முதல் தலைமுறை மவீதர்கள் 25 சேயன் ஹிப்ராகிம்

மார்க்க அறிஞர்
மௌலானா அபுல் ஹஸன் ஷாதஸீ ஹழ்ரத்

ணிருநெல்வேஸீ மாவட்டத்ணிலுள்ள தென்காஞி முஸ்ஸீம்கள் பிறைந்த வாழ்கின்ற ஊர்கஹீல் ஒன்றாகும். தலைஞிறந்த சேவையாளர்களைஜிம், மார்க்க அறிஞர்களைஜிம் தலீழ் கூறும் நல்லுலகிற்கு தந்த ஊர் ஹிது. சமுதாயச் சேவையாளர்களான தென்காஞி மேடை முதலாஹீ மு.ந.அப்துல் ரகுமான் சாகிப், அவரது தம்நி மு.ந.முகம்மது சாகிபு அவர்களது வாளீசுகளான பன்னூலாஞிளீயர் ஏ.கே.ளீபாழீ சாகிப் நுஒ.ஆஞ, ஏ. சாகுல் ஹமீது சாகிப் நுஒ. ஆடுஹ, மு.மு. ஜமால் முகம்மது சாகிப், ஞிறந்த மார்க்க அறிஞர்களான மௌலானா மீ.ஹி. முகம்மது அப்துல் காதர் ஹழ்ரத், அவரது புதல்வர்களான மௌலானா அபுல் ஹஸன் ஷாதஸீ ஹழ்ரத், மௌலானா அப்துர்ரஙிமான் ஹழ்ரத் ஆகியோரும் ஹிந்த மண்தில் நிறந்து வாழ்ந்து ஞிறந்தவர்களே! அனைத்ணிற்கும் மேலாக தக்கலைழீல் அடங்கப்b பற்றிருக்கின்ற ஞானமாமேதை பீரப்பா அவர்களும் தென்காஞிழீல் நிறந்தவரே ஹிப்பெருமக்கஹீல் ஞிறந்த மார்க்க அறிஞராகஷிம், அரஞியல் வாணியாகஷிம், ஹிதழாஞிளீயராகஷிம் ணிகழ்ந்த மர்ஹும் மௌலானா அபுல் ஹஸன் ஷாதஸீ ஹழ்ரத் அவர்களைப் பற்றி ஹிந்த ஹிதஷீல் பார்க்க ஜீருக்கிறோம்.
ஹிளமைப் பருவம்:
மௌலானா அபுல்ஹஸன் ஷாதஸீ ஹழ்ரத் 10.01.1916 அன்று தென்காஞிழீல் மௌலானா மீ.ஹி. முகம்மது அப்துல் காதர் சாகிபு-ஜைனப் பீஜீ தம்பணிழீனளீன் மகனாகப் நிறந்தார். தந்தையார் மீ.ஹி.முகம்மது அப்துல் காதர் சாகிப் ஒரு லீகச் ஞிறந்த மார்க்க அறிஞராகத் ணிகழ்ந்தார் ‘முஸல்மான்’ என்ற ஹிஸ்லாலீய மாத ஹிதழை நடத்ணி வந்தார். ‘முஸ்ஸீம் சமூக சீர்ணிருத்தம்”” உள்ஹீட்ட பல நூல்களை எழுணி வெஹீழீட்டார். தென்காஞி நகளீல் பெண்கள் மத்ரஸா ஒன்றை பிறுஜீ நிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தார். மாவட்டத்ணின் பல்வேறு பகுணிகளுக்கும் சென்று மார்க்கப் பரப்புரைழீல் ஈடுபட்டார். அன்றையக் கால கட்டத்ணில் ஹிஸ்லாலீய சமுதாயத்ணில் புரையோடிப் போழீருந்த அனாச்சாரங்களைக் கண்டித்து எழுணிஜிம் பேஞிஜிம் வந்தார். மாவட்டத்ணின் ஞில பகுணிகஹீல் தலை தூக்க முயன்ற காணியாவீகஹீன் உண்மையான நோக்கத்தைஜிம், செயல்பாடுகளைஜிம் மக்கஹீடையே ஜீளக்கிச் சொல்ஸீ ஜீஷீப்புணர்வை ஏற்படுத்ணினார். ஹிதனால் அந்த ஹியக்கத்ணின் வளர்ச்ஞிஜிம், பரவலும் தடுத்து பிறுத்தப்பட்டது. ஹித்தகைய சீர்லீகு பெளீயாளீன் மகனாக அபுல் ஹஸன் ஷாதஸீஜிம் ஞிறந்த மார்க்க அறிஞராக உருவெடுத்தது அப்பகுணி முஸ்ஸீம்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பே எனலாம்.
