முதல் தலைமுறை மவீதர்கள் – 22 சேவையாளர் வழக்கறிஞர் நீடூர் சயீது சாகிப்

சேயன் ஹிப்ராகிம்

· வழக்குரைஞராக, அறிஜீயல் மேதையாக, சன்மார்க்கச் சேவையாளராக, ஹிலக்கியச் செல்வராக, நற்பண்பாளராக, தக்வாதாளீயாக. சமுதாயச் ஞிந்தனையாளராக வாழ்ந்த பெருந்தகை அல்ஹாஜ் நீடூர் சயீது சாகிப் அவர்கஹீன் வாழ்க்கை வரலாறு வருங்கால சந்தணிழீனருக்கு ஒரு முன்மாணிளீயாகத் ணிகழும் என்பது ணிண்ணம். – முஸ்ஸீம் குரல் கவீ ஞிஷ்ணி
· ஒரு முஸ்ஸீம் தனக்காக, தன் குடும்பத்தாருக்காக மட்டுமே வாழக்கூடாது. தன் சக மவீதனுக்காகஷிம் அவன் உழைத்தாக வேண்டும். என்பதே மார்க்க நெறிமுறை. அதனைப் பூரணமாகச் செய்து முடித்தவர் தன் வஷீழீல் நூற்றுக்கணக்கான அடுத்த தலைமுறை சமூகக் களப்பதி ஊஷீயர்களை சமூகத் தளத்துக்கு அறிமுகம் செய்ஜீத்த கடமை னிரராக அவர் மறைந்ணிருக்கிறார். – நர்கீஸ் மாத ஹிதழ்
· வளரும் தலைமுறைழீனருக்கு ஹின்று பாராட்டுக்களும், ஊக்குஜீப்புமே தேவைப்படுகின்றன. பாராட்டுவதன் மூலம் உற்சாகம் பெற்றுப் பல சாதனைகளைப் புளீஜிம் ஆர்வம் ஏற்படும். அப்படிப் பலரை ஊக்குஜீத்த பண்பாளர் சயீது. அவரது பாராட்டைப் பெறாத, வாழ்த்தைப் பெறாத முஸ்ஸீம் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஹிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளஜீற்கு பரந்த அளஜீலான வெகுஜனத் தொடர்நினைக் கொண்டிருந்தவர் – பேராஞிளீயர் கே.எம். காதர் முகையதீன் சாகிப்.
ஹிப்படி சமுதாயத் தலைவர்களாலும். ஹிதழ்களாலும் பாராட்டப்பட்ட நீடூர் சயீது அவர்களைப் பற்றித்தான் ஹிந்த ஹிதஷீல் பார்க்கஜீருக்கிறோம்.
நீடூர் என்றதும் நமது பினைஜீற்கு வருவது அங்கு பல்லாண்டுகளாகச் செயல்பட்டுவரும் லீஸ்பாஹுல் ஹுதா அரநிக் கல்லூளீயாகும். தலீழகத்ணின் முன்னதி அரநிக் கல்லூளீகஹீல் ஒன்றான ஹிக் கல்லூளீ கடந்த 70 ஆண்டுகஹீல் ஆழீரக்கணக்கான ஆஸீம்களை உருவாக்கிழீருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டணில் (தற்போதைய நாகை மாவட்டம்) முஸ்ஸீம்கள் பிறைந்து வாழ்கின்ற பேரூர்கஹீல் ஒன்று தான் நீடூர் நெய்வாசல் என அழைக்கப்படுகின்ற ஹிந்த ஊராகும். ஹித்தகைய சீர்லீகு ஊளீல் அல்ஹாஜ் அ.ஞி.அப்துல்காதர்-உம்மு சல்மாபீஜீ தம்பணிழீனளீன் மகனாக சயீது 9.10.1933 அன்று நிறந்தார். ஹிவரது முழுப்பெயர் முகம்மது சயீது.

