கல்வியாளர் கீழக்கரை டாக்டர்
s.m. ஹமீது அப்துல் காதர்
கடற்கரை நகரமான கீழக்கரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊராகும். பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கை இவ்வூர் தான் என்று சொல்லப்படுகிறது. தலீழக முஸ்ஸீம்களின் பழம்பெரும் பணியிது. பெரும் வள்ளலாக ஜீளங்கிய சீதக்காணி ஹிந்த ஊளீல் நிறந்தவர். காயல்பட்டினத்ணில் நிறந்த சதக்கத்துல்லா அப்பா ஹிவ்வூளீலேயே வாழ்ந்து மறைந்தார்கள். ஹிவ்வூளீல் பல ஹிறைநேசச் செல்வர்கள் வாழ்ந்துள்ளனர். பல புலவர்களும் அவர்களை ஆதளீத்த புரவலர்களும் ஹிருந்தனர். ஹிவ்வூர் முஸ்ஸீம்கள் கடல் வாதிபத்ணில் ஞிறந்து ஜீளங்கினர். டச்சுக்காரர்கஹீன் ஆளுகைழீன் கீழ் ஹிது ஞிறிது காலம் ஹிருந்தது. அவர்கள் காலத்ணில் தான் கலங்கரை ஜீளக்கம் கட்டப்பட்டது. உலகம் சுற்றிய பயதி ஹிப்னு பதுதா ஹிந்த ஊருக்கு வருகை தந்துள்ளார். ஹித்தகைய ஞிறப்புலீக்க கீழக்கரை முஸ்ஸீம்கள் வதிகத்ணிலும் கல்ஜீழீலும் ஞிறந்தோங்கி ஜீளங்கி வருகின்றனர்.
முஹம்மது சதக் தம்நி:
ஹிந்த ஊரைச் சார்ந்த இரண்டு பாரம்பர்யப் பெருமைலீக்க குடும்பங்கள் போட்டி போட்டுக் கொண்டு கல்ஜீ பதிழீல் ஈடுபட்டு வருகின்றன. ஒன்பது பங்களா குடும்பத்ணினர், 7 பங்களா குடும்பத்ணினர் என ஹிவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஹிணில் ஒன்பது பங்களா குடும்பத்தைச் சார்ந்தவர் தான் முஹம்மது சதக் தம்நி. 1830ஆம் ஆண்டு நிறந்த ஹிப்பெருமகனார் முதலாஹீ என்றும் மாயாகுளம் ஜமீந்தார் என்றும் மக்களால் மளீயாதைஜிடன் அழைக்கப்பட்டார். ஹிவர் லீகப்பெரும் பிலச்சுவான்தாரராக ஜீளங்கினார். மாயாகுளம் கிராமத்ணில் ஹிவருக்கு 3000 ஏக்கர் பிலம் ஹிருந்தது. பெளீய பட்டினத்ணில் சங்கு வதிகத்ணிலும் ஈடுபட்டுவந்தார். கடல் வதிகத்ணில் ஞிறப்புற்று ஜீளங்கினார். ‘சதக்கத்துல் புகாரீ’ என்ற பாய்மரக்கப்பலைஜிம் வேறு பல கப்பல்களைஜிம் வைத்துக் கொண்டு ஹிலங்கை மற்றும் ஹிந்ணியப் பகுணி கடலோர நாடுகளுடன் வதிகம் செய்து வந்தார்.