அபுல் ஹஸன் ஷாதஸீ ஹழ்ரத், தென்காஞிழீல் ஹியங்கி வந்த காட்டுபாவா பள்ஹீழீல் தனது தொடக்கக் கல்ஜீயைக் கற்றார். படித்துக் கொண்டிருக்கும் போதே மக்கத்து லெப்பை என அழைக்கப்பட்ட செய்யது முகம்மது ஆஸீலீடமும், சம்பன்குளம் மௌலஜீ சூநி ஹக்கீம் முகம்மது ஹிப்ராகிம் ஆஸீலீடமும் குர்ஆன் ஓதக் கற்றுக் கொண்டார். நின்னர், குலசேகரப்பட்டினத்ணிஸீருந்த ஜாஜீயத்துஷ் ஷாதுஸீய்யாஜீலுள்ள மஸ்ஸீஸுத் தாஸீபுல் ஹில்மு மத்ரஸாஜீல் அரநி பாடம் பழீன்றார். ஹிதன் நின்னர் தஞ்சை மாவட்டம் அத்ணிக்கடை மத்ரஸாஜீலும், பொதக்குடி அந்நூருல் முஹம்மணிய்ஜி மத்ரஸாஜீலும் சேர்ந்த பழீன்று ஆஸீம்பட்டம் பெற்றார். (1933 – 1936 ஆண்டுகஹீல்) ஹிதன் தொடர்ச்ஞியாக வேலூர் பாக்கியத்துஸ் ஸாஸீஹாத் அரநிக் கல்லூளீழீல் உயர் கல்ஜீ பழீன்றார். மத்ரஸாக்கஹீல் ஓணிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கால கட்டத்ணில் வெஹீவந்த ‘முஸ்ஸீம்”” நாஹீதஷீலும். இபாதத்துல் ஹிஸ்லாம் மாத ஹிதஷீலும் சமயம் சார்ந்த கட்டுரைகள் எழுணினார். மார்க்கக் கூட்டங்கஹீலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முஸ்ஸீம் மிகில்:
ஹிளமைப் பருவத்ணிலேயே மார்க்க அறிஞர்கஹீடையேஜிம், சமுதாய மக்கஹீடையேஜிம் அறிமுகமான ஹழ்ரத் அப்போது தலீழ்நாட்டில் லீக எழுச்ஞியோடு செயல்பட்டு வந்த அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிகின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1938 ஆம் ஆண்டு வேலூர் கோட்டை மைதானத்ணில் நடைபெற்ற முஸ்ஸீம் மிக் பொதுக் கூட்டத்ணில் லீகச் ஞிறந்த மார்க்க அறிஞராக ஜீளங்கிய லால்பேட்டை அல்லாமா யுயாஷித்தீன் அஙிமது அமாவீ ஹழ்ரத் அவர்கஹீன் வஷீகாட்டுதஸீன் படி கலந்து கொண்டு உரையாற்றினார். ஹிதுவே அவரது அரஞியல் நுழைஷிக்கு அச்சாரமாக அமைந்தது. தொடர்ந்து முஸ்ஸீம் மிக் கூட்டங்கஹீலும், மாநாடுகஹீலும் கலந்து கொண்டு உரையாற்றினார். ஜீரைஜீலேயே, தென்காஞி மேடை முதலாஹீ மு.ந. அப்துல் ரகுமான் அவர்களைத் தலைவராகத் கொண்டு செயல்பட்டு வந்த ணிருநெல்வேஸீ மாவட்ட முஸ்ஸீம் மிகில் தன்னை ஹிணைத்துக் கொண்டார். 1939 ஆம் ஆண்டு மாவட்ட முஸ்ஸீம் மிக்கின் பொதுச் செயலாளர்கஹீல் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்டத் தலைவருடன் ஹிணைந்து மாவட்டமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நிரச்சாரத்ணில் ஈடுபட்டார். ஊர்கள் தோறும் மிகின் கிளைகள் பிறுஜீடப் பாடுபட்டார்.
