சேயன் ஹிப்ராகிம்
வாதியம்பாடி என்றதும் அது முஸ்ஸீம்கள் பிறைந்து வாழும் ஊர் என்பதும், அதன் சுற்று வட்டாரத்ணில் பல தோல் பதவீடும் தொஷீற்சாலைகள் உள்ளன என்பதும், நூற்றாண்டைத் தொடும் ‘ஹிஸ்லாலீய கல்லூளீ’ அங்கு ஹியங்கி வருகிறது என்பதும், கஜீக்கோ அப்துல் ரகுமான் அக்கல்லூளீழீல் தலீழ்த் துறைத்தலைவராகப் பதியாற்றினார் என்பதும் நமது பினைஜீற்கு வரும். ஆனால் வாதியம்பாடி, ‘ஹிஸ்லாலீயா கல்லூளீயை’த் தொடங்குவணில் முக்கியப் பங்கு வகித்த தொஷீலணிபர் மலங்கு அஹமது பாஷா பகதூர் அவர்களைப் பற்றி ஹின்றையத் தலைமுறைழீனருக்குத் தெளீஜிமா? சந்தேகமே!
ஹிருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகஹீல் வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த முஸ்ஸீம்கள் தோல் பதவீடும் தொஷீஸீல் முன்னதிப் பங்கு வகித்தனர். மேல் ஜீஷாரம் ஞி. அப்துல் ஹக்கீம் ஷாகிப். வாதியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப், அப்துல் சுப்ஹான் சாகிப் உள்ஹீட்ட ஏராளமான முஸ்ஸீம் தொஷீல் அணிபர்கள் ஹிருந்தனர். ஹிவர்கள் முஸ்ஸீம்கஹீன் பொருளாதார முன்னேற்றத்ணிலும். கல்ஜீ வளர்ச்ஞிழீலும் அக்கறை கொண்டவர்களாகஷிம் ணிகழ்ந்தனர். தங்கஹீடலீருந்த செல்வத்ணின் ஒரு பகுணியை ஹிப்பெருமக்கள் ஹிதற்காகச் செலஜீட்டனர். அவர்கஹீல் ஒருவர் தான் வாதியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்
நிறப்பு – படிப்பு:-
மலங்க் அஹமது பாஷா வாதியம்பாடிழீல் 17.09.1893 அன்று நிறந்தார் ஹிவரது தந்தையார் பெயர் மலங்க் ஹயாத் அப்துல் ரகுமான் சாகிப். ஹிவர் சென்னைழீல் தோல் பதவீடும் தொஷீற்சாலை நடத்ணி வந்தார். பாஷா சாகிப் தனது ஆரம்ப மற்றும் ஹிடைபிலைக் கல்ஜீயை சென்னை சைதாப் பேட்டைழீஸீருக்கும் ஆஞிளீயர் பழீற்ஞிக் கல்லூளீழீல் கற்றுத் தேறிய நின்னர், சென்னை தாம்பரத்ணிஸீருக்கும் கிறிஸ்தவக் கல்லூளீழீல் சேர்ந்து தத்துவ ஹியஸீல் ஹிளங்கலைப் பட்டம் (நி.ஏ) பெற்றார். அத்தேர்ஜீல் அனைத்துப் பாடங்கஹீலும் அணிக மணிப்பெண் பெற்றமைக்காக ஹிவருக்கு கல்லூளீ பிர்வாகம் தங்க மெடல் வழங்கிப் பாராட்டியது. சென்னை மாகாணத்ணில் ஹித்தகைய ஞிறப்நினைப் பெற்ற முதல் மாணவர் ஹிவர் என்பது மட்டுலீன்றி, வாதியம்பாடி முஸ்ஸீம் சமூகத்ணின் முதல் பட்டதாளீ என்ற பெருமைஜிம் ஹிவருக்குண்டு. ஹித்தகைய உயர்பிலை அடைந்ததற்காக வாதியம்பாடி முஸ்ஸீம் சமூகம் ஹிவருக்குப் பாராட்டு ஜீழா நடத்ணி தனது மகிழ்ச்ஞியை வெஹீப்படுத்ணிக் கொண்டது.