கீழக்கரைழீல் செயல்பட்டுவரும் உஸ்வத்துல் ஹஸனா சங்கத் தலைவராகப் பதஜீ வகித்தார். ஹிவரது பதஜீக் காலத்ணில் தான் அச்சங்கத்ணின் சார்நில் கீழக்கரைழீல் உயர்பிலைப் பள்ஹீ தொடங்கப்பட்டது. குடும்பப் நிரச்னைகளைஜிம், ஊர்ப் நிரச்னைகளைஜிம் சுமுகமாகத் தீர்த்து வைப்பார். ஹிவரது முடிஷிக்கு அப்பகுணி மக்கள் கட்டுப்பட்டு நடந்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஸபர் நிறை 10ம் நாளன்று சதக்கத்துல்லா அப்பா பினைஜீடத்ணில் மௌலூது ஓணி வந்தார். மீலாது ஜீழாக்களைஜிம் ஞிறப்பாக நடத்ணி வந்தார். கீழக்கரை ஊராட்ஞி மன்றத்ணின் தலைவராகப் பணினேழு ஆண்டுகள் பதஜீ வகித்தார். மக்கஹீன் குடிநீர்த் தேவைக்காக ஊருதி அமைத்தும், தெருக்கள் தோறும் மண்ணெண்ணெய் ஜீளக்குகள் அமைத்தும் மக்கள் நலன் பேதினார். 1905 ஆம் ஆண்டு காலமானார்.
ஹமீது அப்துல் காதர்:
ஹித்தகைய சீர்லீகு பெருமகனார் முகம்மது சதக் தம்நிழீன் ஹிரண்டாவது மகனாக டாக்டர் ஹமீது அப்துல் காதர் 7.9.1932 அன்று நிறந்தார். தனது தொடக்கக் கல்ஜீயை கீழக்கரை ஸதக்கத்துல் ஜாளீயா தொடக்கப் பள்ஹீழீலும், ஹிடைபிலைக் கல்ஜீயை ஹமீணியா உயர்பிலைப் பள்ஹீழீலும், ஹிண்டர் மீடியட் கல்ஜீயை சென்னை முஹம்மதன் கல்லூளீழீலும் கற்றுத் தேறினார். நின்னர் காப்நி உற்பத்ணி செய்தல், கடல் பொருட்கள் ஏற்றுமணி, வாகன உணிளீ பாகங்கள் ஜீற்பனை, ளீயல் எஸ்டேட் ஆகிய தொஷீல்கஹீல் ஈடுபட்டுவந்தார். நின்னர் ஹிவளீன் கவனம் கல்ஜீழீன் பக்கம் ணிரும்நியது. தனது மூத்த சகோதரர் அஹமது ஜமாலுத்தீன் தம்நி ஹிளைய சகோதரர் தஸ்தகீர் ஆகியோருடன் ஹிணைந்து 1973 ஆம் ஆண்டு ‘முஹம்மது சதக் அறக்கட்டளை’ என்ற சேவை பிறுவனத்தைத் தொடங்கினார். நிற்பட்ட பகுணியான ஹிராமநாதபுரம் மாவட்டத்ணின் கல்ஜீ வளர்ச்ஞிக்காகப் பாடுபடுவதே ஹிந்த அறக்கட்டளைழீன் நோக்கமாகும். ஹிந்த அறக்கட்டளை 27.08.1980ல் கீழக்கரைழீல் முகம்மது சதக் பாஸீடெக்வீக் கல்லூளீயைத் தொடங்கியது. 1984ம் ஆண்டு அதே ஊளீல் முகம்மது சதக் பொறிழீயல் கல்லூளீ தொடங்கியது. 1988 ஆம் ஆண்டு ஹமீதா அரநிக் கல்லூளீயைஜிம் 2000ல் செய்யது ஹமீதா கலை அறிஜீயல் கல்லூளீயைஜிம் தொடங்கியது. கல்ஜீழீல் நின் தங்கிழீருந்த கீழக்கரை மக்கஹீன் கல்ஜீ மேம்பாட்டிற்காக மட்டுலீன்றி நின்தங்கிய பகுணியான ஹிராமநாதபுர மாவட்ட மக்களும் கல்ஜீ வளர்ச்ஞி பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஹிக்கல்லூளீகள் அனைத்தும் கீழக்கரைழீல் தொடங்கப்பட்டன. ஹிந்த பிறுவனங்கள் லீகச் ஞிறப்பான முறைழீல் செயல்பட்டு கல்ஜீப்பதியாற்றி வருகின்றன. பல்லாழீரக் கணக்கான மாணவர்கள் ஹிக்கல்லூளீகஹீல் பழீன்று அரசு, தவீயார் மற்றும் பொதுத்துறை பிறுவனங்கஹீல் பதியாற்றி வருகின்றனர். மேலும் சென்னைழீலும் ஹிந்த அறக்கட்டளை கீழ்க்கண்ட கல்ஜீ பிறுவனங்களை நடத்ணி வருகிறது.
