தென்காசி நகர ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத் இணைந்து 6-04-2025 அன்று நடத்திய நடத்திய சமுதாய விழிப்புணர்வு ஒருநாள் மாநாட்டில் காலை அமர்வு கல்வி விழிப்புணர்வு அமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநில ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவர் மெளலவி மீரான் மிஸ்பாஹி, ஜமால் முஹம்மது கல்லூரிப் பேராசிரியர் மெளலவி இஸ்மாயில் ஹஸனி, சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் ஆகியோர் கருத்துரையாளர்களாக கலந்து கொண்டனர்.

தென்காசி நகர உலமாப் பெருமக்களது அழைப்பை ஏற்று பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.