தந்தையாரின் சிறப்புகள்:
சயீது சாகிநின் தந்தையார் அப்துல் காதர் சாகிப் மழீலாடுதுறைழீல் பாத்ணிரக்கடை வைத்து ஜீயாபரம் செய்து வந்தார். அது தஜீர, ஹிரும்புக் கடையைஜிம், ஜஷிஹீக்கடையைஜிம் அவரது குடும்பத்ணினர் நடத்ணி வந்தனர். ஹிவர் அனைத்துத் தரப்நினராலும் மணிக்கப்பட்டவராகத் ணிகழ்ந்தார். குடும்பப் நிரச்னைகள். ஊர்ப் நிரச்னைகள், ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவர்கஹீடையே சமரசத்தை ஏற்படுத்ணி அவற்றின் சுமுகத்தீர்ஷிக்கு உதஷிவார்.
தஞ்சாவூர் யுல்லா போர்டு உறுப்நினராக ஹிருமுறை பதஜீ வகித்தார். அப்போது ஏழை, எஹீய மக்கள் பயனுறும் வகைழீல் பல்வேறு ணிட்டங்களை பிறைவேற்றினார். நீடூளீல் தனக்குச் சொந்தமான பிலத்தை னிடு கட்டுவதற்காக ஏழைகளுக்கு லீகக் குறைந்த ஜீலைழீல் கொடுத்தார். நீடூளீல் ஹிரழீல் பிலையம் அமைந்ணிட தனக்குச் சொந்தமான பல ஏக்கர் பிலத்தை அத்துறைக்கு வழங்கினார்.
கொள்ஹீடத்ணிற்கு அருகிலுள்ள துளசேந்ணிரபுத்ணில் ஏழை முஸ்ஸீம்களுக்கு னிடுகள் கட்டிக் கொடுத்ததுடன், பள்ஹீவாசலும், மக்தப் மதரஸாஷிம் அமைத்துக் கொடுத்தார். மழீலாடுதுறை கடை னிணிழீல் ஜீயாபாரம் செய்கின்ற முஸ்ஸீம்கள் தொழுகை புளீவதற்காக பள்ஹீவாசல் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.
நீடூளீல் பெண்கள் பழீல்வதற்காகத் தொடக்கப் பள்ஹீயைஜிம், ஆண்கள் பழீலுவதற்காக உயர் தொடக்கப் பள்ஹீயைஜிம் பிறுஜீனார். நீடூல் செயல்பட்டு வருகின்ற லீஸ்பாஹுல் ஹுதா அரநிக் கல்லூளீழீன் தலைவராகஷிம் பொறுப்பு வகித்தார். 1948 ஆம் ஆண்டு அந்த அரநிக் கல்லூளீழீன் முதல் பட்டமஹீப்பு ஜீழா ஹிவரது தலைமைழீல்தான் நடைபெற்றது குறிப்நிடத்தக்கதாகும். ணிராஜீடர் கழகத்ணிலும், அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிகிலும் அங்கம் வகித்தார்.
மழீலாடுதுறை கடை னிணிழீல் அமைந்ணிருக்கும் நிரமாண்டமான மதிக்கூண்டு ஹிவரால் கட்டப்பட்டதாகும். ஹிந்த மதிக்கூண்டை அப்போது சென்னை மாகாண கவர்னராகழீருந்த லார்டு ஹோப் 23.11.1943 அன்று ணிறந்து வைத்தார். அந்த மதிக்கூண்டின் பீடத்ணில் ‘நீடூர் – மாயவரம் பாத்ணிரக் கடை ஹாயு அ.ஞி. அப்துல் காதர் சாகிப் அவர்களால் டூனீஞியா வெற்றிக்காக கட்டப்பட்ட மதிக்கூண்டு’ என்ற வாசகங்கள் ஹிடம் பெற்றுள்ளன. (ஹிரண்டாம் உலகப் போளீன் போது அச்சு நாடுகளுக்கு எணிரான போளீல் ஹிங்கிலாந்து ‘டூனீஞியா’ என்ற நாட்டில்தான் தனது முதலாவது வெற்றியை ஈட்டியது. அதன் பினைவாகவே ஹிந்த வாசகங்களை அவர் மதிக் கூண்டில் ஹிடம் பெறச் செய்தார்) அப்போதே ஹிந்த மதிக்கூண்டு கட்ட ரூபாய் எட்டு ஆழீரம் செலவானது குறிப்நிடத்தக்கது.

