சென்னை ஆவடியில் அல் ஃபித்ரா இஸ்லாமிய பள்ளிக்கூடம் சென்ற ஆண்டு துவக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில்  உரையாற்றிய சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் “தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்திப் பேசினார்.