1945ஆம் ஆண்டு ஜனவளீ 26,27 தேணிகஹீல் ணிருநெல்வேஸீ பேட்டைழீல் மாவட்ட முஸ்ஸீம் மிகின் மாநாடு லீகப் நிரம்மாண்டமான முறைழீல் நடைபெற்றது. ஹிம் மாநாட்டில் மிகின் பொதுச் செயலாளர் நவாப் ஜாதா ஸீயாகத் அஸீகான் கலந்து கொண்டு உரையாற்றினார். ஹிம் மாநாட்டின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர்கஹீல் ஹழ்ரத்தும் ஒருவர். ஹிம்மாநாட்டிற்கு பிணி ணிரட்டுவதற்காக ஹிலங்கைக்குச் சென்ற மாவட்டத் தலைவர் குழுஜீல் ஹழ்ரத்தும் ஹிடம் பெற்றிருந்தார். சுருங்கக் கூறின் அன்றைய நெல்லை மாவட்ட முஸ்ஸீம் மிகிலும், சென்னை மாகாண முஸ்ஸீம் மிகிலும் பெளீதும் அறியப்பட்ட தலைவராக ஹழ்ரத் ஜீளங்கினார்.
ஞிறைவாசம்:
ஹழ்ரத்துக்கு ஞிறை கென்ற அனுபவமும் உண்டு. 30.1.1948 அன்று மகாத்மாகாந்ணியு ஹிந்துத்துவ வெறியனான கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அரஞியல் கட்ஞிகள் நடத்ணி வந்த தொண்டர் படைகளைத் தடை செய்து மத்ணிய அரசு உத்தரஷி நிறப்நித்தது. அந்த அறிஜீப்நிளைத் தொடர்ந்து ‘முஸ்ஸீம் நேசனல் கார்டு’ என்ற மிகின் தொண்டர் படையைத் கலைத்து ஜீட்டதாக காழீதே லீல்லத் அறிஜீத்தார். எவீனும், நெல்லை மாவட்டத்ணில் அந்த அமைப்நின் தூணாகத் ணிகழ்ந்த ஷாதஸீ ஹழ்ரத்தை மாகாண அரசாங்கம் 9.2.1948 அன்று கைது செய்து ஞிறைழீல் அடைத்தது. ணிருநெல்வேஸீ, ணிருச்ஞி, சென்னை ஆகிய ஹிடங்கஹீல் ஞிறைவாசம் அனுபஜீத்த அவரை 13.5.1948ல் அரசு ஜீடுதலை செய்து. (அவருடன் ணிருநேல்வேஸீ பேட்டையைச் சர்ந்த நி.ஹம்ஸா முகையதீன் உள்ஹீட்ட வேறு ஞிலரும் கைது செய்யப்பட்டனர்) அவர் ஜீடுதலையான போது கண்தியத்ணிற்குளீய காழீதே லீல்லத் அவர்கள் ஞிறைவாசலுக்கே வந்து அவரை வரவேற்றார்.
ஹிதழாஞிளீயர்:
மிகின் கொள்கைகளைப் பரப்புவதற்காக மாவட்ட முஸ்ஸீம் மிகின் சார்பாக ‘முன்னேற்றம்’ என்ற மாத ஹிதழ் ணிருநெல்வேஸீழீஸீருந்து வெஹீழீடப்பட்டது. ஹிந்த ஹிதஷீன் ஆஞிளீயராக ஹழ்ரத் ஞிறப்புடன் பதியாற்றினார். ஹிவ்வேடு முஸ்ஸீம் மிக் தலைவர்கஹீன் சொற்பொஷீஷிகளைஜிம், எழுத்தாளர்கஹீன் கட்டுரைகளைஜிம் தாங்கி வந்ததோடு மார்க்க சம்பந்தப்பட்ட செய்ணிகளைஜிம் நிரசுளீத்தது.