இளமைக் காலம்:
சயீது சாகிப் தனது தொடக்கக் கல்ஜீயை நீடூர் தொடக்கப் பள்ஹீழீலும், ஹிடை பிலைக் கல்ஜீயை மாயவரம் நகராட்ஞி உயர்பிலைப் பள்ஹீழீலும் கற்றுத் தேறினார். நின்னர் சென்னை சென்று தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூளீழீலும், மாபிலக் கல்லூளீழீலும் பழீன்று (நி.ஏ) ஹிளங்கலைப் பட்டம் பெற்றார். நின்னர் சென்னை சட்டக் கல்லூளீழீல் சேர்ந்து நி.எல் பட்டம் பெற்றார். பள்ஹீழீல் படிக்கும் போதே பல சொற்பொஷீஷி பிகழ்ச்ஞிகஹீலும், ஜீழாக்கஹீலும், போட்டிகஹீலும் கலந்து கொண்டு பளீசுகள் பெற்றார்.
தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூளீ மாணவர் பேரவைச் செயலாளராகஷிம், ஹிலக்கியக் கழகச் செயலாளராகஷிம், அது போல் சென்னை மாபிலக் கல்லூளீழீல் பழீன்ற போது அங்கு செயல்பட்டு வந்த ஹிலக்கியப் பேரவைழீன் செயலாளராகப் பதியாற்றினார். அப் பேரவைழீன் சார்நில் நடைபெற்ற ஜீழாஜீற்கு பேரறிஞர் அண்ணாவைஜிம், தலீழகத்ணின் அப்போதைய பிணிஅமைச்சர் ஞி. சுப்நிரமதியத்தைஜிம் அழைத்து வந்து உரையாற்றச் செய்தார். ஹிந்த ஜீழாஜீல் ஞிராஜுல் லீல்லத் அப்துஸ் ஸமது சாகிபும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்னை மாபிலக் கல்லூளீழீல் பழீன்று கொண்டிருந்த போது ஞிராஜுல் லீல்லத் அப்துஸ்ஸமது சாகிப் ஹிவரது நெருங்கிய நண்பரானார். அவரது தொடர்பு காரணமாக முஸ்ஸீம் மிகில் ஹிணைந்து பதியாற்றினார். முஸ்ஸீம் மிக் மாநாடுகஹீலும், பொதுக் கூட்டங்கஹீலும் கலந்து கொண்டார். எவீனும் ஞில ஆண்டுகளுக்குப் நிறகு தீஜீர அரஞியஸீருந்து ஜீலகி, சமூகப் பதிகஹீல் ஆர்வத்துடன் ஈடுபடலானார்.
வானொலியில்:
சட்டக் கல்லூளீழீல் பழீலும்போதே வானொஸீ செய்ணி வாஞிப்பாளர் பதஜீக்கு ஜீண்ணப்நித்துத் தேர்வானார். முதன் முதலாக சென்னை வானொஸீழீல் 26.01.1960 அன்று செய்ணி வாஞித்தார். ஹிவரது குரல் கணீரென்று ஹிருக்கும். ஞில சமயங்கஹீல் தானே செய்ணிகளை எழுணி வாஞித்தார். வானொஸீ நாடகங்கஹீலும் நடித்துள்ளார்.
