ராகுல், தலைவர், காங்கிரஸ்

இந்தியாவைப் போன்ற பல ஜனநாயக நாடுகள் பின்னாளில் சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டது. ஆனால், நேருவால் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த, சுதந்திர, நவீன அமைப்புகளால் தான் நாட்டின் ஜனநாயகம் கடந்த 70 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.