- முகம்மது சதக் கலை அறிஜீயல் கல்லூளீ – சோஷீங்கநல்லூர், சென்னை
- ஹ.து காலேஜ் ஆப் பார்மக்ஷீ – சென்னை 119
- ஹ.து பொறிழீயல் கல்லூளீ – பாடூர், சென்னை
- ஹ.து நிஞியோ தெரநிக் கல்லூளீ – சென்னை 34
- ஹ.து நர்ஞிங் கல்லூளீ – சென்னை 34
- சதக் தகவல், தொஷீல் நுட்பக் கல்லூளீ – சென்னை 34
குஜராத் மாபிலத்ணின் தலைநகரான அகமதாபாத்ணில் ஒரு மெட்ளீக்குலேசன் பள்ஹீக் கூடம் தொடங்குவதற்காக ஹிந்த அறக்கட்ளை பிணி உதஜீ வழங்கியது. அந்தப் பள்ஹீ ஹின்றளஷிம் ஞிறப்பான முறைழீல் செயல்பட்டு வருகிறது. ஹிந்த அனைத்துக் கல்லூளீகஹீன் உருவாக்கத்ணிலும், வளர்ச்ஞிழீலும் ஹமீது அப்துல் காதர் முன்னதிப் பங்கு வகித்தார்.
மேலும், தலீழகத்ணிலுள்ள பல்வேறு கல்ஜீ பிறுவனங்களுக்கும் ஹிவர் பிணி உதஜீ செய்துள்ளார். சென்னை புதுக்கல்லூளீக்கும், ஹிளையாங்குடி ஜாகீர் ஹுஸைன் கல்லூளீக்கும் புணிய கட்டிடங்கள் கட்டிட பெருமளஷி பிணி உதஜீ செய்துள்ளார். பள்ஹீப்படிப்பைத் தொடர முடியாமல் ஹிடைழீலேயே படிப்பை பிறுத்ணியவர்கள். கைம்பெண்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர் தொஷீற்கல்ஜீ பழீலும் வகைழீல் ‘கம்யூவீட்டி பாஸீடெக்வீக்’ என்ற தொஷீற் பழீற்ஞி பிலையத்தைக் கீழக்கரைழீல் தொடங்கினார்.
தொஷீல் மேம்பாட்டிற்காகஷிம். கல்ஜீ மேம்பாட்டிற்காகஷிம் பல்வேறு கருத்தரங்குகளைஜிம், மாநாடுகளைஜிம் நடத்ணினார். 1990 ஆம் ஆண்டு கீழக்கரைழீல் தொஷீற்கல்ஜீ மற்றும் நின்தங்கிய பகுணிகஹீன் மேம்பாடு குறித்து ஜீவாணிக்க அகில ஹிந்ணிய அளஜீல் நிரணிபிணிகள் கலந்த கொண்ட மாநாட்டை நடத்ணினார். ஹிம் மாநாட்டில் அப்போதைய தலீழக முதலமைச்சர் கலைஞர் கருணாபிணி, அமைச்சர்கள், மற்றும் நாடெங்கிஸீலீருந்து வந்த தொஷீலணிபர்கள் கலந்து கொண்டனர். 1997, 1998ஆம் ஆண்டுகஹீல் பொருளாதாரம், மற்றும் தொஷீல் வளர்ச்ஞி சம்பந்தப்பட்ட மாநாடுகளைச் சென்னைழீல் நடத்ணினார். 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை தாஜ் ஹோட்டஸீல் ஹிந்ணிய மற்றும் வெஹீநாட்டுப் பல்கலைக் கழகங்கஹீன் கல்ஜீயாளர்கள் கலந்து கொண்ட சர்வதேசக் கல்ஜீ மாநாட்டினை நடத்ணினார்.