வழக்கறிஞராக:
வானொஸீ செய்ணி வாஞிப்பாளர் பதிழீல் அவர் நீடிக்கஜீல்லை. சட்டக் கல்லூளீழீல் படித்துத் தேர்வானதும் சென்னை பார் கஷின்ஞிஸீல் வழக்கறிஞராகப் பணிஷி செய்து கொண்டார். ஜேக்கப், ரத்தன் ஆகிய வழக்கறிஞர்களுடன் ஹிணைந்து சென்னை நீணி மன்றத்ணில் தனது பதிழீனைத் தொடங்கினார். ஞில ஆண்டுகளுக்குப் நிறகு குடும்ப சூழ்பிலை காரணமாக மழீலாடுதுறைக்குத் ணிரும்நி அங்கு வழக்கறிஞர் தொஷீலை மேற்கொண்டார். புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆராவமுத அய்யளீடம் ஜுவீயராகச் சேர்ந்தார். பல வழக்குகளை எடுத்து வெற்றிகரமாக நடத்ணினார்.
நடிகை குட்டி பத்லீவீ வழக்கு (படத்ணில் நடித்ததற்கு ஒப்பந்தப்படி பணம் கொடுக்கப்படஜீல்லை என்ற வழக்கு) மணல்மேடு பஞ்சாலை வழக்கும். எழுத்தாளர் ஜே.எம். சாஸீ மீது தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கு (கதை தொடர்பாக) பத்ணிளீகையாளர் கரீம் மீதான அவதூறு வழக்கு ஆகியவற்றில் ஆஜராகி ணிறமையாக வாதாடி வெற்றிபெற்றார். (அப்போது ஹிவருடன் பதியாற்றிய வழக்கறிஞர்கள் ஹிராமன், ஹாணி ஆகியோர் நின்னர் சென்னை உயர் நீணி மன்ற நீணிபணிகளாழீனர்.) எவீனும் வழக்கறிஞர் பதிஜிம் ஹிவருக்கு உவப்பானதாக ஹில்லை. எடுத்துக் கொண்ட வழக்குகஹீல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பொய்ஜிரைப்பது ஹிவரது ஹியல்புக்கு ஏற்றதாக ஹில்லை. எனவே பியாயமான வழக்குகளை மட்டுமே ஏற்று வழக்காடுவது என்று ஹிவர் முடிவெடுத்தன் காரணமாக ஹிவரை நாடி வருவோளீன் எண்திக்கை குறைந்தது. ஹிதனால் அவர் அத் தொஷீலை ஜீட்டு முற்றாக ஜீலகினார்.
பேச்சாளர் – எழுத்தாளர்:
சயீது சாகிப் லீகச் ஞிறந்த பேச்சாளராகத் ணிகழ்ந்தார். பள்ஹீ, கல்லூளீ நாட்கஹீலேயே பல பிகழ்ச்ஞிகஹீல் கலந்து கொண்டு உரையாற்றி அனைவளீன் பாராட்டுதல்களைஜிம் பெற்றார். சென்னைழீலும் மழீலாடு துறைழீலும் வழக்கறிஞராகப் பதியாற்றிக் கொண்டிருந்தபோதும், அதன் நின்னரும் மீலாது ஜீழாக்கஹீலும், பள்ஹீவாசல் ணிறப்பு ஜீழா பிகழ்ஷிகஹீலும், ஹிலக்கிய ஜீழாக்கஹீலும் கலந்து கொண்டு உரையாற்றினார். ஹிவர் கலந்து கொண்டு உரையாற்றிய பொது பிகழ்ஞிகஹீன் எண்திக்கை ஐந்தாழீரத்தைத் தாண்டும். சென்னை, ணிருச்ஞி, காரைக்கால், கொழும்பு, ஞிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் ஆகிய வானொஸீ பிலையங்கஹீலும் பல்வேறு தலைப்புகஹீல் உரையாற்றியுள்ளார்.