தொழில் துறையில்
பட்டம் பெற்றநின், அரசுப் பதிழீல் சேர்ந்ணிட ஹிவர் ஆர்வம் காட்டஜீல்லை. தனது தந்தையார் சென்னை பெளீய மேட்டில் நடத்ணி வந்த தோல் பதவீடும் பிறுவனமான மலங்க் ஹயாத் அன்கோஜீன் பிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பொருளாதாரம், வதிகம், பிணி மேலாண்மை ஆகிய துறைகஹீல் பெற்றிருந்த அறிஷி, தொஷீஸீல் ஹிவருக்குப்பெளீதும் துணை பின்றது. லீகப் பெளீய தொஷீலணிபராக உருவெடுத்தார். ஞில ஆண்டுகஹீலேயே மலங்கு டிரேடிங் கம்பெவீ என்ற தோல் பதவீடும் பிறுவனத்தைஜிம் தொடங்கி வெற்றிகரமாக நடத்ணி வந்தார்.
தோல் பதவீடும் தொஷீஸீல் நனின தொஷீல் நுட்பங்களைப் பயன்படுத்ணி நிற தொஷீலணிபர்களுக்கு முன்னுதாரணமாகத் ணிகழ்ந்தார். வதிகத்ணில் நாணயலீக்கவராகஷிம், நேர்மையானவராகஷிம் ணிகழ்ந்தார். தொஷீல் தர்மத்தைஜிம், உயளீய மரபுகளைஜிம் எந்தச் சூழ்பிலைழீலும் வழுவாது கடைப்நிடித்து வந்தார். ஹித்தொஷீஸீல் புணிதாக ஈடுபட்ட பல முனைவர்கள் ஹிவரை நாடி வந்து வஷீகாட்டுதல்களைஜிம், ஆலோசனைகளைஜிம் பெற்றுப் பயனடைந்தனர். தென்வீந்ணிய தோல் வதிகர் சங்க பிறுவனர்கஹீல் ஒருவராக ஹிவர் ஹிருந்தார். ஹித்தொஷீஸீல் நிரச்னைகள் ஏற்பட்ட போதெல்லாம் சம்பந்தப்பட்ட துறை அணிகாளீகளை அணுகி அவற்றைத் தீர்த்து வைத்தார்.
முதலாம் உலகப் போர் முடிஷிக்கு வந்த நிறகு, ஹிந்ணியாஜீல் தோல் பதவீடும் தொஷீல் லீகப் பெளீய நெருக்கடியைச் சந்ணித்தது. 1923ஆம் ஆண்டு ஹிவரது பிறுவனமும் பெரும் நட்டத்ணிற்கு உள்ளாகி மூடும் சூழ்பிலை ஏற்பட்டது. எவீனும் ஹிவர் மனம் தளரஜீல்லை. காப்பீடு செய்ணிருந்த ஹிம்நிளீயல் வங்கிழீடலீருந்து லீகப் பெரும் தொகையை ஈட்டுத் தொகையாகப் பெற்றுக் கொண்டு 1927ஆம் ஆண்டு மீண்டும் தனது வதிகத்தைத் தொடங்கினார். 1930கஹீல் சென்னை பெளீயமேடு பகுணிழீல் அவர்தான் முன்னதி தொஷீல் அணிபராக ஜீளங்கினார். தோல் பதவீடும் தொஷீலுக்குத் தேவைப்படும் ரசாயனப் பொருள்களை லண்டவீஸீருந்து ஹிறக்குமணி செய்து நிற வதிக பிறுவனங்களுக்கு மறு ஜீற்பனை செய்தார். ஞிறிய தோல் பிறுவனங்கஹீடலீருந்து பதப்படுத்தப்படாத தோல்களை வாங்கி அவற்றை தனது பிறுவனத்ணில் பதப்படுத்தும் தொஷீலுக்குப் பயன்படுத்ணிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நிற பிறுவனங்களுக்கும் ஜீற்பனை செய்தார்.
