– பிரகாஷ் அம்பேத்கர், அம்பேத்கரின் பேரன்

 “பாஜக ஒரு கட்சியாக உருவாகும் முன்னர் அதன் முன்னோடிகளான ஜன சங்கம், ஆர்எஸ்எஸ் ஆகியன அம்பேத்கரை கடுமையாக எதிர்த்தன. அதனால் இப்போது அமித்ஷாவின் எதிர்ப்பு ஏதும் புதிதில்லை. அவர்களால் தங்களுடைய பழைய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்குக் காரணம் காங்கிரஸ் அல்ல அம்பேத்கரால் அவர்களால் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் அவர்கள் தொடர்ந்து இவ்வாறு கசப்பை வெளிப்படுத்துவார்கள். இது அவர்களின் பழைய மனப்பான்மையின் வெளிப்பாடு.”