சழீது சாகிப் ஞிறந்த எழுத்தாளரும் கூட. ஹிஸ்லாலீய ஹிதழ்கஹீலும், ஞிற்றிதழ்கஹீலும், ஞிறப்பு மலர்கஹீலும் ஐநூருக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுணிஜிள்ளார். ‘ஹிஸ்லாலீயச் சட்டம்’ என்ற நூலைஜிம், ஹஜ் பயணம் மேற்கொண்டு ஜீட்டு வந்த நிறகு தனது பினைஷிகளைக் கூறும் ‘புவீத ஹஜ்’ ஹிவீய பினைஷிகள் என்ற நூலைஜிம் எழுணி வெஹீழீட்டார். ‘அன்னை கணிஜா’ என்ற மாத ஹிதஷீன் முதன்மை ஆஞிளீயராகஷிம். ‘மறைக் கணிர்’ மாத ஹிதஷீன் ஞிறப்பாஞிளீயராகஷிம் பதியாற்றினார்.
வாஞிப்பை எப்போதும் நேஞித்த சயீது சாகிப் ஏராளமான நூல்களை வாங்கிக் குஜீத்தார். அவளீடம் 3000 நூல்கள் ஹிருந்தன. அந்த நூல்களைக் கொண்டு நீடூளீல் நூலகம் ஒன்றை பிறுஜீனார். அந்த நூலகம் ஹின்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தான் படித்த நூல்கஹீஸீருந்து முக்கியமான பொம்மொஷீகளைஜிம். ஞிந்தனையைத் தூண்டவல்ல செய்ணிகளைஜிம் தேர்ந்தெடுத்து தொகுத்து ‘ஞிந்தனைக் களஞ்ஞியம்’, ‘ஞிந்தனைத் துஹீகள்’ ஞிந்தனைச் செல்வம்’ என மூன்று தொகுணிகளை வெஹீழீட்டுள்ளார். ஹிவை வாசகர்கஹீன் பெருத்த ஆதரவைப் பெற்றன.
அன்புத் துணைஜீ. ஹிலட்ஞியப் பெண் ஆகிய நாவல்களைஜிம் எழுணிஜிள்ளார். ஞில கஜீதைகளும் எழுணிஜிள்ளார்.
ஹிஸ்லாலீய ஹிலக்கியக் கழகம்:
1993 ஆம் ஆண்டு நீடூளீல் ஹிவரது தலைமைழீல் ‘ஹிஸ்லாலீய தலீழ் ஹிலக்கியக் கழகம்’ என்ற ஹிலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டது. பேராஞிளீயர் சாயபு மரைக்காயர். ஹிவ்வமைப்நின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹிவர் தலைமைப் பொறுப்நிஸீருந்த காலகட்டத்ணில் ஹிக்கழகம் நாகூர், நீடூர், கரைக்கால், சென்னை, ணிருச்ஞி, கோட்டக்குப்பம், முத்துப்பேட்டை, ஹிராஜகிளீ, புதுவை, மழீலாடுதுறை, பள்ளப்பட்டி, பரமக்குடி ஆகிய ஊர்கஹீல் ஹிலக்கிய மாநாடுகளை நடத்ணியது.
