்டினார். தனது தந்தையாளீன் பினைவைப் போற்றும் வண்ணம் அதற்கு ‘மு.ந.முகம்மது சாகிப் ஹாஸ்டல்’ என்று பெயளீட்டார்.
    1990 ஆம் ஆண்டு பன்னூலாஞிளீயர் ஏ.கே. ளீபாழீ சாகிப் அவர்களை ஆஞிளீயராகக் கொண்டு ‘காழீதே லீல்லத் பினைஷி மலர்’ வெஹீழீடப்பட்ட போது அதற்குப் பெளீதும் துணையாக ஹிருந்தார்.
    ‘ஓலீயட்’ என அழைக்கப்பட்ட முஸ்ஸீம் கல்ஜீ மற்றும் வர்த்த அமைப்நின் உதஜீத் தலைவராகப் பதஜீ வகித்தார்.
    பண்பு நலன்கள்:
    பெளீயவர், ஞிறியவர் என்ற எந்த ஜீத்ணியாசமுலீன்றி அனைவருடனும் அன்புடனும், மளீயாதைஜிடனும் அவர் பழகி வந்தார். ஹிஸ்லாலீன் அடிப்படை ஒழுக்க மாண்புகளுக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மார்க்க ஜீஷயங்கஹீல் லீகஷிம் பேணுதலாக ஹிருந்தார். தன்னை நாடி வந்தவர்கள் யாராக ஹிருந்தாலும், தன்னாஸீயன்ற உதஜீகளை அவர்களுக்குச் செய்து வந்தார். மார்க்க அறிஞர்களைஜிம், உலமாக்களைஜிம் லீகஷிம் கண்தியமான முறைழீல் நடத்ணினார்.
    குடும்பம்:
    ஜமால் முகம்மது சாகிநின் துணைஜீயார் பெயர் காதர் கைருன்வீஸா பீஜீ. ஹித்தம்பணிழீனருக்கு அப்துல்லாஙி, ஜாபர், முகம்மது ஹிப்ராகிம், மகம்மது ஹிஸ்மாழீல் ஆகிய நான்கு புதல்வர்கள் உண்டு. முகம்மது ஹிப்ராகிமும், முகம்மது ஹிஸ்மாழீலும் மரணமடைந்து ஜீட்டனர். மூத்த புதல்வர்களான அப்துல்லாஙி, ஜாபர் ஆகிய ஹிருவரும் டாக்டர்கள்.
    துணைஜீயார் காதர் கைருன்வீஸா பீஜீ தனது கணவளீன் பொதுச் சேவைகளுக்கு உற்ற துணையாக, பக்கபலமாக ஜீளங்கி வந்தார். முஸ்ஸீம் மாதர் முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பை பிறுஜீ முஸ்ஸீம் பெண்கஹீன் நலவீற்காகப் பாடுபட்டார். அனாதை பிலைய வளாகத்ணில் செயல் பட்டு வந்த ஞிறுலீயர் ஹில்லத்தைஜிம் பிர்வகித்து வந்தார். தனது கணவர் மரதிக்கும் முன்னரே அவர் மரணமடைந்து ஜீட்டார்.
    முடிஷிரை: 82 ஆண்டுகள் பிறைஷி வாழ்ஷி வாழ்ந்த ஜமால் முகம்மது சாகிப் 18.9.2010 அன்று வஃபாத்தானார். அவரது ஜனாஸா அவரது சொந்த ஊரான தென்காஞி கொண்டு செல்லப்பட்டு அங்கு காட்டுபாவா உயர்பிலைப் பள்ஹீ வளாகத்ணிலுள்ள குடும்ப மைய வாடிழீல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    ‘என் கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற தாரக மந்ணிரத்ணிற்கு ஏற்ப அவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். சமுதாய நலனே அவரது நலனாக ஹிருந்தது. தென்மாவட்ட முஸ்ஸீம் மக்களுக்கு அவர் ஆற்றிய பதிகள் ஈடு ஹிணையற்றவை. அவரைப் போன்ற ஒரு சமூக சேவையாளரை ஹிவீப் பார்ப்பதறிது என்றே கூறலாம்.

கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள …. 99767 35561, 93601 89931