‘பளீசுத்த ஹிஸ்லாத்ணின் கொள்கை, போதனைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி தெளீந்து கொள்ள ஜீரும்புகிறீர்களா? முஸ்ஸீம்கள் மத்ணிழீஸீருந்து வரும் ஹிஸ்லாலீயப் போதனைகளுக்கு முரண்பட்ட ஆசார அனுஷ்டானங்களைஜிம் அர்த்தமற்ற நம்நிக்கைகளைஜிம் அடியோடு அகற்ற ஜீரும்புகிறீர்களா? அரஞியல் சமுதாயத் துறைகஹீல் முஸ்ஸீம்களுக்கு ஜீரோதமாக ஒவ்வொரு நாளும் பொய், புளுகு, அபாண்டம் முதஸீயவைகளை கொஞ்சமும் கவலைழீன்றி எழுணி, வகுப்புத் துவேஷ மூட்டி வரும் கொள்ஹீக் கட்டைகளான தேஞிய ணினசளீகள், வார, மாதப் பத்ணிளீகைகள் ஆகியவைகஹீன் சணிச் செயல்கள், அது பற்றிய உண்மைச் சமாச்சாரங்கள் அகியவைகளை அழகிய முறைழீல் தெளீந்து கொள்ள ஜீரும்புகிறீர்களா? தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு நடைப் நிணங்கள் போல் வாழும் ஆணி ணிராஜீட மக்கஹீன் உண்மை பிலையைஜிம் அவர்களுக்கு ஜீமோசனமஹீக்கும் ஞிறந்த வஷீ என்ன என்பதைஜிம் அனுஷ்டான பூர்வமான சான்றுகளுடன் தெளீந்து கொள்ளஷிம், நிறருக்கு எடுத்துரைக்கஷிம் ஜீரும்புகிறீர்களா? அப்படியானால், குறைந்த சந்தாஜீல் ஞிறந்த முறைழீல் நடைபெற்று வரும் முன்னேற்றம் வாரப் பத்ணிளீகையை அவஞியம் வாங்கிப் படிஜிங்கள் (வருடச் சந்தா ரூ.6/- ஆறுமாதம் ரூ.3/-) என்ற குறிப்புகள் ஹிந்த ஹிதஷீல் ஹிடம் பெற்றிருந்தன.
முன்னேற்றம் ஹிதழ் முஸ்ஸீம் மிகின் கொள்கைப் நிரகடன ஏடாக வெஹீவந்தது. ஹிதன் உருவாக்கத்ணிலும், வளர்ச்ஞிழீலும் ஹழ்ரத்ணின் பங்கஹீப்பு மகத்தானது. ஹிது ஞிலகாலம் வார ஹிதழாகஷிம் வெஹீவந்தது. 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்த ஹிதழ் 1948ம் ஆண்டு வரை வெஹீவந்தது. ‘முன்னேற்றம்’ பணிப்பகம் என்ற பணிப்பகத்தைஜிம் முன்னேற்றம் நிரஸ் என்ற அச்சகத்தைஜிம் தொடங்கி ஹழ்ரத் நடத்ணி வந்தார். ஹிந்தப் பணிப்பகம் பல ஹிஸ்லாலீய நூல்களை வெஹீழீட்டுள்ளது.