மறைக்கப்பட்ட ஹிஸ்லாலீய ஹிலக்கியங்களைஜிம். புலவர்களைஜிம் வெஹீச்சத்ணிற்குக் கொண்டுவருவதே ஹிம் மாநாடுகஹீன் முதன்மை நோக்கமாக ஹிருந்தது. ஹிம் மாநாடுகஹீன் போது அறிஞர் பெருமக்களால் வாஞிக்கப்பட்ட ஆய்ஷிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெஹீழீடப்பட்டன. முன்னதி முஸ்ஸீம் எழுத்தாளர்கஹீன் நூல்களும் வெஹீழீடப்பட்டன. ஹிலக்கியத் துறைழீல் ஞிறப்பாக பதியாற்றிய 158 எழுத்தாளர்களுக்கு ஜீருதுகள் வழங்கப்பட்டன. ஹிம் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்ணியணில் சயீது சாகிப்நிற்குப் பெரும் பங்கு உண்டு. ஹிந்தக் கழகம் தற்போதும் ஞிறப்பான முறைழீல் செயல்பட்டு
பொறுப்புகள் – பதவிகள்:
சயீது சாகிப் பல்வேறு பொது நல அமைப்புகஹீல் சேர்ந்து சேவையாற்றிஜிள்ளார். மழீலாடுதுறை சுழற் கழகத்ணின் தலைவராகஷிம், செயலாளராகஷிம், தஞ்சாவூர் மாவட்ட முஸ்ஸீம் கல்ஜீச் சங்கத்ணின் துணைத்தலைவராகஷிம், ஐக்கியப் பொருளாதாரப் பேரவைழீன் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராகஷிம், டெல்ஸீ ஹிஸ்லாலீயப் பண்பாட்டு மையத்ணின் வாழ்நாள் உறுப்நினராகஷிம், வக்ப் வாளீய ஜீசாரணைக்குழு உறுப்நினராகஷிம் பதஜீகள் வகித்துள்ளார். ஞிந்தனைச் ஞித்தர், ஞிந்தனைச் செம்மம், பொன்மொஷீச் செம்மல், தலீழ் மாமதி ஆகிய பட்டங்கள் பல்வேறு அமைப்புகளால் ஹிவருக்கு வழங்கப்பட்டன.
சமயப் – சமய சீர்த்திருத்தம்:
தனது தந்தையாரால் உருவாக்கப்பட்ட மழீலாடுதுறை கடை சீணி பள்ஹீவாசஸீன் பிர்வாகியாகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். நீடூர் அரநிக் கல்லூளீழீன் பிர்வாகத் தலைவராக சுமார் 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்து அக்கல்லூளீழீன் வளர்ச்ஞிக்கு அரும்பாடுபட்டார். கல்லூளீ பிகழ்ச்ஞிகஹீன் போது புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்பணில் உறுணியாக ஹிருந்தார். நீடூர் முஸ்ஸீம்கஹீடையே ணிருமணம் போன்ற வைபவங்கஹீல் பிலஜீ வந்த ஆடம்பரங்களை ஒஷீக்கப் பாடுபட்டார். ணிருமண பிச்சயதார்த்தம் தேநீர் ஜீருந்துடன் மட்டுமே நடைபெற வேண்டுமென்றும், சுன்னத், பூப்பெய்தல் ஆகிய வைபவங்கஹீன் போது ஜீருந்து எதுஷிம் வைக்கக் கூடாது எனஷிம் வஸீஜிறுத்ணினார்.
சமய நல்லிணக்கவாதி:
ஒரு உண்மை முஸ்ஸீமாக வாழ்ந்த சயீது சாகிப் நிற சமய மக்களுடனும் நல்லுறவைப் பேதினார். அரசு வழக்கறிஞர் முருகு மாதிக்கம் உள்ஹீட்ட பல ஹிந்து சமயத்ணினர் ஹிவரது நெருங்கி நண்பர்களாகழீருந்தனர். சாணி, சமய பேதலீன்றி தன்னை நாடி வந்த அனைவருக்கும் உதஜீ புளீந்தார். காட்டாங் கொளத்தூர் ஞிவானந்த குருகுலத்ணின் ஆஜிள் கால உறுப்நினராக ஹிருந்தார். காந்ணிமணி நாதன் என்ற தலீழாஞிளீயருடன் ஹிணைந்த ‘ஞிந்தனை வட்டம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்ணி வந்தார். மழீலாடுதுறைழீல் செயல்பட்டு வந்த ‘பலசமய உரையாடல் மையத்ணில்’ துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். ஹிந்த மையம் பலசமயப் நிரமுகர்களுக்கிடையே கலந்துறவாடல்களை பிகழ்த்ணியது.