ஹிராமநாதபுரம் மாவட்டத்ணின் நின் தங்கிய பகுணிகஹீல் மத்ணிய அரஞின் கிராமப்புற வளர்ச்ஞித் ணிட்டத்ணின் கீழ் 85 சமுதாய பாஸீடெக்வீக்கள் தொடங்கப்பட்டதற்கு ஹிவரது பெருமுயற்ஞியே காரணமாகும். ஹிப்பழீற்ஞி பிறுவனங்கள் ஹிதுவரை ஹிரண்டாழீரத்ணிற்கும் மேற்பட்ட ஹிளைஞர்களுக்கு தச்சு, லேத், வெல்டிங், தையல், மோட்டர் வைண்டிங், வானொஸீ-தொலைக்காட்ஞி பழுது நீக்கல் ஆகியவற்றில் பழீற்ஞி அஹீத்துள்ளது. ஹிவற்றில் பழீற்ஞி பெற்ற ஹிளைஞர்கள் பல ஞிறு தொஷீல்களைத் தொடங்கி ஞிறப்பாக நடத்ணி வருகின்றனர்.
சேவை பிறுவனங்கஹீல்:
டாக்டர் ஹமீது அப்துல் காதர் பல்வேறு தொண்டு மற்றும் கல்ஜீ பிறுவனங்கஹீலும் பங்குகொண்டு சமுதாயப் பதியாற்றி வந்தார். அவையாவன… - துணைத்தலைவர், தென்வீந்ணிய முஸ்ஸீம் கல்ஜீச் சங்கம்
- பிர்வாகக்குழு உறுப்நினர் வக்ப் போர்டு கல்லூளீ, மதுரை
- பிர்வாக அறங்காவலர், தலீழ்நாடு ஹஜ் சொசைட்டி
- உறுப்நினர், தலீழ்நாடு ஹஜ் கலீட்டி
- உறுப்நினர், ஹிராமநாதபுரம் ஜீற்பனை வளீ ஆலோசனைக்குழு
- செனட் உறுப்நினர்- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்
பொதுச்சேவை:
தனது நிறந்த ஊரான கீழக்கரைக்கு அவர் ஆற்றிய பதிகள் எண்திலடங்கா. அவ்வூளீன் வளர்ச்ஞிழீலும் மேம்பாட்டிலும் பெரும் அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட்டார்.
¨ கீழக்கரை நகர பஞ்சாயத்து அலுவலகத்ணிற்கு தனது சொந்த செலஜீல் கட்டிடம் கட்டிக் கொடுத்தார். (தனது தந்தையார் முகம்மது சதக் தம்நி பினைவாக) ஹிந்தக் கட்டிடத்தை அப்போதைய தலீழக கவர்னர் நிரபுதாஸ் பட்வாளீ ணிறந்து வைத்தார்.
¨ கீழக்கரைழீல் தொலைபேஞி பிலையம், தபால் பிலையம் ஆகிய அலுவலகங்களுக்கும் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தார்.
¨ கீழக்கரை பேருந்து பிலையம் கட்டப்பட பிணி உதஜீ செய்தார். ஹிந்தக் கட்டிடத் ணிறப்பு ஜீழாஜீல் ஆறு தலீழக அமைச்சர்கள் கலந்து கொண்டு ஞிறப்நித்தனர்.
¨ கீழக்கரை-ஏர்வாடி நெடுஞ்சாலைழீல் மருத்துவமனை ஒன்று அமைத்துக் கொடுத்தார்.
¨ ஹமீணியா உயர்பிலைப் பள்ஹீழீன் ஜீளையாட்டு மைதானத்ணிற்காக பிலம் வழங்கினார்.
ஜீருதுகள் – பட்டங்கள்:
¨ 1989ஆம் ஆண்டு ஹிவருக்கு அமெளீக்கப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரஜீத்தது.