ஹிந்தக் காலகட்டத்ணில், (1947) ஹழ்ரத் ‘முஸ்ஸீம் மிக் சளீதை’ என்ற மிகின் வரலாற்று நூலைஜிம் எழுணி வெஹீழீட்டார். ஹிந்நூல் லீகச் ஞிறந்த ஆவணமாகக் கருதப்படுகிறது. தலீஷீல் வெஹீவந்த மிகின் முதல் வரலாற்று நூல் ஹிதுவென ஹிந்நூஸீன் மணிப்பரைழீல் அன்றைய சென்னை மாகாண மிகின் தலைவரும், சட்டசபை எணிர்க்கட்ஞித் தலைவருமான காழீதே லீல்லத் ஹிஸ்மாழீல் சாகிப் குறிப்நிட்டுள்ளார். ஹிந்நூலை தஞ்சை மாவட்டம் அடியக்க மங்கலத்ணில் செயல்பட்டு வந்த ஹிக்பால் பப்ஹீவுங் ஹஷிஸ், 1947ஆம் ஆண்டு வெஹீழீட்டது. அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிகின் தோற்றம், வளர்ச்ஞி ஆகியன குறித்த வரலாற்றுச் செய்ணிகளுடன் முஸ்ஸீம் மிக் நடத்ணிய 29 மாநாடுகள் குறித்த ஜீளக்கமான தகவல்களைஜிம் நூலாஞிளீயர் ஹழ்ரத் ஜீளீவாக எழுணிஜிள்ளார். (ஹிந்நூலை மறு நிரசுரம் செய்ய ஹின்றைய முஸ்ஸீம் மிக் தலைமை முன்வரவேண்டும் என்பது என் வேண்டுகோள்)
ஏற்கனவே பத்ணிளீகை நடத்ணி லீகுந்த அனுபவம் பெற்றிருந்த ஹழ்ரத் 1972ஆம் ஆண்டு ணிருநெல்வேஸீழீஸீருந்து ‘ஜமாஅத்துல் உலமா’ என்ற ஹிஸ்லாலீய மாதப் பத்ணிளீகையைத் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்ணி வந்தார். ஹழ்ரத் அவர்கஹீன் மறைஜீற்குப் நின்னர் அவரது மகனார் மௌலஜீ முகம்மது ஹிப்ராகிம் ஹழ்ரத் ஹிதன் ஆஞிளீயர் பொறுப்பை ஏற்றார். 20.11.2012 அன்று அவரும் மரணமுற்ற நிறகு அவரது துணைஜீயார்அல்ஹாஜ்ஜா ஆழீஷா ஞித்தீகா ஹிந்த ஹிதஷீன் பொறுப்பா ஞிளீயராகழீருந்து நடத்ணி வருகிறார். கடந்த 47 ஆண்டுகளாக ஹிந்த மாத ஹிதழ் தொய்ஜீன்றித் தொடர்ந்து வெஹீயாகி வருவது குறிப்நிடத்தக்கது.
மார்க்கப் பதிகள்:
அரஞியல் பதிகளுக்கு ஈடாக மார்க்கப் பதிகஹீலும் ஈடுபட்டு வந்த ஹழ்ரத், நின்னாட்கஹீல் தீஜீர அரஞியல் நடவடிக்கைகஹீஸீருந்து ஜீலகி முற்றிலும் மார்க்கப் பதிகஹீல் ஈடுபட்டார். மீலாது ஜீழாக்கள், ஹிஸ்லாலீய மாநாடுகள். பள்ஹீ வாசல் ணிறப்பு ஜீழாக்கள், மத்ரஸா பட்டமஹீப்பு ஜீழாக்கள் என தலீழக மெங்கும் நடைபெற்ற ஜீழாக்கஹீல் கலந்து கொண்டு உரையாற்றினார். லீகச் ஞிறந்த நாவன்மை கொண்ட ஹழ்ரத்ணின் உரைகள் மக்களைப் பெருமளஷி ஈர்த்தன. தலீழகத்ணில் தனது தடம் பணியாத முஸ்ஸீம் ஊர்கள் ஹில்லை என்று சொல்லுமளஜீற்கு அனைத்து ஊர்களுக்கும் சென்று பிகழ்ச்ஞிகஹீல் கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான புணிய பள்ஹீவாசல்களைத் ணிறந்து வைத்த பெருமை அவருக்குண்டு.
தென்காஞி மேடை முதலாஹீ மு.ந.அ. அவர்களால் தொடங்கப்பட்ட தென்வீந்ணிய ஹிஷாஅத்துல் ஹிஸ்லாம் சபைழீன் செயல்பாடுகஹீலும் அவர் பங்கு பெற்றிருந்தார். 1981 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாஷிக்கு உட்பட்ட மீனாட்ஞிபுரம் என்ற கிராமத்ணில் தாழ்த்தப்பட் நிளீவைச் சார்ந்த 180 குடும்பங்கள் ஹிஸ்லாத்தைத் தழுஜீய போது ஹழ்ரத் தான் அவர்களுக்கு முறைப்படி ‘கஸீமா’ சொல்ஸீக் கொடுத்து அவர்களுக்கு அழகிய ஹிஸ்லாலீயப் பெயர்களைச் சூட்டினார். நின்னர் அந்தக் கிராமத்ணிற்குச் சென்று ஞில மாதங்கள் அங்கு தங்கிழீருந்து மதம் மாறிய அம்மக்களுக்கு மார்க்க சம்பந்தப் பட்ட ஜீஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். அப்போது அமெளீக்காஜீஸீருந்து வெஹீவந்த ‘டைம்ஸ்’ என்ற ஹிதஷீன் பிருபர் மீனாட்ஞிபுரத்ணிற்கு வந்து ஹழ்ரத்தைப் பேட்டி கண்டார். அப்பேட்டியைத் தலீழாக்கம் செய்து ஹழ்ரத் ஜமாஅத்துல் உலமா ஹிதஷீல் வெஹீழீட்டார்.
