தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு வலுவூட்டும் அழகிய இஸ்லாமியப் பள்ளிகூடங்கள் தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.அல்ஹம்துலில்லாஹ்…….சென்னை ஆவடியில் அல் ஃபித்ரா இஸ்லாமிய பள்ளிக்கூடம் சென்ற ஆண்டு துவக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.ஹலாலான கல்வியை கற்பிக்கும் இந்த பள்ளிக்கூடத்தை ஆவடி பகுதி முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.