தோல் பதவீடும் தொஷீல் சம்பந்தப்பட்ட ஜீஷயங்கஹீல் கொள்கை முடிஷிகள் எடுக்கின்ற போது, சென்னை மாகாண அரசு ஹிவரைக் கலந்தாலோஞிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. 1937 ஆம் ஆண்டில் சென்னை மாகாணப் நிரதமராகப் பொறுப்பேற்ற சக்ரவர்த்ணி ஹிராஜகோபாலாச்சாளீ, தோல் தொஷீலுக்கு வதிக வளீ ஜீணிப்பது சம்பந்தமாக ஹிவரைக் கலந்தாலோசனை செய்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த அளஷிக்கு ஹிவரது செல்வாக்கு உச்ச பிலைழீல் ஹிருந்தது.
கல்ஜீ வளர்ச்ஞிழீல்
முஸ்ஸீம்கஹீன் கல்ஜீ வளர்ச்ஞிழீல் பாஷா சாகிப் பெளீதும் நாட்டம் கொண்டிருந்தார். வாதியம்பாடி நகளீல் தொடங்கப்பட்ட முஸ்ஸீம் கல்ஜீச் சங்கத்ணின் பிறுவன உறுப்நினர்கஹீல் ஒருவராகஷிம், அதன் ஆஜிள் கால உறுப்நினராகஷிம் ஹிருந்தார். 1916 ஆம் ஆண்டு ஹிந்தக் கல்ஜீச் சங்கத்ணின் தலைவராகப் பொறுப்பேற்று ணிறம்படச் செயல்பட்டார். தனது ஆஜிள் காலம் முழுமைஜிம் ஹிச் சங்கத்ணில் ஏதாவது ஒரு பொறுப்நில் ஹிருந்து பதியாற்றினார். ஹிச் சங்கம் தான் 1918 ஆம் ஆண்டு வாதியம்பாடி நகளீல் ‘ஹிஸ்லாலீயா கல்லூளீ’ என்ற கல்லூளீயைத் தொடங்கியது. 1919ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் ஹிக்கல்லூளீக்கு அங்கீகாரம் வழங்கியது தலீழ் நாட்டில் முஸ்ஸீம்களால் தொடங்கப்பட்ட முதல் அரசு உதஜீ பெற்ற கல்லூளீ ஹிதுதான் என்பது குறிப்நிடத்தக்கது. நூற்றாண்டை நெருங்கும் பாரம்பர்யச் ஞிறப்பு லீக்க ஹிக்கல்லூளீழீல் தற்போது ஹிரண்டாழீத்ணிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பழீன்று வருகின்றனர். ஹிக்கல்லூளீழீன் தாளாளராகஷிம் பாஷா சாகிப் ஞில ஆண்டுகள் பதஜீ வகித்தார். தனது பதஜீக் காலத்ணின் போது கல்லூளீழீல் உருது மற்றும் ஹிஸ்லாலீய சமய படிப்புகளைக் கொண்டு வந்தார்.
முஸ்ஸீம் கல்ஜீயாளர்களால் சென்னை நகளீல் தொடங்கப்பட்ட தென்வீந்ணிய முஸ்ஸீம் கல்ஜீச் சங்கத்ணிலும் பாஷாசாகிப் முக்கியப் பொறுப்புகள் வகித்தார். ஹிச் சங்கத்ணின் செயலாளராக ஏழு ஆண்டுகளும். தலைவராக ஹிரு ஆண்டுகளும் பதஜீ வகித்தார். சங்கத்ணின் கல்ஜீப் பதிகளுக்காக சென்னை நகரத்ணின் னிணிகள் தோறும் சென்று கடை கடையாக ஏறி ஹிறங்கி பிணி ணிரட்டினார். ஹிச் சங்கம் தான் சென்னை ஹிராயப்பேட்டைழீல் ‘புதுக்கல்லூளீ’ என்ற புகழ் பெற்ற கல்லூளீயை நடத்ணி வருகிறது என்பது குறிப்நிடத்தக்கது.