நிற சமய அன்பர்களுடன் ஹிஸ்லாம் குறித்த ஆரோக்யமான ஜீவாதங்கஹீலும் அவர் ஈடுபட்டார். (குறிப்பாகக் கிறிஸ்துவர்கஹீடம் 23.01.1975 அன்று சென்னை சாந்தோம் தேவாலயத்ணில் ‘ஹிஸ்லாத்ணில் நநித்துவம்’ என்ற தலைப்நில் உரையாற்றினார். அவரது உரை நின்னர் நூலாக வெஹீழீடப்பட்டது. ஹிதனைஜிம் முஸ்ஸீம் மிக் தலைவர் பேரா.காதர் முகையதீன் சாகிப் ஆங்கிலத்ணில் மொஷீயாக்கம் செய்து வெஹீழீட்டார்.) 23.11.1990 பாளையங்கோட்டைழீல் ஹியங்கிவரும் கிறிஸ்து ஆஞிளீயர் பழீற்ஞிப் பள்ஹீழீல் நடைபெற்ற ஜீழா ஒன்றில் ‘குர்ஆவீல் யேசு மகான்’ என்ற தலைப்நில் உரையாற்றினார். ஹிந்த பிகழ்ஜீன் போது பாணியார்களும், நிற கிறிஸ்துவ அன்பர்களும் கேட்ட ஜீனாக்களுக்கும் தக்க பணிலஹீத்தார். ஹின்னொரு முறை புதுக்கோட்டை டஷிண்ஹாஸீல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சமய ஜீவாதக் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஹியேசு கிறிஸ்து குறித்து ணிருக்குர்ஆவீல் சொல்லப்பட்டிருக்கும் செய்ணிகளை ஜீளீவாக ஜீளக்கியதோடு அவர் போணித்த மார்க்கம் ஹிஸ்லாம் தான் என்பதைஜிம் தனது ஆதித்தரமான வாதங்கள் மூலம் பிரூநித்தார்.
ஒரு சமயம் உடல் நலம் பாணிப்பு காரணமாக பாளையங்கோட்டைழீலுள்ள அரசு மருத்துவ மனைழீல் ஞிகிட்சை பெற்றுத் ணிரும்நிய ஹழ்ரத் அங்கு நோயாஹீகஹீடம் கிறிஸ்துவப் நிரச்சாரர்கள் செய்ஜிம் பதிகளைப் பார்த்து ஜீட்டு ‘அன்பு கிறிஸ்துவர்களுக்கு முஸ்ஸீம்கஹீன் மனப்பூர்வமான அழைப்பு’ என்று ஞிறு கையேட்டை எழுணி முஸ்ஸீம் அனாதை பிலைய மாணவர்கள் மூலம் நோயாஹீகளுக்கு ஜீபியோகம் செய்தார்.
ணிருநெல்வேஸீ ஜங்ஷன் கைலாசபுரத்ணிலுள்ள ஜும்ஆ பள்ஹீ வாசஸீன் மேம்பாட்டிலும் ஹழ்ரத் பெளீதும் கவனம் செலுத்ணினார். 1955 ஆம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகளாக அந்தப் பள்ஹீவாசஸீல் குர்ஆன் தப்லிர் வகுப்பு நடத்ணினார்.
