“காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மிகவும் முக்கியமான மாநிலம். நாம் இங்கு கொஞ்சம் சோர்வடைந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றாலும் மாநிலத்தில் நாம் அவர்களைத் தோற்கடிப்போம். அவர்களைத் தோற்கடிப்பது கடினமான வேலை ஒன்றும் இல்லை. நாம் நிச்சயம் அந்தப் பணியினைச் செய்து முடிப்போம். காங்கிரஸ் கட்சியால் மட்டுமை ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்றகடிக்க முடியும்.”