உ.நி. மாபிலம் அஸீகர் நகளீல் செயல்பட்டு வரும் ஹிந்ணிய முஸ்ஸீம்கஹீன் முதல் பல்கலைக் கழகமான அஸீகர் முஸ்ஸீம் பல்கலைக் கழகத்ணிற்கும் நன்கொடை வழங்கிஜிள்ளார். சென்னைப் பல்கலைக் கழக செனட் உறுப்நினராகப் பொறுப்பு வகித்துக் கல்ஜீ பதி ஆற்றிஜிள்ளார். ஏழை, எஹீய மாணவர்கள் உயர் கல்ஜீ பெறுவதற்குத் தாராளமாக பிணி உதஜீ செய்துள்ளார். படித்த ஹிளைஞர்களை வர்த்தகத்ணில் ஈடுபடுமாறு ஊக்குஜீத்துள்ளார்.
அரசியல் ஈடுபாடு
பாஷா சாகிப் அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிகில் ஹிணைந்து அதன் நடவடிக்கைகஹீல் முனைப்புடன் ஈடுபட்டார். அன்றைய சென்னை மாகாண முக்கிய முஸ்ஸீம் மிக் தலைவர்கஹீல் ஒருவராகத் ணிகழ்ந்தார். சென்னை மாநகராட்ஞி உறுப்நினராக 1936ம் ஆண்டுமுதல் 1941 ஆம் ஆண்டு வரை பதஜீ வகித்தார் (பெளீயமேடு பகுணி) 1937ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தஸீல் முஸ்ஸீம் மிக் வேட்பாளராக வடஆற்காடு மாவட்ட முஸ்ஸீம் தவீத் தொகுணிழீல் போட்டிழீட்டு வெற்றி பெற்றார். 1946 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்நில் ஹிருந்தார். சட்ட சபைழீல் முஸ்ஸீம்கஹீன் பல்வேறு நிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தார். மக்களை அறியாமைழீஸீருந்தும், வறுமைழீஸீருந்தும் ஜீடுஜீப்பதே தனது லட்ஞியம் எனச் சூளுரைத்துச் செயல்பட்டார். சென்னை மாகாணத்ணின் தலீழ் பகுணி முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு முஸ்ஸீம் ஜமாஅத்துகளைஜிம், அமைப்புகளைஜிம் சந்ணித்து நிரச்னைகளைக் கேட்டறிந்தார். அவற்றின் தீர்ஷிக்குப் பாடுபட்டார்.