ஜமாஅத்துல் உலமா சபை:
1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலமாக்கஹீன் அமைப்பான ஜமாஅத்துல் உலமா சபையை உருவாதக்கிய (பிறுவன) ஆஸீம்கஹீல் ஹழ்ரத்தும் ஒருவர்.1959ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டுவரை அந்த அமைப்நின் உபதலைவராகப் பொறுப்பு வகித்தார். 27.05.1970 அன்று நடைபெற்ற ணிருநெல்வேஸீ மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைக் கூட்டத்ணில் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்ட அவர் 13 ஆண்டுகள் அப்பொறுப்நில் ஹிருந்தார். தனது பதஜீக் காலத்ணில் உலமாக்கஹீன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தஷிம், அவர்கள் பதிப் பாதுகாப்பு பெற்றிடஷிம் அரும்பாடுபட்டார். 9.6.1981 அன்று தூத்துக்குடி நகளீல் நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா மாநாட்டை வெற்றிகரமாக நடத்ணினார். ஜனாப் ராஜா முகம்மது உள்ஹீட்ட மூன்று தலீழக அமைச்சர்கள் கலந்து கொண்ட ஹிம்மாநாட்டில் வயது முணிர்ந்து பதியாற்ற ஹியலாத பிலைழீல் ஹிருக்கும் உலமாக்களுக்கு அரசு சார்நில் ஓய்வூணியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோளீக்கையை முன் வைத்தார். அமைச்சர் ஹிராஜா முகம்மது தனது உரைழீல் முதல்வர் எம்யுஆர் அவர்கஹீன் கவனத்ணிற்கு ஹிந்தக் கோளீக்கையைக் கொண்டு சென்று ஆவன செய்வதாக உறுணி அஹீத்தார். அதன் நின்னர் ஹழ்ரத்தும், செயலாளராகப் பொறுப்பு வகித்த சங்கரன்கோஜீல் எம்.எஸ். செய்யது அப்துல் ரஙிமான் நூளீ ஹழ்ரத், ரஙிமத் மாத ஹிதஷீன் பிறுஷினர் கமிலுர் ரஙிமான் ஹழ்ரத், தாழையூத்து ஹம்ஸா தங்கள் ஆகியோரும் சென்னைக்குப் பலமுறை சென்று முதலமைச்சர் எம்யுஆர் அவர்களைச் சந்ணித்து கோளீக்கையை வஸீஜிறுத்ணினர். அதன் பலனாக வயது முணிர்ந்த உலமாக்களுக்கு மாதம் ரூ.250/- ஓய்வூணியம் வழங்கி அரசு ஆணை நிறப்நித்தது. (தற்போத ரூ. 1000/- வழங்கப்பட்டு வருகிறது) மேலும் அவரது பதஜீக் காலத்ணில் சங்கரன்கோஜீஸீல் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா மாநாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் பதியாற்றிய உலமாக்களுக்கும் பாராட்டு ஜீழா நடத்தப்பட்டது. வயது முணிர்ந்த மூன்று உலமாக்களுக்கு பொற்கிஷீஜிம் வழங்கப்பட்டது.
பண்பு நலன்கள்:
பெருமைக்கும். ஆடம்பரத்ணிற்கும் ஹிடம் கொடுக்காமல், ஜீளம்பரத்தை ஜீரும்பாமல் ஒரு அற வாழ்க்கையை ஹழ்ரத் மேற்கொண்டிருந்தார். மார்க்கத்ணிற்கு முரணான கருத்துக்களை யாராவது பேஞினால் அவர் எவ்வளஷி பெளீய தகுணி பெற்றவராக ஹிருந்தாலும் அதற்கு மறுப்புத் தெளீஜீத்துத் தக்க ஜீளக்கம் அஹீப்பது அவரது வழக்கம். மார்க்கத்ணிற்கு முரணாக முஸ்ஸீம்கஹீடையே ஹிருந்து வந்த பல அனாச்சாரச் செயல்களை அவர் கண்டிக்க ஒருபோதும் தயங்கியணில்லை. ஹிதன் காரணமாக அவரை ‘வஹாநி’ என்று ஞிலர் முத்ணிரை குத்ணிய போதும் அதனை பொருட்படுத்தாது ‘வஹாப்’ என்பது ஹிறைவவீன் ணிருப் பெயர்கஹீல் ஒன்றுதானே என்று கூறி அவர்களை வாயடைக்கச் செய்தார். தப்மிக் ஜமாஅத்துடனும் அவர் லீகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சந்ணிக்கின்ற நபர்கஹீடம் அவர்களுக்குத் தேவையான நூல்களை வழங்குவார். குழந்தைகளுக்கு நநிகள் நாயகம்(ஸல்) அவர்கஹீன் குடும்பத்ணினர்கஹீன் பெயரைச் சூட்ட வேண்டுமென்று வஸீஜிறுத்துவார். குழந்தைகஹீடம் ‘கஸீமா’ சொல்லும்படி கேட்பதும், ஹிஸ்லாலீய மரபுகள் குறித்து ஜீளக்குவதும் அவரது வழக்கமாகும்.