¨ சென்டனேளீயன் அறக்கட்டளை சார்நில் ஹிவருக்கு 1998ஆம் ஆண்டு ‘சேவா ரத்னா’ ஜீருது வழங்கப்பட்டது. அப்போதையக் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஹிவருக்கு ஹிந்த ஜீருதை வழங்கினார்.
பண்பு நலன்கள்:
டாக்டர் ஹமீது அப்துல் காதர் லீகச் ஞிறந்த நற்பண்புகஹீன் உறைஜீடமாகத் ணிகழ்ந்தார். நூற்றுக்கணக்கான ஏழை எஹீய மக்கள் உயர்கல்ஜீ பெறுவதற்கும், அரசு மற்றும் தவீயார் துறைகஹீல் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் பெளீதும் உதஜீசெய்தார். மார்க்கப் பதியாற்றிய உலமா பெருமக்களைஜிம் அவர் ஆதளீக்கத் தயங்கஜீல்லை.
முடிஷிரை:
தனது வாழ்நாஹீன் பெரும் பகுணியைக் கல்ஜீக்காகவே செலஜீட்ட டாக்டர் ஹமீது அப்துல்காதர், சென்னைழீல் ஒரு மருத்துவக் கல்லூளீயைத் தொடங்க வேண்டுமெனத் ணிட்டலீட்டு அதற்கான முயற்ஞிகஹீல் தீஜீரமாக ஈடுபட்டு வந்தார். முதற்கட்டமாக சென்னை ஞிறு சேளீழீல் (நாவலூர்) ஒரு மருத்துவமனையைக் கட்டினார். 6.6.2013 அன்று தலைநகர் டெல்ஸீ சென்று அப்போதைய துணை குடியரசுத் தலைவர் டாக்டர் ஹமீது அன்ஸாளீயைச் சந்ணித்து அந்த மருத்துவமனையைத் தொடங்கி வைக்க அழைப்பு ஜீடுத்தார். அவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார். அன்று மாலை தங்கிழீருந்த ஜீடுணிக்குத் ணிரும்நிய அவருக்கு ணிடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மரணமடைந்தார். டெல்ஸீழீஸீருந்து ஜீமானம் மூலம் கொண்டு வரப்பட்ட அவரது ஜனாஸா மறு நாள் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த மருத்துமனைப் பயன் பாட்டிற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் டெல்ஸீழீஸீருந்து கொண்டு வரப்பட்ட அவரது ஜனாஸாவை சென்னை ஜீமான பிலையத்ணிஸீருந்து அவரது ஹில்லத்ணிற்குக் கொண்டு வருவதற்காகத்தான் முதன் முதஸீல் பயன்படுத்தப்பட்டது. ஹிச் சம்பவம் அனைவரைஜி நெகிழச் செய்தது. ஆஜிள் காலண்டளீல் அவளீன் கடைஞித்தேணி கிஷீக்கப்படும் நாள் வரை, அவளீன் ஜீஷீகள் மூடிய அந்தக் கடைஞி நொடி வரை அவர் கல்ஜீப் பதிக்காவே தன்னை அர்பதித்துக் கொண்டார். அவளீன் மருத்துவக் கல்லூளீக் கனஷி ஹின்னமும் நனவாகஜீல்லை. எவீனும் அவரது புதல்வர்களான ஹபீப் முகம்மது சதக்கத்துல்லாஷிம், ஹமிமும் அவரது கனவை நனவாக்கப் பாடுபடவேண்டுமென சமுதாய மக்கள் எணிர்பார்க்கின்றனர். எல்லாம் வல்ல அல்லாஙி அவர்கஹீன் முயற்ஞிகளுக்குத் துணைபிற்பானாக.
நன்றி:
தகவல்கள் அஹீத்ணிட்ட முனைவர் மேஜர். ஜெய்லாவீ ஆ.ஹ., க்ஷ.ஞாடைட., ஞ.hன. ( டீன், முகம்மது சதக் கலை, அறிஜீயல் கல்லூளீ, சோஷீங்கநல்லூர். சென்னை.) அவர்களுக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள …. 99767 35561