முஸ்ஸீம்மிக் ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டுமென்பணிலும் குடும்ப அரஞியல் கூடாது என்பணிலும் அவர் உறுணியாக ஹிருந்தார். அன்றையக் கால கட்டத்ணில் சென்னை மாகாண முஸ்ஸீம் மிகின் தலைவராகப் பொறுப்பு வகித்த ஜனாப் எம்.ஜமால் முகம்மது சாகிபுடன் அவருக்கு ஹிணக்கமான உறஷி ஹில்லை என்றே அரஞியல் நோக்கர்கள் தெளீஜீத்துள்ளனர். எவீனும் 1940 ஆம் ஆண்டு ஜமால் முகம்மது சாகிப் மாகாணத் தலைவர் பதஜீழீஸீருந்து ஜீலகிய நிறகு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் ஹமீது கானுடன் பாஷா சாகிப் ஹிணைந்து செயல்பட்டார். 1941ஆம் ஆண்டு முஸ்ஸீம் மிகின் 28வது தேஞிய மாநாட்டை சென்னைழீல் நடத்ணிடுமாறு அகில ஹிந்ணியத் தலைமை மாகாணத் தலைமையை கேட்டுக் கொண்டபோது, மாபிலத் தலைவர்கள் ஹித்தகைய பெளீய பொறுப்பை ஏற்றுத் ணிறம்பட நடத்ணிட முடிஜிமா என தயக்கம் காட்டினர். மாநாட்டினை வெற்றிகரமாக நடத்ணிட பெருமளஷி தேவைப்படும் பிணியை ணிரட்டிட முடிஜிமா என்பதே அவர்கஹீன் தயக்கத்ணிற்குக் காரணமாக ஹிருந்தது. எவீனும் பாஷா சாகிப் ‘எப்படிஜிம் மாநாட்டை நடத்துவோம். தயக்கம் வேண்டாம்’ என மாகாணத் தலைவர்களுக்கு ஊக்க மூட்டினார். அவரே 28வது மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராகஷிம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கட்ஞிழீன் மாகாணத் தலைவர் அப்துல் ஹமீதுகான் வரவேற்புக் குழுத் தலைவர்). சென்னை மாகாணமெங்கும் அவர் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மாநாட்டுச் செலஷிகளுக்காக பிணி ணிரட்டினார். மாநாடு ணிட்டலீட்டபடி சென்னை நகளீல் எஸ்.ஐ.ஏ.ஏ. ணிடஸீல் 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11, 12, 13,14 தேணிகஹீல் லீகச் ஞிறப்பான முறைழீல் நடைபெற்றது. மாகாணத்ணின் பல்வேறு பகுணிகஹீஸீருந்தும் பல்லாழீரக்கணக்கான மிக் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொள்ள வசணியாக மாகணத்ணின் பல்வேறு பகுணிகஹீஸீருந்தும் 19 ஞிறப்பு ரழீல்களை ஹிரழீல்வே துறை ஹியக்கியதாகஷிம், 75000 தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகஷிம் மாநாட்டில் நுழைஷிக் கட்டணமாக ஒரு பெருந்தொகை வசூலானது என்றும் ‘மெழீல்’ ஏடு குறிப்நிட்டிருந்தது. ஹிம் மாநாட்டின் வெற்றிக்கு பாஷா சாகிப்நின் அயராத முயற்ஞிகளே காரணம் என்றால் அது லீகையல்ல.
