குரியன் ஜோசப், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, உயர்நிலைக் குழு தலைவர்.

“ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள், அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம். இதற்கு என்னை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்”