வஃக்புக்கு கொடை கொடுப்பவர் 5 ஆண்டுகள் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்கிற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த மோடி அவர்களே, நாங்கள் கேட்கிறோம்? பாஜகவிற்கு நன்கொடை கொடுக்கிற ஒருவர் பாஜகவின் உறுப்பினராக 5 ஆண்டுகள் இருந்தால் தான் நன்கொடை பெற முடியும் என்று உங்கள் கட்சி சட்டத்தை திருத்த நீங்கள் தயாரா? ரெய்டு நடத்தப்படும் நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு பாஜக நிதி பெறாது எனச் சொல்ல முடியுமா?