ஹிம் மாநாட்டில் கலந்து கொண்ட அகில ஹிந்ணிய முஸ்ஸீம் மிகின் தலைவர் காழீதே ஆஜம் யுன்னா சாகிநின் ஆங்கில உரையை பாஷா சாகிப் தலீஷீல் மொஷீபெயர்த்தார். பாகிஸ்தான் தவீ நாடு கோளீக்கைக்கு, அந்நாட்டில் சேருவதற்குப் பூகோள ரீணிழீல் வாய்ப்நில்லாத சென்னை மாகாணம் உள்ஹீட்ட நிற மாகாணங்கஹீல் வாழும் முஸ்ஸீம்களும் ஆதரஷி தெளீஜீப்பது ஏன் என்ற கேள்ஜீ அப்போது காங்கிரஸ் தலைவர்களாலும், தேஞிய முஸ்ஸீம்களாலும் எழுப்பப்பட்டது ஹிதற்குப் பணிலஹீக்கும் ஜீதமாக மாநாட்டில் வரவேற்புரையாற்றிய பாஷா சாகிப் குறிப்நிட்டதாவது…. ‘நாம் ஹிதை ஹிந்ணியாஜீன் ஒட்டு மொத்தமான முஸ்ஸீம்கஹீன் நோக்கில் பார்க்கிறோம். ஹிஸ்லாத்ணின் பொதுக் கொள்கைழீல் நம்மை ஐக்கியமாக்கிக் கொள்ளஷிம், ஹிந்ணியா முழுவணிலுமுள்ள முஸ்ஸீம்களை ஒன்றிணைக்கஷிம் தேவையான எந்த ணியாகத்தைஜிம் செய்யத் தயாராக ஹிருக்கிறோம்’
சமயத் தளத்ணில்:
மலங்கு அஹமது பாஷா சாகிப் ஹிஸ்லாத்ணின் பால் லீகுந்த பற்றுறுணி கொண்டிருந்தார். சமயப் பதிகளுக்குத் தாராளமாக பிணிஉதஜீ செய்து வந்தார். நிற ஹிந்ணிய மொஷீகஹீல் ணிருக்குர்ஆனை மொஷீபெயர்க்கஷிம், ஹிஸ்லாலீய நூல்கள் வெஹீவரஷிம் பிணி உதஜீ செய்தார். வேலூளீல் செயல்பட்டு வரும் பாக்கியத்துஸ் ஸாஸீஹாத் அரநிக் கல்லூளீக்கும், உ.நி. மாபிலத்ணிலுள்ள தேவ்பந்த் மத்ரஸாஷிக்கும் தொடர்ந்து நன்கொடை வழங்கினார். தப்மிக் ஹியக்கத்ணின் செயல்பாடுகளுக்குப் பெளீதும் துணை பின்றார். ஹிந்து, கிறிஸ்தவ. பௌத்த சமயங்கஹீன் வேத நூல்களைஜிம், நீணி நூல்களைஜிம் படித்து அச்சமயங்கஹீன் கொள்கைகளைஜிம், கோட்பாடுகளைஜிம் அறிந்து வைத்ணிருந்தார். சமயம் சார்பான பிகழ்ச்ஞிகஹீல் கலந்து கொண்ட பேசுகின்ற பொழுது, நிற சமயங்களை ஜீட எங்ஙனம் ஹிஸ்லாம் மார்க்கம் உயர்வானது என ஒப்பீடு செய்து பேசுவார். சென்னை ஹிராமகிருஷ்ணா மடத்ணில் ஹிஸ்லாம் குறித்து அவர் ஆற்றிய உரை ஒரு ஞிறு நிரசுரமாக வெஹீழீடப்பட்டது.
பண்பு நலன்கள்:
பாஷா சாகிப் லீகச் ஞிறந்த நற்பண்புகஹீன் உறைஜீடமாகத் ணிகழ்ந்தார். தன்னை நாடி வந்தவர்களுக்குச் சாணி, சமய வேறுபாடின்றி உதஜீ செய்தார். பல ஏழைக் குமர்கஹீன் ணிருமணம் நடந்தேறிடஷிம், அவஞியத் தேவைகளுக்காக வேறு வஷீழீன்றிக் கடன்வாங்கி அதனைச் செலுத்த முடியாமல் ஞிரமப்பட்டவர்களுக்கும் பிணி உதஜீ செய்துள்ளார். ணினந்தோறும் ணிருக்குர்ஆன் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஜீளம்பரத்தைஜிம், ஆடம்பரத்தைஜிம் அவர் ஜீரும்பமாட்டார். லீகப் பெளீய செல்வந்தராக ஹிருந்த போணிலும் எஹீய உணஷிகளையே உட்கொள்வார். தரைழீல் தான் படுத்துறங்குவார். சென்னை மாநகராட்ஞி உறுப்நினராக. சட்டசபை உறுப்நினராகப் பதஜீ வகித்த போது தன்னை ஒரு சாதாரணச் சேவையாளராகவே காட்டிக் கொண்டார்.