பண்பு நலன்கள்:
சயீது சாகிப்நின் நட்பு வட்டம் லீகப் பெயளீது. ஞிராஜுல் லீல்லத் அப்துல் சமது சாகிப், வந்தவாஞி கே.ஏ. வகாப் சாகிப், நாகூர் ஹனீபா, ஈரோடு டாக்டர் அமானுல்லாஙி, ஔவை நடராஜன், பத்ணிளீகையாளர்கள் டாக்டர் நி. ஞிவந்ணி ஆணித்தன், கே.நி. கந்தசாலீ, ஹிரா. கிருஷ்ணமூர்த்ணி, ரெங்கராஜன் ஆகிய கல்லூளீ நண்பர்களுடன் தொடர்ந்து நட்புறவைப் பேதி வந்தார். ஹிளம் எழுத்தாளர்களைப் பாராட்டித் தொடர்ந்து எழுதும்படி ஊக்கப்படுத்துவார். நல்ல எழுத்துக்களை, உரைகளை பாராட்டத் தயங்கமாட்டார். அந்த எழுத்தாளர்களுக்கும், சொற்பொஷீவாளர்களுக்கும் பாராட்டுக் கடிதங்கள் எழுதுவார். தனது வாழ்க்கைழீன் நிற்பகுணிழீல் பலருக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
குடும்பம்:
சயீது சாகிப்நிற்கு 31.12.1953 அன்று ணிருமணம் நடைபெற்றது. மனைஜீ பெயர் ஹாயுரா பீஜீ. சயீது-ஹாயுரா தம்பணிழீனருக்கும் அமீர் பைசல், காதர் ஷெரீப், அமீர் அஜ்மல் என் மூன்று மகன்களும், ரமீசா, சல்மா என்ற ஹிரு புதல்ஜீகளும் உண்டு அனைவரும் ணிருமணமாகி வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.
ஹிறுணி நாட்கள்:
சயீது சாகிப்நிற்கு 1974 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. உளீய நேரத்ணில் தக்க ஞிகிச்சை பெற்றதன் ஜீளைவாக அவர் உடல் நலம் பெற்றார். முறையான உணஷிப் பழக்க வழக்கங்கள், உடற் பழீற்ஞி காரணமாக அவரது எஞ்ஞிய வாழ்க்கை ஞிக்கஸீன்றி அமைந்தது. எவீனும் 12.12.2007 அன்று (இஜ்ளீ 1428 துல்ஹஜ்) புதன்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். வழக்கம் போல் மணிய உணஜீற்குப் நின் அவர் தூங்குவது வழக்கம். அன்று தூக்கத்ணிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவரது உழீர் நிளீந்தது. அப்போது அவருக்கும் வயது 75.
முடிவுரை:
‘மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்ற உணர்வை ஜீட, ஹிறைவனால் பாராட்டப்பட வேண்டும் என்ற உணர்வே என் உள்ளத்ணில் மேலோங்கி பிற்கிறது’ என்று ஒரு முறை சயீது சாகிப் குறிப்நிட்டார். அந்த உணர்ஷி ஏற்பட்டதன் காரணமாகவே அவர் பல்வேறு பொதுப் பதிகஹீலும் ஈடுபட்டார். எஹீமைஜிம், அடக்கமும் தன்னல மற்ற சமயத் தொண்டும் அவரை உயர்ந்த மவீதனாக ஆக்கின. தலீழகத்ணின் முன்னதி எழுத்தாளர்கஹீல் ஒருவரான அ.மா.சாலீ சயீது சாகிநின் வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்ஞில் பிறைந்த நீடூர் சயீது’ என்ற தலைப்நில் நூலாக எழுணி வெஹீழீட்டுள்ளார்.

குறிப்பு:
ஹிந்தக் கட்டுரையில் குறிப்நிடப்பட்டுள்ள தகவல்கள் ணிரு. அ.மா.சாலீ எழுணிஜிள்ள ‘நெஞ்ஞில் பிறைந்த நீடூர் சயீது’ என்ற நூஸீஸீருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள …. 99767 35561