குடும்பம்:
ஹழ்ரத் அவர்கஹீன் துணைஜீயார் பெயர் ஷகினா பீஜீ. ஹித் தம்பணிழீனருக்கு முகம்மது ஹிப்ராகிம் என்ற மகனும் ஹிரண்டு மகள்களும் நிறந்தனர். மகன் முகம்மது ஹிப்ராகிம் தந்தையாரைப் போலவே மார்க்கக் கல்ஜீ கற்று ஆஸீம் பட்டம் பெற்று ஞிறந்த மார்க்க அறிஞராக ஜீளங்கினார். ணிருநெல்வேஸீ ஜங்ஷன் கைலாசபுரம் ஜும்ஆ பள்ஹீ வாசஸீல் பல்லாண்டுகளாகப் பேஷ் ஹிமாமாகப் பதியாற்றினார். ஹழ்ரத்ணின் சகோதரர் ஹி.எம். அப்துல் ரஙிமானும் ஒரு லீகச் ஞிறந்த மார்க்க அறிஞராவார். ‘அன்வாருல் குர்ஆன்’ என்ற அளீய குர்ஆன் தர்ஜுமாவை (தலீழ் மொஷீ பெயர்ப்பு) எழுணியவர் ஹிவரே. கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் ஹிதனை வெஹீழீட்டது.
முடிஷிரை:
லீகப் பெரும் சாதனையாளராக ஜீளங்கிய ஹழ்ரத் ஞிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்து 17.12.1998 அன்று மரணமுற்றார். அவரது ஜனாஸா மறுநாள் 18.12.1998 அன்று வெள்ஹீக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது. (அவரது துணைஜீயார் அவருக்கு முன்னரே 4.9.1984 ல் மரணமுற்றுஜீட்டார்.) அவரது மறைஷிக்கு ஹிரங்கல் தெளீஜீத்து தலீழ் மாபில முஸ்ஸீம் மிகின் தலைவர் ஞிராஜுல் லீல்லத் அப்துல் சமது சாகிப் வெஹீழீட்ட அறிக்கைழீல் ‘ஆஸீம் பட்டதாளீகளைஜிம் அரவணைத்து அவர்களுக்கு மார்க்க ஞானம் ஊட்டி, ஆஸீம்களை மணித்துப் போற்றும் உணர்ஜீனை மற்றவர்களுக்கும் ஊட்டினார். அரஞியல் வாணிகளுக்கும் ஆஸீம்களுக்கும் நல்ல பாலமாக அவர் ஜீளங்கினார்.’ என்று குறிப்நிட்டிருந்தார்.
‘கஸீபாக்கள் வாழ்க்கையை நாம் காண நாடின்
வஸீமார்கள் வாழ்க்கையைக் காண்போம் – வஸீமார்கள்
வாழ்க்கையை நாம் காண நாடின் ஷாதஸீயார்
வாழ்க்கையைக் காண்பதே நேர்’
என்று அவரைப் போற்றி கடையநல்லூர் கஜீஞர் சேவரையன் என்ற அகமது ஹுஸைன் ஜமாஅத்துல் உலமா பினைஷி மலளீல் (மார்ச்சு 1999ல்) கஜீதை ஒன்று எழுணிழீருந்தார். அவரது கஜீதை வளீகள் புனைந்துரையல்ல ; புகழுரைஜிம் அல்ல ; பொருளுரையே என்று தெஹீவோம்.
குறிப்பு: ஹிணில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஜமாஅத்துல் உலமா வெஹீழீட்ட மௌலான அபுல் ஹஸன் ஷாதஸீ பினைஷி மலளீஸீருந்து எடுக்கப்பட்டுள்ளன.

கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள …. 99767 35561