குடும்பம்:
மலங்கு அஹமது பாஷா சாகிப்நிற்கு ஹிரண்டு மகன்கள். நான்கு மகள்கள் என ஆறு மக்கள் ஹிருந்தனர். மூத்த மகன் மலங்க் அப்துல் ரகுமானும் தந்தையார் நடத்ணி வந்த ‘மலங்கு டிரேடிங் அன்கோ’ பிறுவனத்ணின் பங்குதாரராக ஹிருந்தார். தந்தையைப் போலவே பொதுப் பதிகஹீலும் கல்ஜீப் பதிகஹீலும் ஈடுபட்டு வந்தார். லீகச் ஞிறந்த புகைப்படக்கலைஞராகஷிம் அவர் ணிகழ்ந்தார்.
மலங்கு பாஷா சாகிநின் வாளீசுகள் தற்போது வாதியம்பாடி, சென்னை எனப் பல்வேறு பகுணிகஹீல் வஞித்து வருகின்றனர்.
முடிவுரை:
ஞில காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் 5.09.1947 அன்று வாதியம்பாடிழீல் காலமானார். அவரது ஹிறப்நிற்கு மாகாணத்ணின் முக்கிய ணின, வாரஹிதழ்கள் அஞ்சஸீ செலுத்ணிழீருந்தன.
3.6.1939 அன்று தொண்டிழீல் நடைபெற்ற தொண்டி தாலுகா முஸ்ஸீம்மிக் அரஞியல் மாநாட்டில் கலந்து கொண்ட பாஷா சாகிப்நிற்கு வாஞித்தஹீக்கப்பட்ட வரவேற்புப் பத்ணிரத்ணில் ‘நம் முஸ்ஸீம் சமூகமானது கல்ஜீ ஜீஷயத்ணிலும், ராவுய ஜீஷயத்ணிலும் லீகஷிம் நிற்போக்கடைந்து, அரஞியல், பொருளாதார உளீமைகளை பகைவர்களது வலைழீல் ஞிக்கி ஹிழக்கும் தருவாழீல் ஹிருக்குங்கால் முஸ்ஸீம்கஹீன் பிலையை முன்னேற்ற ஜீழைந்து தாங்கள் முன் வந்ததைக் கண்டு எல்லோருள்ளத்ணிலும் புத்துணர்ச்ஞி உண்டாகுமென்பது ணிண்ணம்’ என்று குறிப்நிடப்பட்டிருந்தது.
31.5.1939 அன்று ஈரோடு மதரஸா ஹிஸ்லாலீயா சங்கத்தாரால் நடத்தப்பட்ட பிகழ்ச்ஞிழீன் போது கலந்து கொண்ட அவருக்கு ‘அன்புடன் வாஞித்தஹீக்கப்பட்ட’ நல் வரவேற்புத் தாஹீல்.. ‘சென்னை சட்ட சபைழீல் அங்கம் பெற்ற ணினம் முதல் பொதுமக்கள் நலங்கருணி தாங்கள் ஆற்றி வரும் சமூக, தேசத் தொண்டானது வருங்காலத்ணிலும் ஹின்னும் அணி ஊக்கத்துடன் சேவை புளீனிர்கள் என்ற நம்நிக்கையை ஊட்டிஜிள்ளதென்பதை எவராலும் மறுக்க முடியாது’ என்று குறிப்நிடப்பட்டிருந்தது. ஹிவை மலங்கு அஹமது பாஷாஜீன் சேவைக்கு மக்கள் அஹீத்த அங்கீகாரமாகும். அவளீன் வாழ்க்கைழீல் ஹின்றையத் தலைமுறைழீனர் நின்பற்றத்தக்க அளஜீற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன என்பது ணிண்ணம்.
நன்றி:
பாஷா சாகிப் பற்றிய தகவல் அஹீத்ணிட்ட வாதியம்பாடி ஹிஸ்லாலீய கல்லூளீ வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் அபுல் பஃஸல் மற்றும் வேணிழீயல் துறை பேராஞிளீயர் முனைவர் அபூபக்கர் ஞித்தீக் ஆகியோருக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள … 99767 35561